All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

செந்தீ விழுந்த செம்பொற் பாறையில் கருத்துத் திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
intha udum romba kashtama irunthathuranuvam pothu makkala poraalikala entru kooda paarkaamal kanda anaivaraiyum suttu veezhthi irukkirathu padikkum pothe kodumaiyaaha irukkirathuippo eruvarum enna seiya pokiraarkalmika ganamaana pathivu mam(viji)
ஆமாம் நிறையப் பேருக்கு என்ன நடந்தது என்றுகூடத் தெரியாது விஜி:cry::cry::cry::cry:
 

sivanayani

விஜயமலர்
என்னம்மா தெல்லிப்பளைக்கே அனுப்பிட்டீங்க சந்தி தாண்டிடுவார்கள் என்ற நம்பிக்கை வந்துவிட்டது. பார்ப்போம் சந்தி தாண்டுகிறார்களா இல்லை வசாவிளானிற்கே போகிறார்களா என்று.
எங்க தெல்லிப்பளையிலதான் காம்ப் இருக்கே. அதைத் தாண்டி எங்கன போறது:p:p:p:p:p:p
 

KarthikaThana

New member
எங்க தெல்லிப்பளையிலதான் காம்ப் இருக்கே. அதைத் தாண்டி எங்கன போறது:p:p:p:p:p:p
army camp போட்டு இருக்கையில் K K S ற்கு போய் வீடு பார்த்த ஆட்கள்தானே நம்ம ஆட்கள்.
 
Status
Not open for further replies.
Top