All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகா தேவியின் "களவாடும் முத்த சந்தங்கள்...!" கதையின் கருத்துத் திரி

Vidhushi

Active member
கோவாலு, இந்த ட்ரிப் அடி கொஞ்சம் ஓவரோ?🤣🤣🤣

நண்டு, சிண்டுல இருந்து குடும்பமே அவனுக்கு ketchup/தக்காளி சாஸ் வர்ற அளவுக்கு செஞ்சும், புரோட்டால இப்படி U-turn போட்டு சிக்கிட்டியே...😂😂😂

வேதாம்மா-இலக்கியா தங்கை மூலமாக ஏதும் பிரச்சனை வருமா? சொந்த மகள், அக்காவிடம் இவ்வளவு துவேஷமா? அப்படியே பிரச்சனை வந்தாலும் தொல்ஸ் சமாளிச்சுடுவான்.

Interesting @RamyaRaj sis.
 

Indhumathy

Well-known member
ஏம்மா உங்க அண்ணனை கட்டாயப்படுத்தி அவன் தலைமையில கல்யாணம் செஞ்சு வச்சானா... நீ பார்த்தா...🤫🤫🤫
பொய்யா இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமா....😏😏😏
பாவம் அவனே எந்நேரமும் மிதி வாங்கிட்டு கிடக்கான்.... 🤭🤭🤭😝😝😝

மொத்த குடும்பமும் ரவுண்டு கட்டுதே இன்னைக்கு கோவாலு 65 தான் போல விருந்துக்கு.... 🤣🤣🤣🤣😛😛😛 சாஸ் வேற ஏற்கனவே ரெடி பண்ணிட்டாய்ங்க... 😜

வேதா உங்களுக்கும் உங்க சின்ன மகளுக்கும் ஏன் இவ்வளவு காண்டு தொல்ஸ்க்கு தெரிஞ்சா அவ்வளவு தான் பார்த்துக்கோங்க... 🤐🤐🤐
 

Vidhushi

Active member
விருந்து ஆரம்பிக்கிறதுக்குள்ளயே வேதாம்மா-பிரேமாவுக்கு கண்ணைக்கட்ட வச்சிட்டியே தொல்ஸ் 🤣🤣🤣

ட்ரையிலுக்கே அசந்தா எப்படி? இன்னும் ஒரு வாரத்துக்குள்ள ஒருவழி ஆகிடுவீங்க 😂😂😂

Interesting @RamyaRaj sis.
 

Indhumathy

Well-known member
அடாவடி தொல்ஸ் 🥰🥰🥰

மறுவீட்டு விருந்துக்கு அதுவும் பக்கத்து வீட்டுக்கு பொட்டி படுக்கையோட வந்து என்ட்ரிலயே மாமியாருக்கு ஹார்ட் அட்டாக் வர வைக்கிறான் ... 🤣🤣🤣🤣🤣🤣


வேதா வீட்டுல எல்லாரையும் எப்படி ஆட்டி படைச்சீங்க இப்போ நல்லா கஷ்டப்படுங்க....
விருந்து முடிஞ்சு போறதுக்குள்ள அம்மாவுக்கும் பொண்ணுக்கும் கொஞ்சம் கொழுப்பு குறையட்டும் 🤭🤭🤭🤭
 

Vidhushi

Active member
ஏன்டா இப்படி வான்ட்டடா வந்து, தொல்ஸ் விரிச்ச வலையில சிக்குறீங்க? சிறப்பா வாங்கிட்டு கிளம்பு🤣🤣🤣

கோபத்தில் ஒரு மனிதனின் உண்மையான குணம் வெளிப்படும்ன்றது சரியாதான் இருக்கு.

பிரேமா-வேதாம்மாவுக்கு தாங்கள் அவசரப்பட்டது புரியுமா? இந்தப் பிரச்சனை மூலமா ஏதும் நன்மை விளையுமோ?

Interesting @RamyaRaj sis.
 

Indhumathy

Well-known member
வேதா தொல்ஸ் அ புரிஞ்சுகிட்டு அடக்கி வாசிக்கிறாங்க.... 🤭🤭🤭

ஆனா அவங்க சின்ன மாப்பிள்ளை வசமா வந்து சிக்கிக்கிட்டான் நம்மாளை பத்தி தெரியாம ..... 🤣🤣🤣🤣🤣

பிரேமா உனக்கு அறிவே இல்லையா இப்படி ஒருத்தனை எங்கேயிருந்து பிடிச்ச..... பணத்திமிர்., ஆணாதிக்கம் பிடிச்சவன்... 😡

தொல்ஸ் அவனை தோளை உறிச்சு தலைகீழா கட்டி தொங்க விடு அப்போ தான் அடங்குவான்... 🤣🤣🤣🤣
 

Vidhushi

Active member
ஒரு அறை, பொடனில நாலு தட்டு; சூழ்நிலையையே மாத்திட்டான் தொல்ஸ். குடும்பத்துக்கு மூத்த மருமகனா தன்னோட கடமையைச் செய்றான்.

அதை நல்லவிதமாக வேதாம்மா-பிரேமா புரிஞ்சுக்கிட்டது அதிசயம்தான்.

கோவாலு, இன்னிக்கு அபிஷேகம்; டெய்லி ஆராதனை & அர்ச்சனை🤣🤣🤣 வாழ்க்கை உனக்கு இப்படியேதான் போகுமோ?

Super @RamyaRaj sis.
 

Indhumathy

Well-known member
பொடனிலயே நாலு போட்டு பிரேமா ஆளை அடக்கி வச்சுட்டான் தொல்ஸ்.....🤣
என்னமா பேசுறான் தொல்ஸ்... 🤩 இப்போ தான் அவன் அருமை அம்மாவுக்கும் பொண்ணுக்கும் புரியுது.... 😏

கோவாலு நண்பனுக்கு ஒரு பிரச்சனைன்னா முன்னுக்கு வந்து நிக்குறதுல இவனை அடிச்சுக்க ஆளே இல்லை.... 😝
தண்ணி கூட மேல பட விட மாட்டான்....
நண்பேன்டா... 🤣🤭
 

Indhumathy

Well-known member
கோவாலு ஸ்கூல்க்கு போற பிள்ளை மாதிரி அடம் பிடிக்கிறியேடா.... 🤣🤣🤣🤣🤣

மறுவீட்டு விருந்துன்னு சொல்லி மாமியார் வீட்டுலயே டேரா போட்டுட்டான் நம்ம தொல்ஸ்... 🤭🤭🤭🤭

இனி மாமியாரும் அம்மாவும் இழுத்து கொண்டு போய் விட்டா தான் ஸ்டேஷன் போவான்.... 🤪🤪🤪🤪🤪
 

Indhumathy

Well-known member
ஒருவழியா விருந்து ஹனிமூன் எல்லாம் முடிஞ்சு தொல்ஸ் ஸ்டேஷனுக்கு கிளம்பிட்டான் அதுவும் இன்ஸ்பெக்டரா.... 🤩🤩🤩🤩🤩🤩 கூடவே நம்ம கோவாலுக்கும் ப்ரமோஷன்... 🙂

ஆனா இவன் பண்ணுன அலப்பறை இருக்கே 🤣🤣🤣🤣🤣🤣 பாவம் எல்லா நொந்து நூடுல்ஸ் ஆகிட்டாங்க.... 🤣🤣🤣😝😝😝😝

அடேய் வேடிக்கை பார்த்துக்கே நாலு பவுன் கேட்குறியே உன் ப்ரமோஷனே வேதாவால தான் கிடைச்சிருக்கு.... அவங்க தான் தொக்கா அந்த ரவுடியை பொண்ணு தரேன்னு கூண்டோட மாட்ட வச்சாங்க மறந்துடாத.... 😆😆😆😆😆 நியாயமா பரிசுப் பணம் அவங்களுக்கு தான் சேரனும்..... 😜😜😜
 
Top