All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகா தேவியின் "களவாடும் முத்த சந்தங்கள்...!" கதையின் கருத்துத் திரி

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கோவாலு.... இல்லை கோவேறு கழுதை. உன்னை இந்தக் குடும்பத்துக்குன்னு நேர்ந்துவிட்டாச்சு போலயே😂😂😂

கடைசில காமுவும் சோக்கா பேசி, மகாபிரபுவையும் கோபப்படுத்திட்டாங்களே😂😂😂

இலக்கியா, இனி ஒரு வாரத்திற்கு வரமாட்டா போலயே.

Interesting @RamyaRaj sis.
சரியா சொன்னீங்க கோவாலு தொல்ஸ் குடும்பத்துக்கு நேந்து விட்ட பலியாடு...
நன்றி மா:love::ROFLMAO::LOL:
 
Vidhushi

Active member
சரியான செக். இலக்கியா படிப்புக்கும் தடையில்லை, அவளும் தப்பிச்சா. ஆனால், வேதாம்மா கோபம் மொத்தமும் இலக்கியா மேல திரும்பிடுச்சே....

கோவாலு, கடைசி எபி வரை இந்தக்குடும்பத்துக்கிட்ட அடிவாங்கிட்டே இருக்கப்போறியா?😂😂😂

தொல்காப்பியத்தின் இலக்கியம் எப்போது சேர்வார்கள்?

Interesting @RamyaRaj sis.
 
Vidhushi

Active member
வேதாம்மா, உங்களுக்கு மருமகன் தொல்ஸ்தான்🤣🤣🤣

காமாட்சி அம்மா - மிருதுளா பாசத்தைப் புரிந்து தொல்ஸ் சேர்த்துவச்சது சூப்பர் 👌

Interesting @RamyaRaj sis.
 
Vidhushi

Active member
அதிரடி திருமணம்தான் சரின்னு தொல்ஸ், இலக்கியாவைக் கல்யாணம் பண்ணிக் கூட்டிட்டு வந்துட்டான்.

கோவாலு, நீ அடிவாங்காம ஒரு எபிசோடாவது வரமுடியுமா?🤣🤣🤣

கோவில்ல எப்படி , என்ன நடந்துச்சுன்னு தெரியலையே.... ஆனால், ஒண்ணு மட்டும் புரிஞ்சுது; இலக்கியாவை இப்போதைக்குத் தெளியவிடமாட்டான் தொல்ஸ்.

Waiting for the next epi @RamyaRaj sis.
 
RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சரியான செக். இலக்கியா படிப்புக்கும் தடையில்லை, அவளும் தப்பிச்சா. ஆனால், வேதாம்மா கோபம் மொத்தமும் இலக்கியா மேல திரும்பிடுச்சே....

கோவாலு, கடைசி எபி வரை இந்தக்குடும்பத்துக்கிட்ட அடிவாங்கிட்டே இருக்கப்போறியா?😂😂😂

தொல்காப்பியத்தின் இலக்கியம் எப்போது சேர்வார்கள்?

Interesting @RamyaRaj sis.
ஹாஹாஹ கோவால நம்ம தொல்ஸ் குடும்பத்துக்கு நேந்து விட்டு இருக்காங்க😂 தொல்காப்பியம் இலக்கியம் ரெண்டு ம் சீக்கிரமே சேரும் மா❤️
 
RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வேதாம்மா, உங்களுக்கு மருமகன் தொல்ஸ்தான்🤣🤣🤣

காமாட்சி அம்மா - மிருதுளா பாசத்தைப் புரிந்து தொல்ஸ் சேர்த்துவச்சது சூப்பர் 👌

Interesting @RamyaRaj sis.
ஹாஹா சரியா சொன்னீங்க.. வேதாவுக்கு மருமகன் தொல்ஸ் தான்..
நன்றி மா❤️
 
RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அதிரடி திருமணம்தான் சரின்னு தொல்ஸ், இலக்கியாவைக் கல்யாணம் பண்ணிக் கூட்டிட்டு வந்துட்டான்.

கோவாலு, நீ அடிவாங்காம ஒரு எபிசோடாவது வரமுடியுமா?🤣🤣🤣

கோவில்ல எப்படி , என்ன நடந்துச்சுன்னு தெரியலையே.... ஆனால், ஒண்ணு மட்டும் புரிஞ்சுது; இலக்கியாவை இப்போதைக்குத் தெளியவிடமாட்டான் தொல்ஸ்.

Waiting for the next epi @RamyaRaj sis.
கரெக்ட்.. இலக்கியாவ தெளிய விட்டா தொல்ஸ் எப்படி வம்பு வளர்ப்பான். அதனால கடைசி வரை தெளியவிடாமலே தான் வச்சு இருப்பான்😂😂😂 நன்றி மா😍
 
Vidhushi

Active member
இப்போ தெரியுது தொல்ஸ்க்கு இந்த அடாவடி, ஓவர் குறும்புத்தனம் காமாட்சி அம்மாகிட்ட இருந்துதான் வந்துருக்குன்னு🤣🤣. வேதாம்மாவையே பதிலுக்குப் பேசமுடியாம திகைத்து நிக்கவச்சுட்டாங்களே😂.

கல்யாணம் எப்படி நடந்தது?

இனி மாமியார்-மருமகன் ரகளைக்கு வெயிட்டிங். ஆனால், இவங்களுக்கு நடுவுல 'இலக்கியா'-ன்ற ஜீவன் என்ன பாடுபடப்போகுதோ😱🤣🤣🤣

Interesting @RamyaRaj sis.
 
Top