ilakkiyamani
Bronze Winner
இந்த பதிவுகளை படிக்கும்போதும், அந்த நொடிகளை,நினைக்கும்போது மன கனக்கிறது சிவாமேம்
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
மிக மிக நன்றி. ஆமாம், அந்த நேரம் அவர்கள் என்னவேண்டுமானாலும் செய்யலாம். அப்போது மட்டுமில்லை. இப்போதும்தான்.If they live that’s true moment.military can take people’s life anytime.very pitiful life. Wow excellent
மிகச் சரியாகச் சொன்னீர்கள். நீங்களும் அதில் சிக்குப்பட்டீர்களா? நாங்களும் இடம்பெயர்ந்தோம். மகளிர்கல்லூரியில்தான் ஒருகிழமை தங்கினோம். இடைவிடாது விழுந்த ஷெல் தாக்குதலில் இருந்து தப்பலாம் என்று கொக்குவில் போனா, அது அடுப்புக்குப் பயந்து வாளலியில் விழுந்த கதையாயிற்று. அங்க எழுந்து உட்காரவே நேரம் கொடுக்கல குண்டுகள். சற்று ஓய்ந்ததும், நான் அம்மா அம்மம்மா எங்களோடு தங்கிய வேலையாள் என்று திரும்ப மானிப்பாய் போனோம். அப்பா... எத்தனை கொடுமைகள். உயிர் பிழைப்பது மட்டும்தான் நம் வேலையாக இருந்தது அப்போது. இப்போது நினைத்தாலும், அந்தக் கொடுமையைத் தாங்க நமக்கு எப்படித் தைரியம் வந்தது என்று மிகுந்த ஆச்சரியமாக இருக்கும்.நாம் சந்தித்த அவலங்களை கண்முன்னே கொண்டு வருகிறீர்கள், அந்த சண்டிலிப்பாய் தாக்குதலும் இடம்பெயர்வும் மறக்க முடியாதது. ஷெல் விழுந்து காயம்பட்டதாயை தூக்கிக் கொண்டு ஓட முடியாது விட்டுவிட்டு பாதுகாப்பு தேடி ஓடி பின் வந்து பார்க்கையில் அவர் இறந்துவிட்டார் என அறிந்து என் உறவுகளில் ஒருவர் கதறியது இன்னும் காதுக்குள் ஒலிக்கிறது. எத்தனை இழ்புக்கள் எத்தனை உயிர்வதைகள் எல்லாம் வீணாகிப் போனதுவே இன்று.
ஆமாம் கனமான பதிவுதான்மிக கனமான பதிவு
ஆமாம் இலக்கியா. கனமான காலம் கனமான பதிவுஇந்த பதிவுகளை படிக்கும்போதும், அந்த நொடிகளை,நினைக்கும்போது மன கனக்கிறது சிவாமேம்
ஆமாம் வலி நிறைந்ததுதான்கண் கலங்க வைத்த பதிவு
இந்த இராணுவம் எவ்வளவோ பறவாயில்லை என்று எண்ணவைத்தார்கள் பின் வந்த இராணுவம்.Avarkal eppadi thapiparkal...ranuvathin seyal migavum koduramaga ullathu.