All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தாமரையின் "நீ வேறு நான் வேறு" கருத்துத் திரி

saru

Bronze Winner
Lovely lotus
AN -Adiraniranjan formas hoom enaku pulbuuu itsok namakubidellam sadaranam pa🤣🤣

Aaru ku lvs start sollavum senjachu

Enda businessuu nu jolikita police vusarana pola pindreenga

Inna peteruuu nee than puddisolyaakum poda dai
Idellam trinju thane hero kalathulaye kudichirukaaga

Nee sonna udane padripoi unmaiya soliduvanakum

Anda katta kural aaruuu moonavadu oru villan keerana
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
" நீ வேறு நான் வேறு..." நவரசத்தில் நளபாகம் சமைக்கும் தாமரையின் எழுத்து நடையில், கடல் புற அலையின் ஆலோலம், இது ஆழ்கடல் தாண்டியும் போராடும் கடலாடும் காவியம்!
ஹாய் தாமரை,

மௌலாசி மகுடத்தில்
கொம்பனின் ஆரோகணம்!
அனந்தனின் நேத்திரத்தில்
காதல் மகள் ஆரோகணம்!

கடலாடும் வேந்தனவன்
காக்கின்ற மருத்துவனாய்
கரையேற விட்டிடுமோ
கடல் புறத்தின் காருண்யமே!

கரையோடு கடலாட
சதுரங்க ஆட்டத்தில்
களம் இறங்கும் கூட்டத்தில்
ராணியவள் கதை முடிக்க
சூழ்ந்திட்ட நீசர்களை
நேர் நின்று வேரறுக்க
நேத்திரனும் நின்றிட்டால்
பாவத்தின் பகைமுடிக்க
பத்ரனவன் பாய்ந்திட்டால்
மனிதத்தின் மேன்மைதனை
மக்களும் அறிவாரோ!

காட்சியின் மாற்றம்
மீட்சியின் தேற்றம்
ஆட்சியின் வேசத்தில்
ஆடுபுலி ஆட்டமே!





வாழ்த்துக்கள் தாமரை, நன்றி
 
Last edited:

தாமரை

தாமரை
Adapaavingala யாரு maa rendu பேருமே poda solraanga..... ஆரு konnuttu அந்த பழி ah nethran mela pottu டனும் a avanayum ஒண்ண இல்லாமல் pannanuma adapaavingala...... நிரஞ்சன் ku eppadi அந்த pesinathu kadachithu...... Nethran மருந்து thayarikira company vechi இருக்கான் ah athuku thaan nethran மருந்து eduthu kitu varaan போல.... அவன் குறைஞ்ச விலை la மருந்து kodukarathu pharmacy vechi இருக்கான் போல.... Nethran.. நிரஞ்சன் அவன் lover எல்லாம் ஒண்ணா படிச்சவங்க போல friends....... Namba aaru vukum nethran ah பிடிக்க aarambichidichi I போல.... Super Super maa.... Semma episode
சித்தூமா.. 🥰❤️🥰❤️🥰❤️🥰

அரசியல்னாலே அடிதடி, முன்விரோதம் கொலைன்னு ஆகிப்போச்சே.. வினாயகம் கட்சி ஆளே தான் மா.. இதை தங்களது வெற்றிக்கு வழியா பண்ண நினைக்கிறாங்க.

ஆமா மா..நிரஞ்சன் நேத்ரன் எல்லாம் கனெக்டட், நட்பிலேயும் அதனால தொழிலிலும்.

ஆருதான் ரொம்ப நாளாவே அவனைத் தன் வெல் விஷரா.. தோஸ்த்தா நினைக்கிறாளே..💟☺️💟☺️
 

தாமரை

தாமரை
Lovely lotus
AN -Adiraniranjan formas hoom enaku pulbuuu itsok namakubidellam sadaranam pa🤣🤣

Aaru ku lvs start sollavum senjachu

Enda businessuu nu jolikita police vusarana pola pindreenga

Inna peteruuu nee than puddisolyaakum poda dai
Idellam trinju thane hero kalathulaye kudichirukaaga

Nee sonna udane padripoi unmaiya soliduvanakum

Anda katta kural aaruuu moonavadu oru villan keerana
சரூ டயர் .. நன்றி நன்றி🥰❤️🥰❤️🥰❤️

ஹி ஹி.. சின்ன சின்ன ட்விஸ்ட்ஸ் இருந்தால் தானே கதை ருசிக்கும்..

அதே தா பத்ரா பீட்டர் வேற லெவல்ல இருக்கானுங்க.. ஒருத்தன் ஒன்னு விட்ட அண்ணன் ஒருத்தன் பாய் பெஸ்டி.. அந்த பாசம் வேற..

நேத்ரன்.. பற்று பத்ரனுக்கு தெரியும்.. பீட்டருக்கு... ம் டவுடடு தான் மா..

மூனாவது வில்லனா.. எல்லாம வினாயகத்தோட சொந்த கட்சி ஆட்கள்தன்
 

தாமரை

தாமரை
" நீ வேறு நான் வேறு..." நவரசத்தில் நளபாகம் சமைக்கும் தாமரையின் எழுத்து நடையில், கடல் புற அலையின் ஆலோலம், இது ஆழ்கடல் தாண்டியும் போராடும் கடலாடும் காவியம்!
ஹாய் தாமரை,

மௌலாசி மகுடத்தில்
கொம்பனின் ஆரோகணம்!
அனந்தனின் நேத்திரத்தில்
காதல் மகள் ஆரோகணம்!

கடலாடும் வேந்தனவன்
காக்கின்ற மருத்துவனாய்
கரையேற விட்டிடுமோ
கடல் புறத்தின் காருண்யமே!

கரையோடு கடலாட
சதுரங்க ஆட்டத்தில்
களம் இறங்கும் கூட்டத்தில்
ராணியவள் கதை முடிக்க
சூழ்ந்திட்ட நீசர்களை
நேர் நின்று வேரறுக்க
நேத்திரனும் நின்றிட்டால்
பாவத்தின் பகைமுடிக்க
பத்ரனவன் பாய்ந்திட்டால்
மனிதத்தின் மேன்மைதனை
மக்களும் அறிவாரோ!

காட்சியின் மாற்றம்
மீட்சியின் தேற்றம்
ஆட்சியின் வேசத்தில்
ஆடுபுலி ஆட்டமே!





வாழ்த்துக்கள் தாமரை, நன்றி
ஆஹா அருமை அருமை மித்ரவருணா@ செல்வி மா..

பகையதை முடிக்க களமதில் வாகை சூட.. நல்லவர்கள் வெல்ல.. போர் முரசம் கொட்டியாயிற்று.. சத்யமே வெல்லும் .. ராணியைக் காக்க பதைக்கும் தோழனும் பண்பான தமயனும் .. அஞ்சாத வேந்தனும் இருக்கையில் துயரேது.. வெல்வார்கள் மா..💟❤️💟❤️💟❤️💟❤️💟❤️
 

Priyajulian

Active member
Sis nethran ku 2 dose illa booster potta kooda love feelings varathu pola..... aaru darling ennama feelings expretion kaatuthu athukku opposite reaction sir kudukkuraruuu.... En chellathukku first ok panna vainga sisss..... Aaru life la romba kastapattuta.... Yaru ivangala kollaporatha miratturathu.... Aaru dad ah than irukkanum.... antha aalu than sari kidaiyathu.... Avan nalla irukkanum na enna vena pannuvan.... Sis varthaigal illai solvatharku antha alavukku arumai ya irunthachu intha ud.... Na ethanai thada padichen nu enakke therila.... Thirumba thirumba read pannen.... Unga kaila etho magic irukku.... Wonderful ud sissss.... Thanks a lot for ur lovely ud😘😘😘😘❤️❤️❤️👏👏👏👌👌👌
 

தாமரை

தாமரை
Sis nethran ku 2 dose illa booster potta kooda love feelings varathu pola..... aaru darling ennama feelings expretion kaatuthu athukku opposite reaction sir kudukkuraruuu.... En chellathukku first ok panna vainga sisss..... Aaru life la romba kastapattuta.... Yaru ivangala kollaporatha miratturathu.... Aaru dad ah than irukkanum.... antha aalu than sari kidaiyathu.... Avan nalla irukkanum na enna vena pannuvan.... Sis varthaigal illai solvatharku antha alavukku arumai ya irunthachu intha ud.... Na ethanai thada padichen nu enakke therila.... Thirumba thirumba read pannen.... Unga kaila etho magic irukku.... Wonderful ud sissss.... Thanks a lot for ur lovely ud😘😘😘😘❤❤❤👏👏👏👌👌👌
நன்றி நன்றி ப்ரியாமா🥰🥰🥰💝💝💝💝💖💖💖💝💝💝💝💝💝

கதையில் உங்க கெஸ் சரியான்னு அடுத்த இரண்டாவது யூடில தெரிஞ்சுடும்..

நேத்ரன் அழுத்தமானவன் , அவன் தொழிலும் அப்படி.. அதான் அவகிட்டயும் அப்படியே இருக்கான், வ சின்ன பொண்ணு, அவ கேரக்டர் அவனையும் மாத்தும் டோண்ட் வொர்ரி.. ❤️✍️❤️✍️❤️✍️❤️


மேஜிக்😚😚😚😚நீங்க தா.. உங்க அன்புதான்.ப்ரியமா..
நான் என்று ஏதும் இல்ல.. உங்க அபிமானமும் அன்பும் தான் எழுத வைக்குது.. தேங்க்ஸ் எ லாட்..💟💕💟💕💟💕💟💕 :smiley15::smiley15::smile1::smiley26::smiley26::smiley26::smiley26::smiley26::smiley18::smiley18::smiley18::smiley2::smiley2::smiley2::smiley2:

உங்க கமெண்ட்ஸ் படிச்ச மை மனச் சிறுமி இப்படித்தா டான்ஸ் ஆடிட்டு இருக்காடா .. மிக்க நன்றி


:smiley26::smiley26::smiley26:
 

Priyajulian

Active member
நன்றி நன்றி ப்ரியாமா🥰🥰🥰💝💝💝💝💖💖💖💝💝💝💝💝💝

கதையில் உங்க கெஸ் சரியான்னு அடுத்த இரண்டாவது யூடில தெரிஞ்சுடும்..

நேத்ரன் அழுத்தமானவன் , அவன் தொழிலும் அப்படி.. அதான் அவகிட்டயும் அப்படியே இருக்கான், வ சின்ன பொண்ணு, அவ கேரக்டர் அவனையும் மாத்தும் டோண்ட் வொர்ரி.. ❤✍❤✍❤✍❤


மேஜிக்😚😚😚😚நீங்க தா.. உங்க அன்புதான்.ப்ரியமா..
நான் என்று ஏதும் இல்ல.. உங்க அபிமானமும் அன்பும் தான் எழுத வைக்குது.. தேங்க்ஸ் எ லாட்..💟💕💟💕💟💕💟💕:smiley15::smiley15::smile1::smiley26::smiley26::smiley26::smiley26::smiley26::smiley18::smiley18::smiley18::smiley2::smiley2::smiley2::smiley2:

உங்க கமெண்ட்ஸ் படிச்ச மை மனச் சிறுமி இப்படித்தா டான்ஸ் ஆடிட்டு இருக்காடா .. மிக்க நன்றி


:smiley26::smiley26::smiley26:
Dance sooo cute sis ungaloda story maathiriy😍😍😍
 

saru

Bronze Winner
Lovely update dear
Anda chennel thukunadu Namma aala
Adei vinayagam😈😈😈😈😈
Niranjan lub u darlinguuu
Paduke vacha pathaya

Mami call pannitanga inda maranandai ku puriyanum hoom

Loosu padra edaum araya mataya
Un appan poruki ku udava vandutan poda deii
Peteruuu un friend safe tan dondt worry
 
Top