ilakkiyamani
Bronze Winner
சூப்பரான பதிவு சிவா மேம்,சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பது போல்,இருந்தது நம் நிரந்தரியின் செயல்,,! வாகனத்தில் அடிபட்டால் குழந்தை உயிர்க்கே ஆபத்து...,இந்த ரஞ்சணிக்கு அவளுடைய காரை எண்ணி என்னமா..!பேசுகிறாள்..கதைையின் அடுத்த வில்லிியை அறிமுக படுத்தி விட்டீீர்கள் என்பது என்யுகம்,இனிமேல் கதை மேேலும் விருவறுப்பாக போகுும் ,அடுத்தபதிவிற்காாக ஆவலுடன் காத்திருக்கிறேன்