All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தாமரையின் "நீ வேறு நான் வேறு" கருத்துத் திரி

saru

Bronze Winner
Lovely lotus baby
Ha ha susagama sir sildrarakum
Dai peteruu uiruku abathu adu ava appanala ta
Niranjan rit ah anandu ku
Munnadi ye epi la vandukinana nan edum miss pannitana

En pulla immam periya druuuu
Aaru kagaga kadala hoom
An formas Namma aaalodatha super uuu
 

Priyajulian

Active member
Sis such a wonderful ud awesome... Nethran sir kalyanam pannittu than kadhalippara.... enga chella kutty aaru baby ya pathal kadhal kadal allai maathri pongi vaarum nu sir ku theriyama pochu... Ithu trailer than main picture second tose pottathum theriyum... Nenga vera level la elutheringa sis... Patthran amma solli valartha maari intha naattil ulla ella amma vum aan pillaigallai valarthal pengal paathugappu endra vaarthaikke idam illamal pogum.... Pathran vera level.... Maami kooda eppa jodi serppel... Intha ud la maami missing... Peter character enakku konjam puriyala mam... Konjam confuse ah irukku.... Mathapadi katthai arumaiyoooo arumai..... Thanks a lot for wonderful ud sisssss... 👌👌👌👌❤️❤️♥️👍👍👍😘😘😘
 
நேத்ரன் போன்ல பேசுன நிரஞ்சன்
பீட்டர் சொல்ற நிரஞ்சன்
ரெண்டு பேரும் ஓண்ணு தான
அருமையான பதிவு
 

Chitra Balaji

Bronze Winner
நிரஞ்சன் nethran oda friend ah...... அவன் phone panni சொன்னது Michel Peter kita நிரஞ்சன் kita pesa appointment vaangi இருக்கேன் nu சொன்னது.... Athu vishayamaathaan நிரஞ்சன் nethran kita pesinaana..... நிரஞ்சன் யாரு அவன் kita ethuku Michel appointment vaangi irukaaru........மக்கள் kita நிலத்தை வாங்கி பாலம் கட்ட poraangala..... அந்த நிலத்தை தான் வினாயகம் சுருட்ட paakuraan right......... Multi speciality hospital enga katta போறாங்க......... Kuli படை ah அவங்களை vechi avala கொலை panra அளவுக்கு யாரு எதிரி..... ஏன் கொலை pannanum........ Nethran ava kita கொஞ்சம் konjam ah nerunguraan போல.... Doctor தான் ah avan..... யாரு அந்த மேடம்..... Super Super maa...... Semma episode
 

தாமரை

தாமரை
Lovely lotus baby
Ha ha susagama sir sildrarakum
Dai peteruu uiruku abathu adu ava appanala ta
Niranjan rit ah anandu ku
Munnadi ye epi la vandukinana nan edum miss pannitana

En pulla immam periya druuuu
Aaru kagaga kadala hoom
An formas Namma aaalodatha super uuu
நன்றி சரூ டியர்.. தாமதமா பதில் பேடறதுக்கு ஸாரி.


பீட்டருக்கு மேட்டரு சொன்னவங்க அதைத் தெளிவா சொல்லல போல டியர்.

நிரஞ்சன் பற்றி அனந்தன் அடிக்கடி பேசிட்டே இருப்பான், அவனோட ஃப்ரெண்ட் என்பதாய் அறிமுகம் இருக்கும்..

ஹா ஹா அம்மாம் பெத்த டாக்டரு இவளுக்கோசரம் கடல்ல எறங்கிக்கினான்😁😁😁😁😁😁😁
 

தாமரை

தாமரை
Sis such a wonderful ud awesome... Nethran sir kalyanam pannittu than kadhalippara.... enga chella kutty aaru baby ya pathal kadhal kadal allai maathri pongi vaarum nu sir ku theriyama pochu... Ithu trailer than main picture second tose pottathum theriyum... Nenga vera level la elutheringa sis... Patthran amma solli valartha maari intha naattil ulla ella amma vum aan pillaigallai valarthal pengal paathugappu endra vaarthaikke idam illamal pogum.... Pathran vera level.... Maami kooda eppa jodi serppel... Intha ud la maami missing... Peter character enakku konjam puriyala mam... Konjam confuse ah irukku.... Mathapadi katthai arumaiyoooo arumai..... Thanks a lot for wonderful ud sisssss... 👌👌👌👌❤❤♥👍👍👍😘😘😘
மிக்க நன்றி ப்ரியாமா.. தாமதமா பதில் போடறதுக்கு மன்னிச்சு 🥴.

நேத்ரனா.. அவனுக்கு லவ் பண்றதுன்னா என்னானு தெரியல பாவம், அவன லவ் பண்றவங்க கத்துக் கொடுத்தா தான் உண்டு.. ஆரு ஏதாச்சும பண்ணாத் தா உண்டு, அவளும் எகிறிக் குதாக்கறாளே.. என்னா பண்ண..

ஹா ஹா.. செகண்ட் டோஸா.. போட்ருவம்..

உண்மைதான் மா. எல்லாரும் தன் பிள்ளைகளை, கவனித்து வளர்த்தாலே போதும். பல குற்றங்கள் குறையும்.

மெயின் ஜோடி தண்ணீருக்குள் தத்தளித்து கிடப்பதால் சைடு ஜோடி பொறுமையா சேத்துக்கலாம்டா.. கொஞ்சம் விட்டா.. அதுங்க ஸ்கோர் பண்ணிட்டு ஓடிரும்கள்🤭🤭🤭🤭🤭

பீட்டர் அவளுக்கு பாய் பெஸ்டி.. அவள் மேல ரொம்ப அன்பும் அக்கறையும் உள்ளவன் அப்படித்தான் கதைல கொண்டு வந்துருக்கேன் டா..

:smile1::smiley26:
 

தாமரை

தாமரை
நிரஞ்சன் nethran oda friend ah...... அவன் phone panni சொன்னது Michel Peter kita நிரஞ்சன் kita pesa appointment vaangi இருக்கேன் nu சொன்னது.... Athu vishayamaathaan நிரஞ்சன் nethran kita pesinaana..... நிரஞ்சன் யாரு அவன் kita ethuku Michel appointment vaangi irukaaru........மக்கள் kita நிலத்தை வாங்கி பாலம் கட்ட poraangala..... அந்த நிலத்தை தான் வினாயகம் சுருட்ட paakuraan right......... Multi speciality hospital enga katta போறாங்க......... Kuli படை ah அவங்களை vechi avala கொலை panra அளவுக்கு யாரு எதிரி..... ஏன் கொலை pannanum........ Nethran ava kita கொஞ்சம் konjam ah nerunguraan போல.... Doctor தான் ah avan..... யாரு அந்த மேடம்..... Super Super maa...... Semma episode
நன்றி நன்றி சித்தூ மா..🥰🥰❤️❤️❤️❤️

ஆமா மா.. நேத்ரன் ஃப்ரெண்ட நிரஞ்சன், அவனைப் பார்க்க தான் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிருக்காங்க..

ஆமா மக்கள் நிலத்தை ஏமாற்றி எடுத்திட்டு விக்க பாக்கிறான், அது தா ஆருக்கு பிரச்சனை ஆகுது..

அவ இறந்தா .. பலருக்கு நன்மை அதான் பண்றாங்க.

ஆமா மா.. நேத்ரன் நெருங்க முயற்சி பண்றான்☺️ அவ எகிறி ஓடறா..

அடுத்த சீன்ல ஓரளவு புரிஞ்சுடும்.. மா
 
Top