Raji anbu
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வாவ்.. மிக்க நன்றி..teen age love, 20 plus love, 30 plus love, 40 plus love.stages and feelings super. ரெம்ப minute ஆன feelings அ super ஆ கொண்டு போனீங்க அவங்க மனபோராட்டங்களை சொன்னவிதம் super. உணர்வுகளின் அடிப்படைய வச்சுதான் கதை . அதை இம்மி பிசகாம அழகா கொண்டு போனீங்க.தேடித்தொலைத்தேன் உன்னை story தான் first உங்களுடையத படிச்சேன் அதுலையே உங்கள் style ரொம்ப பிடிச்சது இந்தstoryயும் வேற level. Thanks for the good story.
மேலும் இது போன்று கதைகளைக் கொடுத்து திருப்திப்படுத்த முயல்கிறேன்..