All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நீ பேசும் மொழி நானாக கருத்துத்திரி

sivanayani

விஜயமலர்
சூப்பர் பதிவு. இவர்கள் சொல்லி பாடல் பாடவில்லை சர்வா நிரந்தரிகிட்ட கெஞ்சுறமாதிரி இருக்கிறது. எம்மா நிரந்தரி பையனுக்கு வாழ்க்கை கொடுமா
அதேதான்பா நடக்குது. இப்படி கெஞ்சி வாழனுமா :love::love::love::love:
 
sivanayani

விஜயமலர்
வாவ் சர்வா பாட்டு பாடியே நிரந்தரிய வழிக்க கொண்டு வந்துருவான் போல😍😍😍 நிரந்தரியின் தடுமாற்றத்தை கண்டு கொண்டான் சர்வா இனி நிரந்தரிய மாத்திருவான்😉😉🥰 வள்ளியம்மைய அப்படியே மலையில் இருந்து உருட்டிவிட்டா நல்லது😂😂😂 அழகான பதிவு அக்கா 🥰🥰🥰

நன்றி நன்றி நன்றி, எனக்கும் உருட்டிவிடத்தான் ஆசையா இருக்கு, அந்தம்மா உருளுமா என்கிறதுதான் சந்தேகம் :love::love::love::love::love:
 
Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க சிவா? நிரந்தரியை அவள் கூட்டிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளி கொணர வைக்கும் பதிவுகள்.. அருமை சிவா...

சர்வா நிஜமாகவே தங்க காப்பை போட்டு அதில் முத்தம் வேறு கொடுத்து அப்பப்பா! பயங்கரமான ஆளு தான் இவன்... அந்த தங்க காப்பை போட்டு சென்ற பின் நிரந்தரியின் உணர்வலைகளை சொல்லி இருக்கீங்க பாருங்க சிவா அங்கே நிற்கிறீர்கள் நீங்க... அற்புதம் சிவா...

சர்வா கொடுத்த காப்பை போட்டு கொண்டு இருந்தால் அந்தரி அவள் மாமியாரிடம் என்ன பதில் சொல்வாள்? அதை அவனிடமே பத்திரப்படுத்தியது நல்லதற்கே... அந்தரியை இரு இடங்களில் குண்டம்மாவின் வசவுகளிடமிருந்து காப்பாற்றி உள்ளான் நம் சர்வா... ஒன்று அவள் மாடிக்கு போய் திரும்பும் போது அடுத்து அவளை தங்களுடன் வெளியிடங்களுக்கு அழைத்து செல்வது... அதுவும் அவன் பெரியம்மாக்கு ஏற்றார் போல் பேசி வழிக்கு கொண்டு வருவது... ஹா! ஹா! இந்த இடத்தில் சர்வா மனித மனங்களை படிக்க தெரிந்தவனாய் இருக்கிறான்..

சிவா சர்வா பாடிய பாட்டு அப்படியே ஒரு காதலன் காதலியை மேல் ஏக்கம் கொண்டு பாடிய பாட்டு.. அவ்வளவு அருமையான வார்த்தைகள்.. தேர்ந்தெடுத்தது அருமை சிவா! இந்த பாட்டை you tubeல் search செய்தேன்.. தொட்டி ஜெயா படத்திலிருந்து.. அருமை சிவா..

எதையையுமே விட்டு வைக்க வில்லை... கலக்கறீங்க..

அருமையான பதிவு சிவா...
 
ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி சாந்தி. எனக்கு இந்த பாட்டு ரொம்ப புடிக்கும்பா. செம பாட்டில. எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாட்டு. அவனும்தான் இவளை வளைத்துப் போட யோசிக்கிறான். ஆனா ரொம்ப கஷ்டம்பா:love::love::love::love:
 
Banumathi Balachandran

Well-known member
தன் மனதில் இருப்பதை அவளிடம் கூறிவிட்டான் சர்வாகமன்

அந்த வெளிநாட்டவனின் நிலை என்னவாகும்?
 
Top