All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவிதில்லையின் "எனக்கொரு காதலி இருக்கின்றாள்" - கருத்துத் திரி

vijirsn1965

Bronze Winner
Ippavaavathu konjam porumai anusaranaiyaaka pesakudaadha eppovum pola sidusidukkiraan thirumba thirumba aval avanai vittu valaguvatharku yeartrar pola nadanthu kolkiraan enna solla superb mam ud very nice viji
 

Thani

Well-known member
இப்ப தானே அவள் கொஞ்சம் கொஞ்சமா சுகமாகி வாறா..... இவன் ஏன் இவ்ளோ சிடு சிடுவென பேசிஅவளை வருந்த வைக்கணும்
 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இப்ப தானே அவள் கொஞ்சம் கொஞ்சமா சுகமாகி வாறா..... இவன் ஏன் இவ்ளோ சிடு சிடுவென பேசிஅவளை வருந்த வைக்கணும்
குணம் சட்டுனு மாறாதுல
 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ippavaavathu konjam porumai anusaranaiyaaka pesakudaadha eppovum pola sidusidukkiraan thirumba thirumba aval avanai vittu valaguvatharku yeartrar pola nadanthu kolkiraan enna solla superb mam ud very nice viji
நன்றிமா அவன் குணம் அதுதான்
 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தல கீழா நின்னாலும் it's very tough to get back her love for Saro👌👌 i am eagerly waiting and thinking 🤔 how you are going to move this story...👏👏👏
கஷ்டப்படுவான் நன்றிமா
 
Well going sis :cool:

Mr. சரோ சார் கொஞ்சம் வாய அடக்கி வச்சா ரொம்ப நல்லது 😷, இன்னும் தான் என்ன செஞ்சேன் அப்டினு உணரவே இல்லையே, அவ ஏன் கோவப்படுறா அப்டினு மட்டுமே யோசிக்கிறானே தவிர தான் என்ன பண்ணினோம் அவளுக்கு
(இப்போ மூணு மாசமா பண்றதெல்லாம் சரிதான், ஆனா மஹா 5 வருஷத்துக்கும் மேல இவனோட இந்த நடவடிக்கைகள சகிச்சுட்டு எல்லாம் பண்ணிருக்கா அதோட பார்க்கும்போது இது ஒண்ணுமில்லை - ரொம்ப ரொம்ப லைட்டா நல்லவன்தான் லூசுப்பய 😌🥴😧) அப்படினு யோசிக்கவே மாட்டேங்குறேன். பார்ப்போம் அவனோட இந்த குணத்தாலா என்னும் எவ்ளோ கஷ்டப்பட போறான்னு 😠😒🙂

Thank You for 2 UDs sis :)
 

Thani

Well-known member
நன்றி சிஸ் இரண்டு பதிவு தந்தமைக்கு 😀👍😍
என்னது .....மஹாக்கு பேச்சு வராதா இன்னும் எவ்ளோ கஸ்டத்தை அனுபவிக்க ...விடிவு காலமே வராத இந்த பொண்ணுக்கு .....
சரோ மூன்றுமாதம் பாத்த உனக்கு சலிப்பாஇருக்கு ....மஹா ஐந்து வருடங்கள் உன்னை பாத்து கிட்டாள் ....அதுக்கு நீஇன்னும் அவளை நன்றாக பாக்கணும் ...மவனே ....பூமரங்கா..... திருப்பி உன்னை தாக்கும் ....😜
 
Top