Priyajulian
Active member
Mam no plz.... ungal kattalaiye engal sasanam.... Thangal tharugindra ud ye engal suvasam.... Nenga enna sonnalum kekkurom... mami pathran kooda sethu vainga.... appadiye inthaa nethran ku corona injection maathiri love injection ah pottu vidunga plz.... oru feeling m illama suthittu irukkappula apadiyellam namma vidakkudathulla.... Ahhhhhஆஹா ப்ரியாமா.. நன்றி நன்றி such the encouraging words.. love from you. Thanks a lot.
உண்மைதான் ஆனா அவனே இன்னும் ஒரு தெளிவுக்கு வரல.. அவனின் மனம், குறிக்கோள், வாழ்க்கை எல்லாத்துக்கும் ஆருத்ரா தரி வருவா தோனனும்.. அல்லது காதல் வந்து அவனைத் தலைகீழாப் போட்டுப் பிரட்டனும்.. இது நடக்குது பார்ப்போம் .
பத்ரனுக்கு மாமியா.. அவளுக்கு பீட்டர் பிடிக்கிற மாதிரி இருக்க .. ம் பாத்துடலாம்..
நானும் இரணடு நாட்களுக்கு ஒரு முறை எபி கொடுக்கனும்னு ஆவலா இருக்கேன்.. ஆனா
சூழ்நிலைதான் காரணம் . அடுத்தக் கதையெல்லாம் ஆறு மாசம் டைம் எடுத்துனாலும்.. எழுதி முடிச்சுட்டு தான் வந்து தளத்தில போட ஆரம்பிக்கனும். அப்படின்னு நினைச்சு இருக்கேன்.
இந்தக் கதை.. பெரிய மனசு வச்சு..
என் கூடவே ட்ராவல் பண்ணிடுங்க ப்ளீச் யா..