All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நீ பேசும் மொழி நானாக கருத்துத்திரி

G.Prathaajini

New member
அந்த விக்ரம் க்கு ஒரு குத்துவோட விட்டது தப்பு போல யாருக்கோ போன் பண்ணி பிரச்சினையை கொண்டு வர போறான்🤦‍♀️🤦‍♀️ வள்ளியம்மை ய திருத்த முடியாது போல 😠😠😠 சர்வா நிரந்தரி மனசு மாற்ற நீ இன்னும் கஷ்டப்படனும் போல😜😤😤 அருமையான பதிவு அக்கா 🥰🥰😍😍😍😍
 
sivanayani

விஜயமலர்
yarukku antha vikram phone pannanu thariyalaye? antha person sarvakku frd r anyme nu theriyala?adhai arinthukkolla avaludan adutha udikka eagarly waiting :love:😍niru patriya varunanai arumai siva mam.nice ud mam
சர்வாகமனுக்கும் அவங்களுக்கும் தொடர்பு இருக்காது. ஏன்னா அவன் வெளில இருந்து வந்தவன். என்ன ஏதாச்சும் மொள்ளமாரித்தனம் பண்ணப் பாப்பாங்க. அம்பிட்டுந்தான் :love::love::love:
 
sivanayani

விஜயமலர்
மூக்கில் குத்து வாங்கியும் இன்னும் வேண்டும் போல் யாருக்கோ தொலைபேசியில் அழைப்பு விடுக்கிறானே அவனும் வந்து நல்லா வாங்கிட்டு போகப் போகிறான்

வள்ளியம்மையை திருத்த முடியாது அதனால் தான் குலவேந்தர் அவர் அருகில் சென்று அமர்ந்து கொண்டார்

அவள் மனதை ஜெயிக்க பல குட்டி கரணம் போட வேண்டி இருக்கும் சர்வா
ஆமா எம்பிட்டு அடிச்சாலும் திருந்தமாட்டாங்க. எப்படியும் சர்வாகமன் ஜெயிச்சிருவான்பா:love::love::love::love:
 
sivanayani

விஜயமலர்
Sarva super kuthu da andha vikram ku...adi pathala pola inoru time vanga ready agura :giggle:kulavendar mindvoice nu ninaichu pesitu epdiyo kutty elephant ah samalichutar:ROFLMAO:nice nayani ma...
இன்னும் கொடுத்திருக்கணும் விட்டுட்டான், :love::love::love::love:
 
sivanayani

விஜயமலர்
அந்த விக்ரம் க்கு ஒரு குத்துவோட விட்டது தப்பு போல யாருக்கோ போன் பண்ணி பிரச்சினையை கொண்டு வர போறான்🤦‍♀️🤦‍♀️ வள்ளியம்மை ய திருத்த முடியாது போல 😠😠😠 சர்வா நிரந்தரி மனசு மாற்ற நீ இன்னும் கஷ்டப்படனும் போல😜😤😤 அருமையான பதிவு அக்கா 🥰🥰😍😍😍😍
நன்றி நன்றி நன்றி. ரொம்ப குஷ்டம்தான். என்ன பண்றது அவ வேணும்னா கஷ்டப்படத்தான் வேணும் வேற வழி :love::love::love:
 
Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க சிவா? அருமையான பதிவு உங்கள் பாணியில் ஆர்ப்பாட்டமாய்... அற்புதம் சிவா...

அந்தரியின் மேல் கை வைத்தவனை சர்வாவின் கோபம் ஆக்ரோஷம் கண்ட இதற்கு முன் கனிவை மட்டுமே அவன் முகத்தில் கண்ட அந்தரி பயந்து நடுங்கினால் என்றால் கை பிடித்தவனுக்கோ சங்கு என்று தான் நினைத்தோம்... ஆனால் பிரகாஷ் குலசேகரன் தடுத்ததால் மூக்கின் மேல் ஒரே குத்துடன் விட்டு விட்டான் இல்லையெனில்???

சர்வா இந்த கோபத்தில் அந்திரியையும் திட்ட தவறவில்லை... அவள் கை பிடித்து இழுத்து வந்து அனைவரும் இருக்கும் இடத்தில் நிறுத்தவும் தவறவில்லை...

அண்ணியை கண்ட தாமரை அவளை குளிக்க அழைக்க இவள் வள்ளியை கண்டு பயந்து நடுங்க அவன் பெரியம்மாவிற்கும் ஓரே ஒரு முறைப்பு தான்... வள்ளியம்மை பொருட்கள் இருந்த இடத்தில் அமர அத்தி பூத்தாற் போல் அந்தரியின் புன்னகையுடன் கூடிய குளியல் கொண்டாட்டத்தை கண்ட குலசேகரன் எங்கே அந்தரியை ஏதோ வேலை சொல்லி தன் மருமகளை அழைத்து விடுவாளோ என்று மனைவியை காவல் காக்க... இவர்களை கட்ட பிரகாஷின் எள்ளலுக்கு சரியாக எள்ளல் பதிலடி சர்வாவிடமிருந்து... எப்படி சிவா?

தாமரை அந்தரி மேல் தெளித்த நீரால் நனைந்தவள் அவளும் குளிக்க செல்ல அவள் முத்துப்பல் தெரிய நகைத்த அந்த அழகை கண்ட சர்வா முழு சரணாகதியே... அப்பப்பா! அந்த அழகின் வர்ணனை இருக்கே சொல்லி மாளாது சிவா... inch by inch அந்த வர்ணிப்பு மெய் சிலிர்க்க வைக்கிறது... கடவுள் அனுக்கிரகம் சிவா தங்களுக்கு..

அற்புதமான பதிவு... வாழ்த்துக்கள்..
 
ஷாந்தி உங்கள் அன்புக்கு நான் அடிமை. எத்தனை அழகாக கதைகளை ரசித்துப் பிக்கிறீர்கள். உங்களைப் போன்ற வாசகர்களுக்காக எழுதுவதே பரமசும் தெரியுமா. நன்றி நன்றி நன்றி. எப்போதும் போல என்னை எழுதத் தூண்டும் பதிவு தங்களோடது. :love::love::love::love::love::smiley15::smiley15::smiley15::smiley15:
 
Top