All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தாமரையின் "நீ வேறு நான் வேறு" கருத்துத் திரி

தாமரை

தாமரை
Lovely update lotusuuu

Adeii nethu rombatan bihu pannikura


Paara naangalam kastapattu kadala Vanda inda paddu sir flight vanthkinaar

Peter thaniya vandukinana semma speed ta
En mmaami varala ha ha
நன்றி நன்றி சரூ டியர்..
💝💕💝💕💝💕💝💕💝

ஹி ஹி அவனுக்கு இர்க்க ஒரே ப்ளஸூ மைனஸ் அதான், கெத்து..

அவனுக்கு மீனுங்க புடிக்க னம் , பொருளுங்க கடத்துனும்.. கடல் தான் வசதி.

இவனுங்க ஆருத்ரா தேடி மட்டுமே , ஸோ டக்குனு ப்ளைட் புடிச்சுட்டாங்க..🤪🤪🤪🤪🤪🤪 இவ்ளோ நாள் லூசு போல சென்னைல தேடினு இருந்தானுங்க..

பீட்டருக்கு அப்பா அனுப்பிச்சுருக்காறு.. மாமிக்கு வீட்ல மண்டகப்படி நடந்திடும்ல.. 😁😁😁😁😁😁அதான் வரலை.. சீக்கிரமே இவனுங்கள அங்கே பேக் பண்ணிடலம் .. மா..
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
" நீ வேறு நான் வேறு..." நவரசத்தில் நளபாகம் சமைக்கும் தாமரையின் எழுத்து நடையில், கடல் புற அலையின் ஆலோலம், இது ஆழ்கடல் தாண்டியும் போராடும் கடலாடும் காவியம்!

ஹாய் தாமரை,

இடிதம்பாவின் இடக்கில்
கடலரசன் ஓங்காரம்!
அனந்தனவன் நேத்திரம்
மாயம் செய்யும் மந்திரம்!

மௌலாசியின் துடுக்கில்
அலை அரசி அலங்காரம்!
ஆருத்ராவின் ஆர்ப்பாட்டம்
சேயும் செய்யும் தந்திரம்!

மந்திரமும் தந்திரமும்
மனம் மயக்கும் விசித்திரம்!

பத்ரனவன் வழக்கில்
தலை மகன் அவதாரம்!
சஹலியவள் கலப்பில்
மாமியவள் அவன் தாரமோ...?

கரையும் கடலும்
மிரட்டிய நடையில்
உறையும் மனதில்
திரட்டிய விடையில்
நீ வேறு நான் வேறு - இது
வேறாய் நின்றாலும்
வேரோடும் விதைதானே!

வட்டார வழக்கில்
கூடாரம் போட்ட
கடலும் கரையும்
ஓய்யார ஓட்டத்தில்
உய்யாலா ஆடும்
மனம் பாடும் பாட்டு - அது
மணம் நாடும் மெட்டு!


என்ன ஒரு நடை? என்ன ஒரு லயம்? என்ன ஒரு வேகம் ? தாமரை 2 மணி நேரம் விடாமல் வாசித்த விறுவிறுப்பு!. புரியாத வழக்கில் புல்லரிக்க வைத்த நடை. தாமரை எழுத்தின் வேகத்தில் விவேகமாய் மிரட்டிய புதிதான கரு. அன்றாட வாழ்வில், அனாயசமாய் கடக்கும் மனிதனின் வழக்கை அழகாய் மீட்டிய கதை. வாழ்த்துகள் தாமரை. நன்றி. அடுத்த பதிவுக்கு காத்திருக்கிறேன்.
 
Last edited:

தாமரை

தாமரை
" நீ வேறு நான் வேறு..." நவரசத்தில் நளபாகம் சமைக்கும் தாமரையின் எழுத்து நடையில், கடல் புற அலையின் ஆலோலம், இது ஆழ்கடல் தாண்டியும் போராடும் கடலாடும் காவியம்!

ஹாய் தாமரை,

இடிதம்பாவின் இடக்கில்
கடலரசன் ஓங்காரம்!
அனந்தனவன் நேத்திரம்
மாயம் செய்யும் மந்திரம்!

மௌலாசியின் துடுக்கில்
அலை அரசி அலங்காரம்!
ஆருத்ராவின் ஆர்ப்பாட்டம்
சேயும் செய்யும் தந்திரம்!

மந்திரமும் தந்திரமும்
மனம் மயக்கும் விசித்திரம்!

பத்ரனவன் வழக்கில்
தலை மகன் அவதாரம்!
சஹலியவள் கலப்பில்
மாமியவள் அவன் தாரமோ...?

கரையும் கடலும்
மிரட்டிய நடையில்
உறையும் மனதில்
திரட்டிய விடையில்
நீ வேறு நான் வேறு - இது
வேறாய் நின்றாலும்
வேரோடும் விதைதானே!

வட்டார வழக்கில்
கூடாரம் போட்ட
கடலும் கரையும்
ஓய்யார ஓட்டத்தில்
உய்யாலா ஆடும்
மனம் பாடும் பாட்டு - அது
மணம் நாடும் மெட்டு!


என்ன ஒரு நடை? என்ன ஒரு லயம்? என்ன ஒரு வேகம் ? தாமரை 2 மணி நேரம் விடாமல் வாசித்த விறுவிறுப்பு!. புரியாத வழக்கில் புல்லரிக்க வைத்த நடை. தாமரை எழுத்தின் வேகத்தில் விவேகமாய் மிரட்டிய புதிதான கரு. அன்றாட வாழ்வில், அனாயசமாய் கடக்கும் மனிதனின் வழக்கை அழகாய் மீட்டிய கதை. வாழ்த்துகள் தாமரை. நன்றி. அடுத்த பதிவுக்கு காத்திருக்கிறேன்.
:smile1::smiley15::smiley3:

மிக்க நன்றி செல்வி மா.. புரியாத வழக்கெனினினும் , உடல் மொழி விவரிப்பில் புரியும் உணர்வுகள் னு நினைக்கிறேன்..


மிக அருமையான கவிதை விமர்சனம்.

வேறு வேறானாலும் , விதியின் பாதையில் பிணைவு பட்ட பாறையும் விதைவழி வந்த வேருமாய்.. பிணைந்து தான் ஆகனும்.. என்ன பண்றாங்க பார்க்கலாம்.

அடுத்த பதிவு இன்று இரவு செல்வி மா
 
Top