All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

காதலால் விளையாடி உறவாடி கொல்(ள்)..!!- comments thread

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Raji maa 😍😍😍 Rithivik character puringigava mudiyala 😳 ud podunga sis puringiga muyarchi pandren neenga apadi than avana correct judge panni azhuthiringalo athuge ungaluku Glass full laa boost kudiganum bola 🍧🍰🍫🍌🍇🍓🍒 ithalam saptu sikirama ud potu angala theyliya vachi theyliya vachi adinga nangalum mudincha alavu stadiya padigirom 😜😍😍😍love you sis
இதெல்லாம் கண்டிப்பா தேவை.. நைட் 1 மணி ஆச்சு உங்களுக்காக யூடி போட்டுருக்கேன் பாருங்க..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்ன செய்தாலும் ரித்விக் மீது கோபமே வரவில்லை. என்ன மனிதன்பா இவன் என்றே தோன்றுகிறது
அந்த கதாபாத்திரத்திற்கு கிடைத்த வெற்றி இது..! மிக்க நன்றி
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நித்யாவின் காதல் ரித்வியின் உள்ளத்தைக் கொண்டே. ரித்வியும் உணர்ந்தால் இருவரும் இணைய முடியுமா?
கதையில் தெரிந்துவிடும்.. ஆனால் சின்ன ட்விஸ்ட் ஒன்று வச்சுருக்கேனே..😀
 
Last edited:
ரித்வி என்ன மேக் என புரிந்து கொள்ள முடியவில்லை. இப்போது அவன் மனதில் காதல் புகுந்துவிட்டது போல் இருக்கிறது. அதை அவன் புரிந்து கொள்வாரா? நித்தியா ஏற்றுக்கொள்ளுவாளா?விடை தெரிய காத்திருக்கிறோம்.😍😍
 

Madhu Malar

Well-known member
Nice ud mam... Kadhaila rithvik oda Character eh twist than pa..kadhai vara vara ethipaarpu koodite poguthu...ipo nithu than theliva iruka. Aana rithvik than mansoda war nadathitu irukan.. Waiting for the next ud mam..
 

saru

Bronze Winner
Lovely update..raji
Rithvi ku lv feel vandachi hoom
Super.
Avan velipaduthum vidam eppadi irukum waiting to read
 
Top