All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

செந்தீ விழுந்த செம்பொற் பாறையில் கருத்துத் திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
படித்தவுடன் கண்களில் கண்ணீர் வர வைத்த பதிவு குழந்தையை இழந்த தாய், மனைவியை இழந்த கணவன், உற்றார் உறவினர் நண்பர்கள் என அனைவரையும் இழந்து துடிக்கும் மக்கள் அப்பப்பா ஈழத் தமிழர்களின் வாழ்க்கை மிக துயரமானது
ஆமாம் நிறைய இழப்புகளை சந்தித்துவிட்டது தமிழீழம் 😢😢😢
 

sivanayani

விஜயமலர்
Pain ful moments. I have heard these real stories during my school days. Very very painful.
அமாம் மறக்க முடியாத வலிகளைக் கொண்ட காலம் அது:cry::cry::cry::cry:
 

KarthikaThana

New member
நாம் சந்தித்த அவலங்களை கண்முன்னே கொண்டு வருகிறீர்கள், அந்த சண்டிலிப்பாய் தாக்குதலும் இடம்பெயர்வும் மறக்க முடியாதது. ஷெல் விழுந்து காயம்பட்டதாயை தூக்கிக் கொண்டு ஓட முடியாது விட்டுவிட்டு பாதுகாப்பு தேடி ஓடி பின் வந்து பார்க்கையில் அவர் இறந்துவிட்டார் என அறிந்து என் உறவுகளில் ஒருவர் கதறியது இன்னும் காதுக்குள் ஒலிக்கிறது. எத்தனை இழ்புக்கள் எத்தனை உயிர்வதைகள் எல்லாம் வீணாகிப் போனதுவே இன்று.
 
Status
Not open for further replies.
Top