All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவிதில்லையின் "எனக்கொரு காதலி இருக்கின்றாள்" - கருத்துத் திரி

Thani

Well-known member
அடிக்கடி காலபிடித்து மன்னிப்பு கேட்டாலும் மன்னிக்க மாட்டாள் மஹா ...அந்தளவுக்கு வெறுப்பு இருக்கு சரோ உன்மேல...
நீ இன்னும் பொறுமையை கடபிடிக்கணும்......
மஹாக்கு பேச்சு வந்தாச்சு..... சந்தோச படமுடியல அவளுக்கு தான் பிரவச வலி வந்திட்டது .....கடவுளே என்ன நடக்கபோகுதோ இவன் இப்படி தண்ணிய போட்டுட்டு மட்டையாயிட்டானே ......
 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அடிக்கடி காலபிடித்து மன்னிப்பு கேட்டாலும் மன்னிக்க மாட்டாள் மஹா ...அந்தளவுக்கு வெறுப்பு இருக்கு சரோ உன்மேல...
நீ இன்னும் பொறுமையை கடபிடிக்கணும்......
மஹாக்கு பேச்சு வந்தாச்சு..... சந்தோச படமுடியல அவளுக்கு தான் பிரவச வலி வந்திட்டது .....கடவுளே என்ன நடக்கபோகுதோ இவன் இப்படி தண்ணிய போட்டுட்டு மட்டையாயிட்டானே ......
Pavam avan 😐
 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நன்றி சிஸ் இரண்டு பதிவு தந்தமைக்கு 😀👍😍
என்னது .....மஹாக்கு பேச்சு வராதா இன்னும் எவ்ளோ கஸ்டத்தை அனுபவிக்க ...விடிவு காலமே வராத இந்த பொண்ணுக்கு .....
சரோ மூன்றுமாதம் பாத்த உனக்கு சலிப்பாஇருக்கு ....மஹா ஐந்து வருடங்கள் உன்னை பாத்து கிட்டாள் ....அதுக்கு நீஇன்னும் அவளை நன்றாக பாக்கணும் ...மவனே ....பூமரங்கா..... திருப்பி உன்னை தாக்கும் ....😜
❤️❤️❤️
 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Well going sis :cool:

Mr. சரோ சார் கொஞ்சம் வாய அடக்கி வச்சா ரொம்ப நல்லது 😷, இன்னும் தான் என்ன செஞ்சேன் அப்டினு உணரவே இல்லையே, அவ ஏன் கோவப்படுறா அப்டினு மட்டுமே யோசிக்கிறானே தவிர தான் என்ன பண்ணினோம் அவளுக்கு
(இப்போ மூணு மாசமா பண்றதெல்லாம் சரிதான், ஆனா மஹா 5 வருஷத்துக்கும் மேல இவனோட இந்த நடவடிக்கைகள சகிச்சுட்டு எல்லாம் பண்ணிருக்கா அதோட பார்க்கும்போது இது ஒண்ணுமில்லை - ரொம்ப ரொம்ப லைட்டா நல்லவன்தான் லூசுப்பய 😌🥴😧) அப்படினு யோசிக்கவே மாட்டேங்குறேன். பார்ப்போம் அவனோட இந்த குணத்தாலா என்னும் எவ்ளோ கஷ்டப்பட போறான்னு 😠😒🙂

Thank You for 2 UDs sis :)

Avane pavam😐
 
Top