RamyaRaj
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹஹஹா எவ்வளவு ஆட்டம் போட்டாலும் அடங்கும் நேரமும் வரும் தானே.அடாவடி தொல்ஸ்
மறுவீட்டு விருந்துக்கு அதுவும் பக்கத்து வீட்டுக்கு பொட்டி படுக்கையோட வந்து என்ட்ரிலயே மாமியாருக்கு ஹார்ட் அட்டாக் வர வைக்கிறான் ...
வேதா வீட்டுல எல்லாரையும் எப்படி ஆட்டி படைச்சீங்க இப்போ நல்லா கஷ்டப்படுங்க....
விருந்து முடிஞ்சு போறதுக்குள்ள அம்மாவுக்கும் பொண்ணுக்கும் கொஞ்சம் கொழுப்பு குறையட்டும்
அதுவும் நம்ம தொல்ஸ் இருக்கும் பொழுது ஆட்டம் போட முடியுமா
நன்றி மா