All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவிதில்லையின் "எனக்கொரு காதலி இருக்கின்றாள்" - கருத்துத் திரி

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எவ்ளோ வேதனையை தான் தாங்குவா மஹா 😢
தனம் அவங்க இப்படி மஹாவை வார்த்தையால் சித்திரைவதை பண்ணியே அவளை நடைபிணமாய் ஆக்கிட்டாங்க.....
சீனுசார் ......இந்தம்மா வாயை கொஞ்சம் அடக்கலாம் தனே....
கடவுளே ......இந்தம்மா சும்மாவே ஆடும் இப்ப மஹாவை ....தேவா தூக்கிட்டு வரும் போது பாத்துவிட்டார்களே இனி என்ன ஆட்டம் ஆடப்போகிறார்களோ தெரியல ,அதைவிட கொடுமை என்னடா என்றால் இந்த கொசு இல்ல ....இல்ல ..வசுவும் கூட இரண்டு பேரயும் சந்தேகபட ....நிறைய நிறைய வாய்ப்பிருக்கு....
ப்ளீஸ் ப்ளீஸ் ....இன்னைக்கு இன்னொரு பதிவையும் போடுங்களன் ப்ளீஸ் ❤❤❤❤
❤❤❤
 

SriDivyaa

Well-known member
Neenga yenna ninaikirenga sarova pathi
Avan onnum avvalo nallavana terila...aathiram kanna maraikkum nu kelvi pottu irruppom la...avanukku Kovam vandha edhir la irukavanga hurt aagum nu laam illama paesuvaan...already avala ellar munnadiyum paesinavan thana...ippo paesinaalum no surprise..but once after he talks I don't think maha will have guts to live...
 

Laletha

Active member
Heart beat தாருமாரா இருக்கு please give solution to her problem and make him to show his love to maha. Only his love and affection will cure her mental sick😤😤😤😡😡😡
 
Top