All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தாமரையின் "நீ வேறு நான் வேறு" கருத்துத் திரி

Chitra Balaji

Bronze Winner
ஆரு va தேட pathra neriya வழி vechi இருக்கான்.... Hack panra ஆளு யாரு...... பீட்டர் yum avan side la தேட aarambivuduvaan....... Pathra oda amma va அந்த ஆளு konnu இருக்கான்...... Aaru அம்மா vakum aaru vukum neriya சொத்து இருக்கு போல அதுனால தான் அந்த ஆளு இந்த நிலமை la இருக்கான் nu நினைகிறேன்...... Gowthami yum kuda வருவேன் nu solraa enna aaga pooguthoo... Super Super maa....
 

தாமரை

தாமரை
ஆருவுக்கு கடலு மீனுக பத்தின
அறிவு நிறைய இருக்கு போல
அருமையான பதிவு
அவ, பிஷ்ஷரி பற்றிய ஹையர் ஸ்டடிஸ் பண்ண ஆசைப் படுறதா சொல்வால்ல மா..

மிக்க நன்றி சரோஜா மா💕💕💕💕
 

தாமரை

தாமரை
Lotusssuuu idunga randum kadal uiringal padipu padichirukudungalo apdi tan irukum super
Adiye kothami nalla iruku nee pandradu ha ha
Paddu punmuruval edukuuu ha ha
Annan thangai conformuu
Ennadu erithu konanaaaa
🥰🥰🥰🥰🥰 ஆமா சரூ டியர்.
இரண்டு பேருக்கும் கடல் புடிச்ச இடமாச்சே.. அவன் மீனவன் இவ அதை எப்படி புடிக்கனும் பதப்படுத்தனும்னு படிக்றவ..

கௌதமி, ஒரு காமெடி பீஸ்.. எஞ்சாய்மெண்டுக்கு வச்சுருக்கோ ம் டியர்.☺️☺️☺️☺️☺️பத்து அதான் சிரிக்கிறான்.


எரித்துக் கொன்னது.. ஏன் என்பதெல்லாம் விரைவில் டியர்💞💞💞💞💞💞
 

தாமரை

தாமரை
ஆரு va தேட pathra neriya வழி vechi இருக்கான்.... Hack panra ஆளு யாரு...... பீட்டர் yum avan side la தேட aarambivuduvaan....... Pathra oda amma va அந்த ஆளு konnu இருக்கான்...... Aaru அம்மா vakum aaru vukum neriya சொத்து இருக்கு போல அதுனால தான் அந்த ஆளு இந்த நிலமை la இருக்கான் nu நினைகிறேன்...... Gowthami yum kuda வருவேன் nu solraa enna aaga pooguthoo... Super Super maa....
நன்றி சித்தூ மா.. 💕💕💕🥰🥰🥰🤕🙏🙏🙏

ஏற்கனவே மொபைல் போன் ட்ராக்கிங்குக்கு ஆள் வச்சிருந்தானே.. அவன் பெரிய ஆள்தான் சித்தூமா..

விநாயகம் மோசமான ஆள்மா..
கௌதமியா..☺️☺️🤭🤭 கூட்டிட்டு போனா பாப்போம்.. 😁😁😁😁😁😁
 

தாமரை

தாமரை
Mam,this is the first time I am reading ur story.wo vada Chennai Tamil dabaikeega pooga.super all the best .
☺️☺️☺️💖💝💖💝💖💝💖 மிக்க நன்றி மா. எனக்கு பல மொழிகள், வட்டார வழக்குகளில் ஆர்வம்.. அதைத் தான் ஒவ்வொரு கதையிலும் தேடலில்லும், பயன்பாட்டிலும் கொணர்ந்து சந்தோஷப்பட்டுக்கறேன்..

உங்க அன்பிற்கும் வாழ்த்திற்கும் நன்றி🥰🥰🥰🙏🙏🙏🙏🙏
 

Priyajulian

Active member
Mam eppadi irukkenga.... Na first la irunthu padikkiren but slang puriyala... Ippa ippa than konjam ungaloda thayavula kathukkiten.... Story vera level... Enakku kadal thagam theerkkava kathaiyoda hero mathiri intha hero va feel pandren... Aaaru superooo super... Story nallla poguthu...marubadiyum super ah oru story kudukkerenga thank u so much... 👌👌👌👏👏♥️♥️😘😘😘😍😍.... Am eagerly waiting for ur next ud... Konjam karunai kaatungal theivamee... 🙏🙏🙏
 

தாமரை

தாமரை
Mam eppadi irukkenga.... Na first la irunthu padikkiren but slang puriyala... Ippa ippa than konjam ungaloda thayavula kathukkiten.... Story vera level... Enakku kadal thagam theerkkava kathaiyoda hero mathiri intha hero va feel pandren... Aaaru superooo super... Story nallla poguthu...marubadiyum super ah oru story kudukkerenga thank u so much... 👌👌👌👏👏♥♥😘😘😘😍😍.... Am eagerly waiting for ur next ud... Konjam karunai kaatungal theivamee... 🙏🙏🙏
ஹாய் ப்ரியா மா.. நலமா..வெகு நாட்களுக்குப் பிறகு உங்களின் கருத்துப் பகிர்வு💌🥰🥰🥰🥰🥰

ஆமா மா.. முதலில் பக்கா வட சென்னை பாஷை ல எழுத முயற்சி பண்ணினேன், நிறைய புரியலைன்னு சொன்னதும் கொஞ்சமா, சினிமால வர்ற சென்னைத் தமிழ் போல பண்ணிட்டேன்.

உங்களுக்கு பிடித்திருப்பது ரொம்ப ரொம்ப சந்தோஷம் மா..
நானும் டெய்லி ஒரு யூடி கொடுக்கனும்னு ஆவலாகத் தான் இருக்கிறேன், தெய்வத்தின் தெய்வமே☺️☺️☺️☺️☺️☺️☺️, எழுத விடாம, ரோசிக்க விடாம, எல்லாம் படுத்துது ப்ரியாமா. அதான் குட்டியானாலும் எபி எழுதி போட்டு விட்டேன் மா.

இனி வர்ற எபிஸ் இப்படி எஸ்ஸே, புலம்புல் இல்லாம கொடுத்தாலே.. போதும்.. கதை சூப்பரா வரும் தோனுது💌💌💞💌💞💌💞💌

உங்க அன்பும் ஆர்வமும் அதை செய்ய வைக்கட்டும்.. டா
 
Top