Super Super Super maa... Semma semma episode...... அவன தேடி flat vanthutaala... Avala பாத்து பேசிட்டு வந்த பிறகு கொஞ்சம் manaazhuththam koranji நல்லா thungi irukkaan... அவல பாத்த ஒடனே avvallavu shock
ava வீடு ku la varuvaa nu ethir paakula.... அவன் velaiya அவனே seithukuraan.... Avanuku என்னனா பெத்த புள்ளை ah avan parents purinjika laye avan காரணம் இல்லாமல் ethuyum செய்து இருக்க மாட்டான் nu avan ஏன் nenaikila nu aathangam... kovam.... Ava mela காதல் வந்து இருந்தா promise ah vathu ஒன்னாவது ஓடி வந்து இருப்பேன் nu solran.... கடைசி varaikum ava mela காதல் வராதா avanuku.....two months appram அவன் வீடு ku வந்தா வீடு ah aniyamaa தெரியும் பொது அவனும் thaa enna பண்ணுவான் avan appa vera business பண்ணும் பொது vendaam loose ஆகும் nu தான் solli இருக்கான் but அவரு kekulana அவன் என்ன panna முடியும்.....business loos naala sports ku sponsor panna முடியாது nu sollavum சண்டை போட்டுட்டு தனியா வந்து business panni வர கொஞ்ச laabathula sports lu sponsor panraan போல இந்த விஷயம் எல்லாம் அவன் semma தான் but naa இப்படி தான் yaarukum naa eppadi nu sollanum nu அவசியம் இல்ல நு nenaikiraan... அவன் thappaanavan illanu ava solla virumbula... அவங்களே purinjikanum nu. Nenaikiraan.... வெளிய இருந்து vera maari தெரியற விஷயம் ava இடத்துல இருந்து paakum பொது vera maari இருக்கு..... அந்த நடிகை ku oru secure feeling Kodukanum nu vennum thaan இந்த maari panni இருக்கான்... Plan தான்.... Athe maari avanukum ஒரு ஆளு இருக்கு ellarukum theriyanumnu அந்த maari பண்ணினானா....avanuku பெண் துணை vennum nu avan mela love illaatha ஒருத்தி oda comment panni இருக்கான் ah... Nizamave relationship la இருகாங்க la இல்ல சும்மா அந்த maari fake ah create panni இருக்காங்க la..... Nithya vuku semma shock
.... இவன enna solrathune puriyala...... Eppadi இதுல இருந்து வெளிய வர poraan.... அவன் mela உயிர் ah ஒருத்தி அவன் காதல் kadaikaathaanu எப்படி எல்லாம் thavichi irupaan.... இப்போ காதல் ah இல்லாத ஒருத்தி oda......... Avanuku ஏன் யாரயும் பிடிக்க maatengithu..... Super Super Super maa... Eagerly waiting for next episode