All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவிதில்லையின் "எனக்கொரு காதலி இருக்கின்றாள்" - கருத்துத் திரி

Thani

Well-known member
எவ்ளோ வேதனையை தான் தாங்குவா மஹா 😢
தனம் அவங்க இப்படி மஹாவை வார்த்தையால் சித்திரைவதை பண்ணியே அவளை நடைபிணமாய் ஆக்கிட்டாங்க.....
சீனுசார் ......இந்தம்மா வாயை கொஞ்சம் அடக்கலாம் தனே....
கடவுளே ......இந்தம்மா சும்மாவே ஆடும் இப்ப மஹாவை ....தேவா தூக்கிட்டு வரும் போது பாத்துவிட்டார்களே இனி என்ன ஆட்டம் ஆடப்போகிறார்களோ தெரியல ,அதைவிட கொடுமை என்னடா என்றால் இந்த கொசு இல்ல ....இல்ல ..வசுவும் கூட இரண்டு பேரயும் சந்தேகபட ....நிறைய நிறைய வாய்ப்பிருக்கு....
ப்ளீஸ் ப்ளீஸ் ....இன்னைக்கு இன்னொரு பதிவையும் போடுங்களன் ப்ளீஸ் ❤️❤️❤️❤️
 
SriDivyaa

Well-known member
Started...ippo saro ku call Panna avan vandhu adhu en kozhadhai nu solla...next ivangalukku appa saro ku ava nilamai solli hospital ponum pola...illana saro kuda namba maatano maha va????
 
Thani

Well-known member
மஹாவை பழிவாங்க நல்ல சந்தர்ப்பத்தை எதிர்பாத்த வசு விட்டு வைப்பாளா .....கடவுளே இந்த பொண்ணுக்கு நல்ல காலம் ...
வரவே வராதா 😪 ...... தனம் அவங்க கூட மஹாவை நம்மபவில்லை ...ரொம்ப வருத்தமாக உள்ளது 😢
சரோ இனியாவது நல்ல முடிவாக எடுத்து மஹாவை இந்த கழுகு கூட்டத்துக்கிட்ட இருந்து காப்பானா???? இவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கணும் இல்லாட்டி இவ்ளோ காலம் மஹாவுடன் வாழ்ந்ததுக்கு அர்தம் இல்லை 😪
முதலில் சரோக்கு யாராச்சும் சொல்லுவாங்ளா??????

ப்ளீஸ் இரண்டு இரண்டு பதிவாய் தாங்களன் சிஸ் ❤️❤️❤️❤️கொஞ்சம் கருணை காட்டப்படாதா நம்ம மேல😜
 
kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

Nite innoru ud poda try pannuren ma
 
kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Started...ippo saro ku call Panna avan vandhu adhu en kozhadhai nu solla...next ivangalukku appa saro ku ava nilamai solli hospital ponum pola...illana saro kuda namba maatano maha va????
Neenga yenna ninaikirenga sarova pathi
 
Top