All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

செந்தீ விழுந்த செம்பொற் பாறையில் கருத்துத் திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
எந்த தவறும் செய்யவில்லை ஆனால் உயிருக்கு பயந்து இப்படி ஒரு ஓட்டம் அவர்களின் வாழ்க்கை மிகவும் கொடுமையானது
நிச்சயமாக பானு:love::love::love::love:
 
விலங்குகளுக்கு பாதுகாப்பு கொடுக்கும் உலகம் மனிதர்களை வேட்டையாடுவது மிகவும் வெட்க படவேண்டிய செயல் சகோ
😡😡😡😡😡😡😡
அவர்கள் இருவரும் இனியாவது பாதுகாப்பான இடத்திற்கு போவர்களா சகோ
🙁🙁🙁🙁🙁🙁🙁🙁
 

vijirsn1965

Bronze Winner
intha udum romba kashtama irunthathuranuvam pothu makkala poraalikala entru kooda paarkaamal kanda anaivaraiyum suttu veezhthi irukkirathu padikkum pothe kodumaiyaaha irukkirathuippo eruvarum enna seiya pokiraarkalmika ganamaana pathivu mam(viji)
 

KarthikaThana

New member
என்னம்மா தெல்லிப்பளைக்கே அனுப்பிட்டீங்க சந்தி தாண்டிடுவார்கள் என்ற நம்பிக்கை வந்துவிட்டது. பார்ப்போம் சந்தி தாண்டுகிறார்களா இல்லை வசாவிளானிற்கே போகிறார்களா என்று.
 

sivanayani

விஜயமலர்
விலங்குகளுக்கு பாதுகாப்பு கொடுக்கும் உலகம் மனிதர்களை வேட்டையாடுவது மிகவும் வெட்க படவேண்டிய செயல் சகோ
😡😡😡😡😡😡😡
அவர்கள் இருவரும் இனியாவது பாதுகாப்பான இடத்திற்கு போவர்களா சகோ
🙁🙁🙁🙁🙁🙁🙁🙁
நிச்சயமாக கவி. எத்தனை கேவலமானது மனித ஜந்துகள்:cry::cry::cry:
 
Status
Not open for further replies.
Top