Priyajulian
Active member
Sis ennodaa full support m ungalukku thaan... nethran chance ah illa.. Athvun marriage proposal veraa level la panraru... athukku aaru reaction m sema kalakkerenga.... Nenga thodarnthu entha thadaigal lum illama eluthanum nu na prayer panren.... Kathai ippo vera romba soodu pidikka aaram bichittu... Nangalum enna nadakkum nu romba aarvama paathukkitte irukkom... Karunai mazhiyai poliungal engal meethu sisssss....ஹாய் ப்ரியா மா.. நலமா..வெகு நாட்களுக்குப் பிறகு உங்களின் கருத்துப் பகிர்வு
ஆமா மா.. முதலில் பக்கா வட சென்னை பாஷை ல எழுத முயற்சி பண்ணினேன், நிறைய புரியலைன்னு சொன்னதும் கொஞ்சமா, சினிமால வர்ற சென்னைத் தமிழ் போல பண்ணிட்டேன்.
உங்களுக்கு பிடித்திருப்பது ரொம்ப ரொம்ப சந்தோஷம் மா..
நானும் டெய்லி ஒரு யூடி கொடுக்கனும்னு ஆவலாகத் தான் இருக்கிறேன், தெய்வத்தின் தெய்வமே☺☺☺☺☺☺☺, எழுத விடாம, ரோசிக்க விடாம, எல்லாம் படுத்துது ப்ரியாமா. அதான் குட்டியானாலும் எபி எழுதி போட்டு விட்டேன் மா.
இனி வர்ற எபிஸ் இப்படி எஸ்ஸே, புலம்புல் இல்லாம கொடுத்தாலே.. போதும்.. கதை சூப்பரா வரும் தோனுது
உங்க அன்பும் ஆர்வமும் அதை செய்ய வைக்கட்டும்.. டா