Tamil novel lover
Bronze Winner
sorry ma’amநிஷா.. நீங்க த்ரேட் மாத்தி கமெண்ட் போட்டுட்டிங்களா..
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
sorry ma’amநிஷா.. நீங்க த்ரேட் மாத்தி கமெண்ட் போட்டுட்டிங்களா..
படிச்சி முடிக்கும் போது ரொம்ப சந்தோசமா இருந்திச்சிதொடர்ந்து படிங்க.. நிச்சயம் சந்தோஷமடைவீர்கள்
வாவ்.. வாவ்.. செம விமர்சனம் சரண்யா..ராஜிக்க்க்காகாகா இப்படி ஒரு கதையை எடுத்ததுக்கே எத்தனை உம்மா வேணும்னாலும் தரலாம்
அவ்ளோளோ அழகான கதைகளம்.... இதுவரை எந்த கதையிலும் காதலின் இத்தனை பரிமாணங்களை யாரும் சொன்னதில்லை ரித்து & நித்து ❤❤❤❤இவங்கள தவிர அங்குட்டும் இங்குட்டும் கண்ணு நகரவே இல்லையாரு வந்தா யாரு போனா ஒன்றும் தெரியல ஆரம்பத்தில் ஈர்ப்பு, அதன் பிறகு அழகான பரிமாற்றம் அதிலே உணர்ச்சியான புரிதல் (புரிதலிண்மை) , அதன் பிறகு விட்டு சென்றாலும் விலக முடியாது என தெளிந்த தெளிவு, ஒருவர் உணர்வுகளை மரணித்தும் அதில் மற்றொருவர் உணர்வுகள் ஜனனிப்பதும், நிழலலோ நிஜமோ உன் விருப்போ வெறுப்போ எதுவானாலும் எப்போதும் உன்னோடு தான் என் உலகம் என ஒவ்வொரு முறையும் அவர்களின் ஒட்டுமொத்த உணர்வுகள் எல்லாம் அம்புட்டு அழகுய்யா காதல், காத்திருப்பு, தோல்வியின் வலிகள், விளையாட்டு வீராங்கனையின் குடும்ப வாழ்வில் ஏற்படும் சவால்கள்,காதலிடம் சேர துடிக்கும் துடிப்பு, சேர்ந்த பின்னர் உண்டான ஊடல் கூடல், சுகப்பிரசவ விழிப்புணர்வு எல்லாமே கலந்த கலவை
ரித்திக் ஆரம்பத்தில் சொதப்பின ஒட்டுமொத்த சொதப்புலையும் கடைசில அதெல்லாம் ஒன்னுமேல்லை இல்லைன்னு எங்கள நினைக்க வச்சிட்டடா நீ.... அவ சொல்லி காமிச்சத விட உன்னோட செயல்ல காமிச்சது தான்டா அழகு..... உன்னோட விலகல் கூட அவளுக்கு தான் நல்லது என அவளிடமே வாதாடுவதும், நான் காதலிக்க சொல்லல அதை உணர மட்டுமேன்னு சொல்லர இடத்தில் எல்லாம் கண்னு வேர்க்குதுடா அதுவும் கனவுலகம் ஹப்ப்பப்பா.... நான் என்ன மாதிரி உணர்ந்தேன்னு எனக்கே சொல்ல தெரியல கண்டிப்பா படிச்ச எல்லாருக்குமே புயலடிச்சி ஓஞ்ச நிலை தான் இருப்பாங்க
நித்யா ஒவ்வொரு முறையும் அவன் நிராகரிக்கிரப்போ அப்போதே பளார்ன்னு அறை விட்டிருந்தால் எப்போவே அவன் தெளிஞ்சுருப்பான் அவனோட டான்ஸ் முடிஞ்சதும் உன்னோட வெளிபாடு செம்மஅவனோட காதலை ந உணர்ந்து அதை நீ ஏற்றுக் கொண்ட கணமும் அதை அவன் புரிந்து இருவரின் நிலையும் சுப்பரோரோ சுப்பர் அவனோட உலகத்தில் சேர துடித்த துடிப்பு அதை கேட்ட விதம் அதுக்கு அப்புறம் நடந்த எல்லாமேsoooo romanticகிச்சன் எல்லாம் உனக்கு சரிபட்டு வராது ராசாத்தி
சீக்கிரமே இந்த ஸ்டோரில இருந்து நான் வெளி வர நல்ல ஐடியா குடுங்க ராஜிக்காரெண்டு நாளா இதே நெனப்போடவே சுத்திட்டு கெடக்குரேன்
மிக்க நன்றிகாதல் காதல் காதல் அதில் எத்தனை variation
Superb story raji sis.
16 years la kann virithu parthu kaadhal kolum nithi.. rithvikava gate eri kudipathu udaintha pazhathu ninaivu sinnam superb. &a break up
Next Jodhpur marriage la meeting . Nithi yoda feel superb narration
Later in chennai meet . Avalai rasipathu &beach meet &adi vankrathu .
rithvi loose ada ne. Manathil ninaipathai theliva solli irukalam ..
Kaadhal world virtual.. rithvik
Ellor manathaiyam uruka vachutraan
Feel the love nu ava manathin kaadhalai thirumba thati elipitaan
High light of the story . Nithi yoda athlete performance, common wealth game antha continuity with story
Finala london game .
Rithvi oru oru stage la 20 years,24,28,32 avanoda transformation towards love happy ending
ஒவ்வொரு emotions um avalo alaga feel panna vachuteenga pa superb vazhthukal pa
Aduttha jodi yaaa etha vida kickkkkk ahh yerakkunaa thaaa evanghala marappom polaasekkiramee oru nalla mudivooda vaanghappaaaவாவ்.. வாவ்.. செம விமர்சனம் சரண்யா..
மிக்க நன்றி
ஹா..ஹா.. நான் 3 மாசம் அவங்க கூடவே சுத்தி இப்போ தான் வெளியே வந்திருக்கேன்..