sivanayani
விஜயமலர்
காத்திருந்து படிக்கவும் தங்கம்ராணுவத்திடம் மாட்டுவார்களா இல்லை தப்பிப்பார்களா?
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
காத்திருந்து படிக்கவும் தங்கம்ராணுவத்திடம் மாட்டுவார்களா இல்லை தப்பிப்பார்களா?
ஆம் அந்த நாட்களை இன்று நினைத்தாலும் அதிசயமாக இருக்கும். எத்தனை வலி தாங்கியிருப்போம்.எவ்வளவு ஓடியிருப்போம். பங்கருக்குள் ஓடுவதற்கு சுகம் என்று எங்கள் வீட்டின் நடைபாதையில் பாய் விரித்துப் படுத்த காலங்களும் உண்டு. கண்முன் உயிர்கள் இறக்க வாழ்ந்த காலங்கள் அவை. எம் மக்களுக்குத்தான் எவ்வளவு மன தைரியம்.மிகச் சரியாகச் சொன்னீர்கள். நீங்களும் அதில் சிக்குப்பட்டீர்களா? நாங்களும் இடம்பெயர்ந்தோம். மகளிர்கல்லூரியில்தான் ஒருகிழமை தங்கினோம். இடைவிடாது விழுந்த ஷெல் தாக்குதலில் இருந்து தப்பலாம் என்று கொக்குவில் போனா, அது அடுப்புக்குப் பயந்து வாளலியில் விழுந்த கதையாயிற்று. அங்க எழுந்து உட்காரவே நேரம் கொடுக்கல குண்டுகள். சற்று ஓய்ந்ததும், நான் அம்மா அம்மம்மா எங்களோடு தங்கிய வேலையாள் என்று திரும்ப மானிப்பாய் போனோம். அப்பா... எத்தனை கொடுமைகள். உயிர் பிழைப்பது மட்டும்தான் நம் வேலையாக இருந்தது அப்போது. இப்போது நினைத்தாலும், அந்தக் கொடுமையைத் தாங்க நமக்கு எப்படித் தைரியம் வந்தது என்று மிகுந்த ஆச்சரியமாக இருக்கும்.
வாழ்வில் பட்ட அனுபவங்கள்தான் இக்கதையாக உருப்பெற்றிருக்கிறது விஜிromba romba manathuiku kashtamaaha iruiku mamuyir pizhaika ooda veandi iruikirathu padikum pothu appadi oru vali neengalum ungal kudumbham intha thaakuthali matti irukkereerkal enpathai padikumpothu nejam nadungukirathu mika mika ganamaapathivu kandhan methini eppadi thappikka pokiraarkal(viji)
நிச்சயமாக கார்த்திகா. நான் கூட நினைப்பேன், இனி நம் வாழ்வில் துன்பம் வரும் என்று நினைத்தால், அது நிச்சயமாக பழைய காலத்தில் பட்ட வலிபோல இருக்கவே இருக்காது என்று.ஆம் அந்த நாட்களை இன்று நினைத்தாலும் அதிசயமாக இருக்கும். எத்தனை வலி தாங்கியிருப்போம்.எவ்வளவு ஓடியிருப்போம். பங்கருக்குள் ஓடுவதற்கு சுகம் என்று எங்கள் வீட்டின் நடைபாதையில் பாய் விரித்துப் படுத்த காலங்களும் உண்டு. கண்முன் உயிர்கள் இறக்க வாழ்ந்த காலங்கள் அவை. எம் மக்களுக்குத்தான் எவ்வளவு மன தைரியம்.