All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவிதில்லையின் "எனக்கொரு காதலி இருக்கின்றாள்" - கருத்துத் திரி

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Heart beat தாருமாரா இருக்கு please give solution to her problem and make him to show his love to maha. Only his love and affection will cure her mental sick😤😤😤😡😡😡
சரோ இருக்கான்
 
Wow appdi than irunthuchi innaiki UD Kavi Sis 😁😁😁.

சராவோட இவ்ளோநாள் செயல்பாடுகள் எல்லாம் ரொம்ப நல்ல அழுத்தமா அவனுக்கு புரியுற மாதிரி அவங்க அண்ணன்ங்க சொன்னாங்க, அப்படியே அவங்க அவங்க பொண்டாட்டிகளுக்கு ஒரு அறை வச்சி இருக்கலாம். வசு, சித்ரா 2 பேருக்கும் குறைஞ்சபட்சம் ஒரு அறையாவது விழுந்து இருக்கணும். எவ்ளோ மோசமா பேசுறாங்க. 🤬😡😠

இந்த தனம் இப்போ தான் யோசிக்குதா மஹாவ தப்ப புரிஞ்சிக்கிட்டோம் அப்படினு ? எம்மோவ் ஏன்மா இப்படி ? 😱😨🥴

இனிமேல் எல்லாமே சரோ கைல தான் இருக்கு, Waiting for Next UD sis 😎🤩😀
 

Kaviyavm

New member
Sis today eve ud poodu veegalaa...saravan maha vaa poie meet panu vana naa..how he face thiese problm...i m egarly waiting for next ud..😊
 

SriDivyaa

Well-known member
Arivu illa saro ku adhunaala thaan avan life ah avanae mothama complicate pannikuraan...ippo vuum...I think that was a bad decision but namakku story la all view irukuradhunaala ippadi paesalaam but life la adhutavanga seiyya nenaikuradhu namakku teriyadha appo we might also take bad decisions sometimes I guess...life lessons to be learned...
 
Top