தாமரை
தாமரை
நன்றி மாசுவாரஸ்யமான பதிவு.
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
நன்றி மாசுவாரஸ்யமான பதிவு.
அவன் தான் அவளைக் காப்பாற்றியது, அதை சொல்லிட்டான் இப்பவும் காப்பாற்றத் தான் நினைக்கிறான். அதற்காக கல்யாணம் என்று சொல்வதை ஆருத்ரா ஏத்துக்க மாட்டீங்கறா.. அவனின் பர்ஸனல் டீட்டெயில்ஸ் கதைக்க தேவைப்படும அளவு அவன் பகிர்ந்துப்பான் மா.. அவன் சென்னை அறிஞ்ச தலைவன், தான் மா.. ஆருத்ரா க்கும் அவனைத் தெரியும்நேத்ரனை புரிந்து கொள்ள முடியவில்லை சகோ
ஏன் ஆருக்கு புதிராகவே நேத்ரன் நடவடிக்கை இருக்கு சகோ
பத்ராவுக்கு மாமின்னு பிக்ஸ் ஆயிட்டோம், இப்ப வந்து என்னம்மாபத்ராக்கு மாமியா, பீட்டருக்கு மாமியா.. யாரைப் போடலாம் சொல்லுங்க.. செஞ்சுடலாம்.
நன்றி நன்றி சித்து மா..Appo அந்த marriage register form அந்த கருப்பு பண்ணின velai ah avan ethuku இப்போ உள்ள punthu kuttai ah kozhappuraan..... மக்கள் oda நிலத்தை எல்லாம் அபகரிக்க paakuraan போல ava அப்பா...... iva per la அதுல கேட்டு poidum...... அந்த வினாயகம் enna panna poraanu onnum puriyala அஞ்சலை ah ethuku appadi பேசுறான் அவன்..... Pathra kalambitaan.....gowthami aaru ku message பண்ணிட்டா..... Nethran avala kalyaanam panni ye ஆகனும் nu இருக்கான்......Enna aaga pooguthoo.... Super Super maa....
அதுக்கு மாமி பத்ரனை லவ் பண்ணனுமே.. பாக்கலாம் மா..பத்ராவுக்கு மாமின்னு பிக்ஸ் ஆயிட்டோம், இப்ப வந்து என்னம்மா
இப்படி பண்றீங்களேம்மா ??
நன்றி சுமதி மாWow excellent
ஆஹா ப்ரியாமா.. நன்றி நன்றி such the encouraging words.. love from you. Thanks a lot.Mam super nethran aaruva mattum illa engalaiyumme kulappuran.... Aaruva virumbi marriage ku kekkuraaana illai kadamaikku kettkuraana onnniumm piriyala.... But sema namma sweet heart aaru baby... Mam mami kum pathranukkum konjam connect aagura maathiri theriyuthu.... Konjam paathu panni vidunga polachi pogattum.... Kanna rendu lattu thinna aasaiya apadindra maathiri nangalum padichippom pathu seiyunga sissss..... Story romba viruviruppa poguthu..... Rombaa aavalaga ullathu adutha ud eppa varummnu karunai mazhai poliungal theivame.... Intha ud vera level super.... ♥❤... Nethran ku konjam pesa sollikkudunga payapulla vaya thirakkarathu kastam pola alanthu alanthu pesuran....