All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகா தேவியின் "களவாடும் முத்த சந்தங்கள்...!" கதையின் கருத்துத் திரி

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அழகான நிறைவு.... 😊❣️

ஆரம்பம் முதல் கலகலப்பா ஜாலியா இருந்தது ஸ்டோரி.. 😄
full of fun.... 😇

அடாவடி தொல்ஸ் எல்லாரையும் அலற விட்டாலும் அரவணைக்கவும் தவறலை..... 🥰


தொல்ஸ் இலக்கியா லவ் சூப்பர்... 💞

அம்மா பையன் அட்டகாசம் சிரிச்சு முடியல.... 🤣🤣🤣🤣🤣🤣🤣 காமு சூப்பர் மாம் & சூப்பர் மாமியார்... ❤️


கோவாலு தொல்ஸ் நட்பு அருமை... 😍
வேதாம்மா வேற வழியில்லாம திருந்திட்டாங்க.... 🤭

இவன் ஒருத்தன் தொல்லையே தாங்க முடியாது இப்போ இவனை மாதிரியே இரண்டை வேற பெத்து போட்டு அம்மாவையும் மாமியாரையும் பழி வாங்குறான்... 🤣🤣🤣🤣🤣🤣

சூப்பர் ஸ்டோரி
💖💖💖💖
உங்களுக்கு பிடிச்சதுல எனக்கு ரொம்ப மகிழ்ச்சி:love::love:
உங்க ஒவ்வொரு கமென்ட்ளையும் எனக்கு தெரிஞ்சது..:smiley12:smiley12

தொடர்ந்து கருத்துக்களை பகிர்ந்துக் கொண்டதற்கு ரொம்ப ரொம்ப நன்றி மா:smiley2:
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தொல்ஸ் ஆரம்பத்திலிருந்து எல்லாரையும் அலறவிட்டு, ஆசுவாசம் தர்றான். இதுல ரொம்ப நொந்து போனது காமு-வேதா-one and only உயிர் நண்பன் கோவாலு🤣🤣🤣🤣

கடைசி எபி வரை, இந்தக் குடும்பத்துத்துல அடுத்த தலைமுறைகிட்டயும் உனக்கு விடுதலை இல்லையே கோவாலு😂😂😂

தொல்காப்பியன் - இலக்கியா ஜோடி👌

நல்ல stress buster கதை @RamyaRaj sis👍
கோவாலு அந்த வீட்டின் வாழ்நாள் சிறை கைதி :LOL::LOL:

ஒவ்வொரு கருத்திலும் எனக்கு தொடர்ந்து உற்ச்சாகம் தந்தற்கு என்னோட அன்புகள் மா :love::love::smiley3:
தொடர்ந்து கருத்துக்களை பகிர்ந்துக் கொண்டதற்கு ரொம்ப ரொம்ப நன்றி மா
 
Mam inaiku than unga novel Thols Ilakkiya padika start pannen.. 9th ud varaikum semaiya pochu.. next page ku pona ud ellam deleted 🥺 my bad time inaiku padika start pannunadhu than.. remaining uds padikama manda kaayuthu sis.. pls konjam karunai kaatunga pls pls pls pls 1000 times pls
 
Top