All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
நன்றி நன்றி மாWow wonderful
நன்றி நன்றி சித்தூ மா..அடபாவி சொத்து கைமாத்த ava கையெழுத்து vennum nu தான் அந்த kedukettaven avala கண்டுபிடிக்க முயற்சி பண்றான் ah paavi...... ஷியாம் gowthami அந்த ஆளு பேசுன பேச்சி ku பயந்து poitaanga.... பத்ரன் அந்தமான் போக poraan ah..... வினாயகம் thukum எதோ பெருசா vechi இருக்கான் போல.... Nethran பேசினா நிரஞ்சன் yaaru..... அவன் kita enna pesi kitu இருந்தான்..... அவல avanga ஆடுற aattathula use panra coin avanga ishtathuku enna vennaalum pannalaam ra maari pesitaan.... Romba thappu illayaa அது..... இவனுக kita மாட்டி kitu saagurathai விட கடல் la மீன் கடிச்சி சாகலாம்.... கடல் ah kuthichitaa semma.... Super Super maa.... Semma episode
ஆஹா அனு மா வித் காஃபி.. நன்றி நன்றிகதை சிறப்பா போகுது தாமரைமா.. திருப்பங்கள் அருமை..
நன்றி நன்றி ப்ரியா மா.Mam na ethirpathen nethran avakittaa propose pannuvannu last la game aadi avala kasta paduthittan.... Aaruuu than romba paavam... Yaaru me ava ethir paatha maathiri illa.... Ava amma appa last la nethran ellarume ava kitta nadanthukkura vitham romba kastama irukku.... Ennaikkume friends than best avanga mattum me aarukku unmaiya irukkanga.... Final la aaru kadal la kuthuchatha romba feel aagiduchu mam.... Intha ud romba touching ah irunthachu mam...... Adutha ud eppa varum nu romba ethirparpoda katthirukken mam.... Arumaiya poguthu story ♥♥
ஹி ஹி நன்றி நன்றி சரூ டியர்.. ஆமா , ஜாலியா கானா பாடி ஆடிட்டு இருந்த புள்ளய கடுப்பேத்தினா.. போடான்னு கிளம்பிட்டா.. நல்லா தேடட்டும்..Ahaaan nambitim lotasuuuu ha ha
Lovely update lotus
Hero sir ku vela kuduthachu
Kadal adila theduvaro
Aaaruva koka
Wow great mam thank u so much engalukkaga nenga romba kastapadurenga..... .... Kathai romba viruviruppa poguthu nenga naalaikku next ud tharuvenga apadinu sonna udanee me romba happpyyyyy sis.... Thanks a lotநன்றி நன்றி ப்ரியா மா.
ஆரு பற்றி நீங்க சொன்னது 100% உண்மை.. பல அன்பு நிறைஞ்ச மனிதர்கள் இப்படித்தான், அனாதையா நிக்கறாங்க. நட்புக்கள் மட்டுமே அவங்களுக்கு உயிரோட்டம் தர்றவங்களா.. இருக்காங்க. நேத்ரனை அவ அப்படி ஒரு நட்பாக தான் மாத்த ஆசைப்பட்டா.. அது நடக்கல.. போடான்னு கிளம்பிட்டா..
அவன் என்ன செய்யப் போறான்.. பார்ப்போம்..
நாளை அடுத்த பதிவு வந்திடும் மா