All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

காதலால் விளையாடி உறவாடி கொல்(ள்)..!!- comments thread

Anithabala

Active member
Sorry Rajima.. rombavaee late agittu.. konjama personal work cum functions Vera.. ana neenga link edukka poren Sonna udan.. 2mani varai padichitten.. Enna solla rithivik ❤❤❤❤❤ eppo elloraiyum thukki sapptuttan love la.... Nithi pala varusa love Ellam thikatta thikatta thirumbi thanthittaan... Nithi Vida konja varsuaama rithu love panalum Avan love.. love sollura. Vidham.. Nithi illatti Juda Ava kuda vazhura antha lovable love moments... Chance illai... Vera level ... Nan kuda first payanthutten.. ethooo split personality Yoo nu.. Nalla vellai appadi ethum illai.. Avan love ai evaloo alaga kammikiraan.. Nithiyn love Oru vidham ensraal... Rithivik love veru vidham... Nithiyinathu melliya katru Pola.. rithvik aalai antha kadhalalukkul sulattum sunami Pola.. Nithi feel panni azhukum pothu.. en kanilum neer... Avalin kadhal thavathin kidaiththa varam rithivik ellaiyarra kadhaal... Athuvum antha sangamam arumai... 💖💖💖❤❤😍😍😍😍 Iyalbana ondrai irunyhathu.... Kalyanam innum kalakkal... Avanin varathaigal avvaloooo azhagu... Arumai.. athai Vida athai rasiththa Nithi innum azhagu... Unga story ethu Vera level dear Rajima...💖💖💖😍😍😍😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘 At last delivery time innum uruga vaiththu... Twins innum thoooll.... Athuvum Amma sappadu venom sandainpodura antha moment ha ha ha ha.. really super.. appadiyae namma vitila nadakkura mathiri irunyhathu... Kadhaisiya athae vari... Semma touching... Fairy tales life Pola illainalum kadaisiya antha life appadi than Mari berukku .. iruvarukkum..
Kadhallaal... Kadhaal.. mattimaee saathiyam... Aduthu novel padikka poren Rajima... Friends niraiya per unga ongoing semma review sollikittu erukkanga... Me too on the way... Love u.. keep rocking 💖💖💖❤❤❤❤❤❤😘😘😘😘💐💐💐💐💐
 
saru25

Active member
Sry pa for very late comment.... semma pa oru vithayasamana kadhai kalam… netru indru naalai mathiri…. unga stories ellame vithyasama azhaga irukku.... "Potri paadadi nam kaadalai" oru genre-na idhu oru genre... neenga semmaya eluthureenga, vithyasama sindikireenga… expecting more novels from u Raji... all the best....
 
தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராஜியின் " காதலால் விளையாடி உறவாடி கொ(ல்)ள்......

காதலால் விளையாடி அவள் உணர்வுகளை கொன்றவனும் அவனே....

அதே காதலால் உறவாடி அவள் உணர்வுகளை உயிர் கொள்ள வைத்தவனும் அவனே....

கதை முழுவதும் ரித்விக்... ரித்விக் தான்....

நித்யா.... மூலமாக கதை பயணித்தாலும்... எங்கும் எங்கும் நிறைந்திருந்தது ரித்விக் தான்..(என்ன செய்ய நம்ம டிசைன் அப்படி😊😊😊😊😊)

நாலு வருட இடைவெளியில் அவர்கள் காதலின் பரிணாமம் சொல்லியவிதம் அருமை ராஜி...👌👌👌👌👌👌👌

பதினாறு வயது மங்கை பருவத்தில் இருந்தது முப்பத்திரண்டு வயது தெரிவை நிலை வரை பெண்ணவளின் வாழ்வின் முன்னேற்றத்தோடு அவளின் காதலை சொன்னவிதம் அற்புதம்...

ரித்வி, நித்யா... காதலை எவ்வளவு வேகமாக பரிமாறி கொண்டர்களோ அவ்வளவு வேகமாக அவர்களின் பிரிவு...

நித்யா சேமித்து வைத்திருந்த கையெழுத்திட்ட கைக்குட்டை, வளையல்கள் போன்ற பொருட்களை பார்க்கும் பொழுது ... இந்த பெண்ணின் காதலை அவன் இன்னும் ஒருமுறை யோசித்து பார்த்து முறித்திருக்கலாம் என தோன்றியது...

புன்னகை மன்னன் bgm... dance , அதில் நித்யாவின் மனநிலை.... ரித்வியை முத்தமிட்டு , தன் காதலை சொல்லி புலம்புவது... அதற்கு அவனின் பதில்... கொஞ்சம் கொஞ்சமே ரித்வி மேல கோவம் வந்தது...

அரசனின் கம்பிரத்துடன் கண்டவனை... அவனின் நிலை தாழ்ந்து பார்க்க... அவளின் வலி, நடிகையுடன் அவனின் உறவை கேட்டு கலங்குவது....

காதல் அவன் மீது பொங்கினாலும்... முதல் போல் அவனிடம் காதலை யாசிக்காமல்... அவன் முன்பு சொன்னது போல் நண்பன் என்ற எல்லையில் நின்று அவனிற்கான அவனிடமே வாதம் செய்யும் இடத்தில் எல்லாம் நித்யா விற்கு சபாஷ் சொல்லலாம்....

தான் தண்ணீர் எடுத்து வருவதற்குள் வேறு ஒருவரிடமிருந்து அவள் தண்ணீர் வாங்கி முகம் கழுவியத்திற்கு முகம் சுருக்கும் ரித்வி,

அவளின் பெண் தன்மையை பற்றி கேள்வி கேட்டு அறிக்கை கேட்பவர்களை கண்டு கோபம் கொள்ளும் ரித்வி...

தன் மனதில் அவள் மீது தோன்றும் உணர்வுக்கு பெயர் காதல் தான் என புரியாமல்... வார்த்தைகள் விடும் ரித்வி....

என நம் மனங்களை கொள்ளை கொள்கிறான்...

பெண்ணவளோ... தன்னவன் தன் காதலை புரித்துணர்த்து கொள்ளவில்லை என்று ஏங்கி மறுக...

ஆணவனோ, தன் காதல் உணர்த்த நொடி அது தன்னைவிட்டு விலகி சென்றுவிட்டது என புரிந்தாலும்... அதன் தாக்கத்தில் உருகி உயிர் கரைபவன்...

" முட்டாள்களின் சொர்க்கம்" என தெரிந்தும்... அவளோடு அவன் வாழும் கனவு வாழ்க்கை.... வாவ்... வாட் எ லவர் ஹி இஸ் அப்படினு தான் சொல்ல தோணுச்சி...

அவளோடு அவன் வாழும் கனவு வாழ்க்கை பற்றி தெரிந்த பின் நித்யா உருகி கரைத்தாலோ என்னவோ... நான் மொத்தமா விழுத்துட்டேன் ராஜி...

அவர்களின் ஊடல் எவ்வளவு அழகா இருந்ததோ, அதே மாதிரி கூடலும் அழகு ராஜி...

அவர்களின் திருமணம்... நித்யாவின் பயம்.... ரெண்டு பெரும் சேர்த்து டாக்டரை கடுப்படிறதுன்னு... இன்னும் இப்படி பல...

ம்... கடைசி highlight.... அந்த பாலாத்தோடு செங்கல்லை ரித்வி கொண்டு வரது...

அருமையான கதை ராஜி.... வாழ்த்துக்கள்.....💐💐💐💐💐💐💐👍👍👍👍👍👍👍👍👍👍

பி.கு... இதை ரிவ்யூனு accept பண்ணனும்... ஓகே..😂😂😂😂😂😂😂😂😂😂😂
 
Raji anbu

வாவ்.. அனிதா.. செம விமர்சனம்..😍😍😍😘😘😘😘

இந்த கதையில் என்னோடு ஆரம்பத்தில் இருந்து பயணித்திருக்கீங்க..

நித்துவோடது காதல் தவம் என்றால் அந்த தவத்திற்கு கிடைத்த வரம்.. ரித்வி..😍😍
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
At last my thaanai thalaivan rithivik rocks the story and Nithi ... Especially me💖💖❤❤😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘❤❤❤❤❤❤❤❤
எஸ்..எஸ்.. என் கதையின் ஹீரோ மேல் நம்பிக்கை வைத்து சப்போர்ட் செய்திருக்கீங்க😁😁😁
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sry pa for very late comment.... semma pa oru vithayasamana kadhai kalam… netru indru naalai mathiri…. unga stories ellame vithyasama azhaga irukku.... "Potri paadadi nam kaadalai" oru genre-na idhu oru genre... neenga semmaya eluthureenga, vithyasama sindikireenga… expecting more novels from u Raji... all the best....
வாவ்.. மிக்க நன்றி..😍😍😍

உங்கள் அன்பிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி😍😍
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராஜியின் " காதலால் விளையாடி உறவாடி கொ(ல்)ள்......

காதலால் விளையாடி அவள் உணர்வுகளை கொன்றவனும் அவனே....

அதே காதலால் உறவாடி அவள் உணர்வுகளை உயிர் கொள்ள வைத்தவனும் அவனே....

கதை முழுவதும் ரித்விக்... ரித்விக் தான்....

நித்யா.... மூலமாக கதை பயணித்தாலும்... எங்கும் எங்கும் நிறைந்திருந்தது ரித்விக் தான்..(என்ன செய்ய நம்ம டிசைன் அப்படி😊😊😊😊😊)

நாலு வருட இடைவெளியில் அவர்கள் காதலின் பரிணாமம் சொல்லியவிதம் அருமை ராஜி...👌👌👌👌👌👌👌

பதினாறு வயது மங்கை பருவத்தில் இருந்தது முப்பத்திரண்டு வயது தெரிவை நிலை வரை பெண்ணவளின் வாழ்வின் முன்னேற்றத்தோடு அவளின் காதலை சொன்னவிதம் அற்புதம்...

ரித்வி, நித்யா... காதலை எவ்வளவு வேகமாக பரிமாறி கொண்டர்களோ அவ்வளவு வேகமாக அவர்களின் பிரிவு...

நித்யா சேமித்து வைத்திருந்த கையெழுத்திட்ட கைக்குட்டை, வளையல்கள் போன்ற பொருட்களை பார்க்கும் பொழுது ... இந்த பெண்ணின் காதலை அவன் இன்னும் ஒருமுறை யோசித்து பார்த்து முறித்திருக்கலாம் என தோன்றியது...

புன்னகை மன்னன் bgm... dance , அதில் நித்யாவின் மனநிலை.... ரித்வியை முத்தமிட்டு , தன் காதலை சொல்லி புலம்புவது... அதற்கு அவனின் பதில்... கொஞ்சம் கொஞ்சமே ரித்வி மேல கோவம் வந்தது...

அரசனின் கம்பிரத்துடன் கண்டவனை... அவனின் நிலை தாழ்ந்து பார்க்க... அவளின் வலி, நடிகையுடன் அவனின் உறவை கேட்டு கலங்குவது....

காதல் அவன் மீது பொங்கினாலும்... முதல் போல் அவனிடம் காதலை யாசிக்காமல்... அவன் முன்பு சொன்னது போல் நண்பன் என்ற எல்லையில் நின்று அவனிற்கான அவனிடமே வாதம் செய்யும் இடத்தில் எல்லாம் நித்யா விற்கு சபாஷ் சொல்லலாம்....

தான் தண்ணீர் எடுத்து வருவதற்குள் வேறு ஒருவரிடமிருந்து அவள் தண்ணீர் வாங்கி முகம் கழுவியத்திற்கு முகம் சுருக்கும் ரித்வி,

அவளின் பெண் தன்மையை பற்றி கேள்வி கேட்டு அறிக்கை கேட்பவர்களை கண்டு கோபம் கொள்ளும் ரித்வி...

தன் மனதில் அவள் மீது தோன்றும் உணர்வுக்கு பெயர் காதல் தான் என புரியாமல்... வார்த்தைகள் விடும் ரித்வி....

என நம் மனங்களை கொள்ளை கொள்கிறான்...

பெண்ணவளோ... தன்னவன் தன் காதலை புரித்துணர்த்து கொள்ளவில்லை என்று ஏங்கி மறுக...

ஆணவனோ, தன் காதல் உணர்த்த நொடி அது தன்னைவிட்டு விலகி சென்றுவிட்டது என புரிந்தாலும்... அதன் தாக்கத்தில் உருகி உயிர் கரைபவன்...

" முட்டாள்களின் சொர்க்கம்" என தெரிந்தும்... அவளோடு அவன் வாழும் கனவு வாழ்க்கை.... வாவ்... வாட் எ லவர் ஹி இஸ் அப்படினு தான் சொல்ல தோணுச்சி...

அவளோடு அவன் வாழும் கனவு வாழ்க்கை பற்றி தெரிந்த பின் நித்யா உருகி கரைத்தாலோ என்னவோ... நான் மொத்தமா விழுத்துட்டேன் ராஜி...

அவர்களின் ஊடல் எவ்வளவு அழகா இருந்ததோ, அதே மாதிரி கூடலும் அழகு ராஜி...

அவர்களின் திருமணம்... நித்யாவின் பயம்.... ரெண்டு பெரும் சேர்த்து டாக்டரை கடுப்படிறதுன்னு... இன்னும் இப்படி பல...

ம்... கடைசி highlight.... அந்த பாலாத்தோடு செங்கல்லை ரித்வி கொண்டு வரது...

அருமையான கதை ராஜி.... வாழ்த்துக்கள்.....💐💐💐💐💐💐💐👍👍👍👍👍👍👍👍👍👍

பி.கு... இதை ரிவ்யூனு accept பண்ணனும்... ஓகே..😂😂😂😂😂😂😂😂😂😂😂
வாவ்.. தனா செம செம விமர்சனம் 😍😍😍😍😍😘😘😘😘

மீ சோ ஹாப்பி..😄😄

ஆமாம்..இந்த கதை நித்துவோட கண்ணோடத்தில் நகர்ந்தாலும். ரித்விக்கை பற்றியது.

அவள் காதலில் ஒரே நிலையில் இருந்தால் என்றால்... இவன் காதலில் விழுந்து, எழுந்து, குழம்பி, தெளிந்து என்று பல்வேறு நிலையை பார்த்துட்டான்.
அவனின் காதல் மேம்படுவதே இந்த கதை
 
Top