All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகா தேவியின் "களவாடும் முத்த சந்தங்கள்...!" கதையின் கருத்துத் திரி

Vidhushi

Active member
ஆஹா, ஜஸ்ட் மிஸ். தொல்ஸ் அப்படியே வேதாம்மா வீட்டுக்குப் போய் தங்கி, விருந்தாடிட்டு வந்திருக்கலாம் 🤣🤣🤣🤣

காமாட்சி அம்மா-தொல்ஸ் பாசம் அருமை👌

கோவாலு, உனக்குப் பரிசுப்பணம் மட்டுமில்லை, இவங்க குடும்பத்தோட இருக்குறதுக்கே உனக்கு 'தைரியசாலி' விருது தரணும்😜😂😂😂😂

Next epi-ku waiting @RamyaRaj sis.
 

Indhumathy

Well-known member
வாவ்.... செம ....
சூப்பரா போகுது கதை
🥰🥰🥰🥰❤️❤️❤️❤️❤️

அடாவடி தொல்ஸ்... 😍😘
அராஜகம் பன்றான் பாவம் இலக்கியா.. 😉😉😉

அவனும் காமுவும் பண்ணுற அலப்பறை அட்டகாசம் செம....🤩🤩🤩🤩🤩 சிரிப்பை கண்ட்ரோல் பண்ண முடியல... 🤣🤣🤣🤣🤣🤣🤣 க்யூட் பாண்டிங்.. 😇🤗மகாபிரபு அமைதியோ அமைதி.... 🤭🤭🤭

கோவாலு 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 இவங்க குடும்பத்துக்குன்னே நேர்ந்து விட்ட ஆடு இல்லையில்ல கோவேரி கழுதை... 😝😝😝😝😝

வேதா சுயநலப் பிசாசு.... 😡😡😡

நினைச்சபடி பொண்ணை கட்டிட்டான்..... 🤗🤗🤗🤗🤗
 

Vidhushi

Active member
வேதா அலெர்ட்டாகி ஆகிட்டாங்க. மாமியார்-மருமகன் அலப்பறை எப்போ வரும் @RamyaRaj sis?

ஹா...ஹா... மொய் வைக்கிறது (எடுக்கிறது) புதுசா இருக்கே 😂😂😂 கோவாலு இதுக்கெல்லாம் சேர்த்துவச்சு, தொல்ஸ் உன் கல்யாணத்துக்குப் பெரிய பேக்கேஜா தருவான்.
 

Indhumathy

Well-known member
🤣🤣🤣🤣🤣🤣
வேதா விழுந்தடிச்சு ஓடுறதை பார்த்தா தொல்ஸை மறு வீட்டு விருந்துக்கு கூட கூப்பிட மாட்டாங்க போல....😆

அடேய் தொல்ஸ் மூணு பவுனு கத்தையா ஐநூறு நோட்டை பறிச்சுக்கிட்டு இட்லியும் தண்ணி சாம்பாரும் குடுக்குறீங்க.... அநியாயம் டா பாவம் கோபாலு.... 🤣🤣🤣🤣🤣

அம்மா பையன் அட்ராசிட்டிஸ்... 🤣🤣🤣🤗🤗🤗🤗
 

Vidhushi

Active member
எபிக்கு எபி விடாமல் அடிவாங்குற நன்றாக(?!)ப்பாடும் கோவேறு கழுதை என்ற கோபாலுக்கு ஒரு ஜோடி கிடையாதா?

வேதாம்மா கணவர் இந்தக் கண்டிப்பை முதல்லயே செஞ்சிருக்கலாம்.

வழக்கம்போல காமாட்சி அம்மா-மகாபிரபு-கோவாலு அலப்பறை சூப்பர்😂😂😂

சீதா அல்லது அவள் புகுந்தவீட்டினரினால் ஏதும் பிரச்சனை வருமா?

Interesting @RamyaRaj sis.
 

Indhumathy

Well-known member
அடேய் கோவாலு ஒரு பிளேட் சிக்கன் சுக்காக்காக உசிரை விடப் பாத்தியே... 🤣🤣🤣🤣🤣

காமு உங்க பையன் உங்களை மாதிரியே இருக்கான்... 🤭🤭😜😜

பெருமாள் முதல்லயே வேதாவை அடக்கி வச்சிருந்தா பொண்ணு கல்யாணத்தை நல்லபடியா நடத்தியிருக்கலாம்....

இவன் எதுக்கு இப்போ முறைச்சு முறைச்சு பார்க்குறான்... 🤓
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அது தானே நம்ம காமுவோட ஸ்பெஷலே...
வரும் வரும் கண்டிப்பா வரும் மாமியார் மருமகன் காம்போ...
இலக்கியா அது ஒரு அப்புராணி :LOL: :LOL: நன்றி மா :love:
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆஹா, ஜஸ்ட் மிஸ். தொல்ஸ் அப்படியே வேதாம்மா வீட்டுக்குப் போய் தங்கி, விருந்தாடிட்டு வந்திருக்கலாம் 🤣🤣🤣🤣

காமாட்சி அம்மா-தொல்ஸ் பாசம் அருமை👌

கோவாலு, உனக்குப் பரிசுப்பணம் மட்டுமில்லை, இவங்க குடும்பத்தோட இருக்குறதுக்கே உனக்கு 'தைரியசாலி' விருது தரணும்😜😂😂😂😂

Next epi-ku waiting @RamyaRaj sis.
வரும் மா அடுத்த பதிவுகளில் :LOL: :ROFLMAO:
சீக்கிரம் எதையும் தாங்கும் இதயம் கொண்டவன் என்கிற பட்டமும் தைரியசாலி பட்டத்தையும் சேர்த்து வாங்கிடுவான் நம்ம காமு தொல்ஸ் கூட்டணியால்.
நன்றி மா..:love::love:
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வாவ்.... செம ....
சூப்பரா போகுது கதை
🥰🥰🥰🥰❤️❤️❤️❤️❤️

அடாவடி தொல்ஸ்... 😍😘
அராஜகம் பன்றான் பாவம் இலக்கியா.. 😉😉😉

அவனும் காமுவும் பண்ணுற அலப்பறை அட்டகாசம் செம....🤩🤩🤩🤩🤩 சிரிப்பை கண்ட்ரோல் பண்ண முடியல... 🤣🤣🤣🤣🤣🤣🤣 க்யூட் பாண்டிங்.. 😇🤗மகாபிரபு அமைதியோ அமைதி.... 🤭🤭🤭

கோவாலு 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 இவங்க குடும்பத்துக்குன்னே நேர்ந்து விட்ட ஆடு இல்லையில்ல கோவேரி கழுதை... 😝😝😝😝😝

வேதா சுயநலப் பிசாசு.... 😡😡😡

நினைச்சபடி பொண்ணை கட்டிட்டான்..... 🤗🤗🤗🤗🤗
நன்றி மா... :love::love::love::love:

எல்லோரையும் பற்றி சரியா சொல்லிட்டீங்க :love:

தொல்ஸாச்சே நினைச்சதை சாதிச்சிடுவான்
 

Vidhushi

Active member
வல்லவனுக்கு வல்லவன் இவ்வையகத்தில் உண்டு. வேதாம்மா-தொல்ஸ் காம்போ அப்படித்தான் 🤣🤣🤣🤣

Interesting @RamyaRaj sis.
 
Top