All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Avanaala onnum panna mudiyathu yena vaankina adi appadiசரோக்கு தெரியாம சமையல் செய்து சம்பாதிச்சு இருக்கிறாள் சரிதான் .....இவன் இப்பவே ஆட்டம் ஆட தொடங்கிட்டான் இனி என்ன செய்ய போறான் ...... அவனுக்கு வேலையும் இல்ல .....சரோ நீ பேசாமல் மஹாட்ட வேலைக்கு சேர்ந்திடன்.....
மஹா உன்னை மன்னிக்க சான்ஸ் குடுத்துபாரேன்
Nandri maNice ..ud..waiting for next ud siss.....part2 very interisting...siss..
Seekiram mudiya poguthu sisகல்யாணி அவங்க கோவத்துல சாபம் குடுக்கும்போது கொஞ்சம் யோசிச்சு இருக்கலாம் பாவம் சரோ...
மஹா அவளின் அம்மா போசும்போது கூட சலனம் இல்லாம நிக்கிறா ....சரோவை மொத்தமா வெறுத்து ஒதக்கிட்டாளா
அடுத்த பதிவு இரண்டாய் தரணும் சிஸ்
சீக்கிரம் முடிய போகுதா ...... மஹாக்கு நல்லது நடந்தா சரி ......மஹாவை ரொம்ப மிஸ் பண்ணுவன் நான் .....Seekiram mudiya poguthu sis