All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
அவன் கூறிட்டான். இவ ஏத்துக்கணுமே. வெளிநாட்டவன் பின்னாடி ஒரு சீனுக்கு வருவான்னு நினைக்கிறேன்தன் மனதில் இருப்பதை அவளிடம் கூறிவிட்டான் சர்வாகமன்
அந்த வெளிநாட்டவனின் நிலை என்னவாகும்?
நன்றி நன்றி நன்றிNice epi sis
நன்றி நன்றி நன்றி, சமத்தியா வாங்குவான்யாஅட சர்வா அவன் காதலை சொல்லிட்டான் இனி நிரந்தரி அவனுடைய காதலை ஏற்றக்கொள்ளனும் அந்த வெளிநாட்டுகாரன் சர்வா கிட்ட நல்லா வாங்க போறான் அருமையான பதிவு அக்கா
அவன் கூறிட்டான். இவ ஏத்துக்கணுமே. வெளிநாட்டவன் நிலை சீக்கிரம் தெரிஞ்சிரும்
மிக மிக மிக நன்றிமா. மீ சோ ஹப்பி, நிச்சயம் சாத்துப்படி உண்டுசர்வா அவன் காதலை நிரந்தரி டா சொல்லிட்டான் பரிதாபக் காதலா..சர்வா உன்னைப் பற்றி ஏதும் தெரியாததுக்கு முன்னாடியே விழுந்துட்டான் மா நிரந்தரி..விக்ரம் உனக்கு அடி கன்பார்ம்..சூப்பர் நயனிமா
அபாரப் பதிவு உங்கள் கருத்துதான். மிக அற்புதமான கருத்துப் பகிர்வு. நன்றி நன்றி நன்றி. எப்படியும் அவளுடைய காதலை அவன் பெற்றுவிடுவான். இதில் சந்தேகமேயில்லை. அந்த வெளிநாட்டவனுக்கு சங்கு நிச்சயம்எப்படி இருக்கீங்க சிவா? சர்வா தன் காதலை அந்தரியிடம் வெளிப்படுத்திய பதிவு...
சிங்களர்கள் தமிழனை வெளியேற்ற எதை வேண்டுமானாலும் செய்வார்கள் போல் உள்ளது...
கிணற்றில் குளிக்க அனைவரும் போனாலும் நம் குண்டம்மா நிரந்தரியை கூட வர அனுமதிக்கவில்லை... இந்த இடத்தில் குண்டம்மா வாழ்க என கரகோஷம் போட போகிறேன் சிவா... ஏனென்றால் அதனால் தான் தனிமையில் இருந்த நிரந்தரியிடம் தன் மனதில் உள்ள காதலை எவரின் தடங்கல் இல்லாமல் அவனால் ரசித்து சொல்ல முடிந்தது.. எப்படியோ அவன் காதலை வெளிப்படுத்தியதால் பாரம் இறங்கி relax ஆகி விட்டான் ஆனால் அவளுக்கு பாரத்தை ஏற்றி விட்டானே?
சர்வா காதல் சொல்லும் போது அவள் உடன் இருந்தால் அவனின் சந்ததியுடன் சந்தோஷமாக வாழ்வேன் என்றவன் இல்லையெனில் அவள் நினைவுகளுடன்.. அருமை சிவா..
சர்வா ஆடைகளை கழற்றி திரும்பி போகும் போது அவள் மேல் வீசி சென்றது... இது போல் குறும்புத்தனம் நிறைய செய்து அவளின் காதலை வெளி கொணரவோ?
நிரந்தரி கையை இழுத்த வெளி நாட்டு காரன் நம் சர்வா கையில் சிக்கினால் அவன் நிலை என்னவோ?
அபாரமான பதிவு...