All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தாமரையின் "நீ வேறு நான் வேறு" கருத்துத் திரி

தாமரை

தாமரை
Mam thank uuuuuu so much... Happpa nethran full form ku vanthuttaru... Aaru chellathukku hero sight adikkurathu puriyalaya... My sweet heart baby la so konjam late ah than puriyum.... Sis heart fulla happy thaan nachuuu ud sis... Wonderful thanks a lot.... Ithukku apparam varra ovvoru ud yum romba expect panni katthukkitte iruppen sis... 👏👏♥♥♥😘😘👍👍👌👌🥰🥰ungaloda arputhamana ud kalai vaari valangungall plzzzzzz....
:smiley15::smiley26::smiley18::smile1:

நன்றி நன்றி ப்ரியாமா..

அவன் ஃபார்முக்கு வந்திட்டான்.. ஆனா அவனுக்கே அது ஒத்துக்க மனசில்ல.. அவன் ஏத்துட்டு, அவளுக்குப் புரியவச்சு, ரொம்பக் கு(க)ஷ்டம் டா சாமீ🤭🤭🤭🤭🤭🤭.

இனி வரும் பதிவுகள் அந்தப் போராட்டம் தான், ப்ளஸ் வில்லனுங்கள சம்ஹாரம் பண்ணனும்.. பண்ணிடலாம்💕💕💕💕💕💪🔥💪🔥
 
தாமரை

தாமரை
Epoo tha story oru form ku vanthurukuu
Next what mam.eagerly waiting
நன்றி நன்றி மிர்னல் மா..💝💖💝💖💝💖

அடுத்து .. அவன் மனம் கூவறது அவன் ஏத்துக்கனும், முறுக்கிட்டு நிக்கிற அவளையும் சரி கட்டனும்.. அரசியல் சதுரங்கத்திலேயும் காய் நகர்த்தனும்.. வேலைகள் அதிகம் தான் , செய்திடலாம் மா
 
Chitra Balaji

Bronze Winner
Super Super maa... Semma semma episode..... என்னமா swim panraa semma la..... ராயர் ஏன் maa avvallavu irukkamaa இருக்கா..... அவல vambadiya கடல் ah irunthu thukkitaan...... Avaluku appadi ஒரு கோவம் avaluku..... சமாதானம் ஆனால..... அவன் friend கடையாதாமே..... Michele எல்லா விசாரிச்சி taaru போல..... Pathra kalamburaan..... Nethran marriage registration form vaangi kitu போய் இருக்கான் ah..... Super Super maa
 
நன்றி நன்றி சித்தூ மா 💕💖💕💖💕💖💕💖💕💖

அவ மனசுல நினைக்குறது, உணர்ந்தது சொல்றா, அவன் எண்ணத்தில இருக்கிறது சொல்றான் மா, அவ்ளோ தான்..
 
Priyajulian

Active member
:smiley15::smiley26::smiley18::smile1:

நன்றி நன்றி ப்ரியாமா..

அவன் ஃபார்முக்கு வந்திட்டான்.. ஆனா அவனுக்கே அது ஒத்துக்க மனசில்ல.. அவன் ஏத்துட்டு, அவளுக்குப் புரியவச்சு, ரொம்பக் கு(க)ஷ்டம் டா சாமீ🤭🤭🤭🤭🤭🤭.

இனி வரும் பதிவுகள் அந்தப் போராட்டம் தான், ப்ளஸ் வில்லனுங்கள சம்ஹாரம் பண்ணனும்.. பண்ணிடலாம்💕💕💕💕💕💪🔥💪🔥
Sis vilangalai paathukkalam aanalum aaru nethran conversation konjam athigama podunga plzz... Sema ya irukku aaru reaction so plzzzzz kadal aadhigama podungal endru thangalai thalmaiyudan kettukolgiren 🙏🙏🙏🙏🥰🥰🥰
 
😋😋😋😋 நம்ம ஹிஸ்டரி அறிஞ்சும் காதல் சீன்ஸ் கேட்குறீங்களே டா🙉🙉🙉🙈🙈🙈🙈🙈..

முயற்சி பண்றேன் டா.. ❤️❤️❤️❤️❤️❤️
 
AnuSu

Active member
🤩வாவ் கதை ரொம்ப த்ரில்லிங்கா போகுது தாமரைமா!! சிறப்பு☕☕☕️. உடனுக்குடன் அடுத்த எபி வேற.. 😍😍😘கலக்குறீங்க. ஈகர்லி வேய்ட்டிங் ஃபார் யுவரப்டேட். ❤️
 
தாமரை

தாமரை
🤩வாவ் கதை ரொம்ப த்ரில்லிங்கா போகுது தாமரைமா!! சிறப்பு☕☕☕. உடனுக்குடன் அடுத்த எபி வேற.. 😍😍😘கலக்குறீங்க. ஈகர்லி வேய்ட்டிங் ஃபார் யுவரப்டேட். ❤
😇😇😇😇😇 நன்றி நன்றி அனு மா.. கஃபி ககு.ஸ்பெஷல் நன்றி..

திரும்ப 3 நள் கணக்கு வந்திடுச்சு.. இன்னும் அந்த எபி எழுதி முடிக்க முடியல.. நாளை மாலை வந்திடும் அனு மா.. 🍨🍨🍨🍨🍫🍫🍫🍫
 
Top