All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தாமரையின் "நீ வேறு நான் வேறு" கருத்துத் திரி

JoRam

Active member
பதிவு 14(1)

கொஞ்சம் லேட்ட்ட்ட்ட்ட்ட்...ட்ட்டா வந்து கமெண்டிட்டல்லாம்னு பார்த்தா கடலு பகுதி தனியா கரை பகுதி தனியானு எழுதி ஓரே ரவுசுசா இருக்கு ??

மக்கா ஓருத்தரும் கேள்வி கேக்கலையா, யாத்தி அம்புட்டு நல்லவைங்களா இருக்காங்க :unsure::unsure:

ஆத்தி இடிதம்பா என்ன, காபி குடிக்கலாமானு கேக்ற மாறி கல்யாணத்துக்கு கேக்குறான்
??
 
JoRam

Active member
பதிவு 14(2)

டே பத்துராவுக்கு தான் அந்த மாமின்ற மாதிரி ரைட்டர்ம்மா கொண்டு போறாங்களே, நீங்க ஏண்டா நடுவில கெடா வெட்டுறீங்க ???

பீட்டர செயிண்டு பீட்டர், செம செம. என்னா பீட்டரு படா டெக் ஆளா இருப்பான் போலவே ??
 
தாமரை

ஜோ மா🥰🥰🥰🥰🥰

ஹி ஹி.. அது.. நீங்கெல்லா இருக்க தைரியத்துல தா.. நோக்கம் போல எழுதிப் போட்டிட்டேன்..

மக்காஸ் அம்புட்டு நல்லவய்ங்க.. கொயந்தப் புள்ள ஏதோ கிறுக்கினு கெடக்கு, கேள்வி கேட்டா அளுதுரும்னு பயந்து வுட்டு புட்டாங்க😋😋😋😋😋😋😋😋

அவனுக்கு காரியமாகனும்.. அதான் கேட்டுப் புட்டான் ஜோ மா
 
தாமரை

தாமரை
பதிவு 14(2)

டே பத்துராவுக்கு தான் அந்த மாமின்ற மாதிரி ரைட்டர்ம்மா கொண்டு போறாங்களே, நீங்க ஏண்டா நடுவில கெடா வெட்டுறீங்க ???

பீட்டர செயிண்டு பீட்டர், செம செம. என்னா பீட்டரு படா டெக் ஆளா இருப்பான் போலவே ??
பத்ராக்கு மாமியா, பீட்டருக்கு மாமியா.. யாரைப் போடலாம் சொல்லுங்க.. செஞ்சுடலாம்.
 
இடிதம்பா ரொம்ப நல்லவனா
இருக்கானே
வினாயகம் சரியான
பொறம் போக்கு
யார் கைல மாட்டப்போறானோ
 
saru

Bronze Winner
Aga enna plan
Deii parathesingala unga arasiyal aatathuku enna vela parthirukeenga

Analum paddu sariya ve yosikura nee parkalam
Oii maami ellathaum soldra un aalu kita
Inda peter uu semma killadi ten

Anadu karupuku pannanu thana nenaika vachanga lotus
analum nee vera nu manasu soluchi
Proov pannita darlinguuu

Paya manasu ponnukita vilunda unarama pesitrukana
Ila avalukum nan murattu singuluu nu sollikitrukana 😂😂😂😂

Edu epadiyo aaru baby
Inda idithama unakutan
 
தாமரை

தாமரை
இடிதம்பா ரொம்ப நல்லவனா
இருக்கானே
வினாயகம் சரியான
பொறம் போக்கு
யார் கைல மாட்டப்போறானோ
நம்ப ஹீரோவாச்சே.. நல்லவனாத் தானே இருக்கனும்😁😁😁😁😁😁😁😁

வினாயகத்துக்கு டண்டணக்கா நம்ப ஹீரோ கையால தான் சரோஜா மா
 
தாமரை

தாமரை
Aga enna plan
Deii parathesingala unga arasiyal aatathuku enna vela parthirukeenga

Analum paddu sariya ve yosikura nee parkalam
Oii maami ellathaum soldra un aalu kita
Inda peter uu semma killadi ten

Anadu karupuku pannanu thana nenaika vachanga lotus
analum nee vera nu manasu soluchi
Proov pannita darlinguuu

Paya manasu ponnukita vilunda unarama pesitrukana
Ila avalukum nan murattu singuluu nu sollikitrukana 😂😂😂😂

Edu epadiyo aaru baby
Inda idithama unakutan
ஹா ஹா நன்றி நன்றி சரூ டியர்.

அதே தான் , சர்வாதிகார ஆண்களின் ராஜாங்கத்தில் பெண்களும் அவர்களின் உணர்வுகளும், பொருட்டில்லையே..

பீட்டர் கில்லாடி , நல்லவனும் .. அதானே அவனை மட்டுமே நம்ம பேபி நம்புது..

கருபபு ஒரு வில்லன் விநாயகமும் வில்லன் தான்.. நேத்ரனுக்கு பத்ரனும் வில்லன் தான் டியர்🤭🤭🤭🤭🤭🤭
என்ன பண்றான் பார்ப்போம்.

இடிதம்பா , ரெடி.. பேபி தா ரெடியில்ல😁😁😁😁😁😁
 
Top