All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவிதில்லையின் "எனக்கொரு காதலி இருக்கின்றாள்" - கருத்துத் திரி

ரொம்ப அருமை :cool:

வசு, சித்ரா 2 பேரையும் கன்னம் கன்னமா அறையனும் அப்படினு தோணுது, அவங்க 2 பேரும் செஞ்சுட்டு இருக்க தப்ப உணர வைங்க கவி சிஸ் :):confused::D

Waiting for Next UD :love:
 
Thani

Well-known member
சரோ ரொம்ப நல்ல முடிவுதான் எடுத்து இருக்கிறான் ,இந்த இடத்துல இருந்து மஹா வெளியேறினாதான் அவளுக்கு குணமாகும்..
சரோ அவளை அவ்வளவு அருமையா பாப்பன் 😀
மஹா விட்டை விட்டு வெளியேறிட்டா அப்புறம் யார்வீட்டு வேலை பாப்பாங்க..... ஆப்பு ரெடி.... நாங்களும் படிக்க 😜
தனம் மஹாவை வேலை வாங்கினமாறி மத்த மருமகள்களிடம் வேலை வாங்கினார்னகளா ????ம் ...அவங்களும் ரொம்ப சுயநலம் பிடித்தவர்😡 பொண்ணு கேட்டு போகும்போது மஹா தனது மகனுக்கு பொருத்தம் இல்ல என்று தெரியாதா ...இப்ப அவளை இப்படி ஏசலாமா😡இவர்கள் எல்லோருக்கும் சரவணன் பதிலடி கொடுப்பான் பாப்போம்
 
Sivakumari

Well-known member
Ipothan kathai ku pinadi oru ozhi vatam theriyuthu saro inimel mahava parthupan vasu chithravuku erichala iruntha suicide pani saga solungal antha thanam innum anubbavika niraya iruku enna partiality saravanan romba feel pandran padatum veeta vitu pogum pothu annanungaluku sema shots nice epi kavima
 
kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

Nandrima ❤❤❤
 
kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சரோ ரொம்ப நல்ல முடிவுதான் எடுத்து இருக்கிறான் ,இந்த இடத்துல இருந்து மஹா வெளியேறினாதான் அவளுக்கு குணமாகும்..
சரோ அவளை அவ்வளவு அருமையா பாப்பன் 😀
மஹா விட்டை விட்டு வெளியேறிட்டா அப்புறம் யார்வீட்டு வேலை பாப்பாங்க..... ஆப்பு ரெடி.... நாங்களும் படிக்க 😜
தனம் மஹாவை வேலை வாங்கினமாறி மத்த மருமகள்களிடம் வேலை வாங்கினார்னகளா ????ம் ...அவங்களும் ரொம்ப சுயநலம் பிடித்தவர்😡 பொண்ணு கேட்டு போகும்போது மஹா தனது மகனுக்கு பொருத்தம் இல்ல என்று தெரியாதா ...இப்ப அவளை இப்படி ஏசலாமா😡இவர்கள் எல்லோருக்கும் சரவணன் பதிலடி கொடுப்பான் பாப்போம்
Nandrima ❤❤❤
 
kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரொம்ப அருமை :cool:

வசு, சித்ரா 2 பேரையும் கன்னம் கன்னமா அறையனும் அப்படினு தோணுது, அவங்க 2 பேரும் செஞ்சுட்டு இருக்க தப்ப உணர வைங்க கவி சிஸ் :):confused::D

Waiting for Next UD :love:
Nandrima
 
kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Arivu illa saro ku adhunaala thaan avan life ah avanae mothama complicate pannikuraan...ippo vuum...I think that was a bad decision but namakku story la all view irukuradhunaala ippadi paesalaam but life la adhutavanga seiyya nenaikuradhu namakku teriyadha appo we might also take bad decisions sometimes I guess...life lessons to be learned...
Nandrima ❤❤❤
 
Laletha

Active member
தல கீழா நின்னாலும் it's very tough to get back her love for Saro👌👌 i am eagerly waiting and thinking 🤔 how you are going to move this story...👏👏👏
 
Top