All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவிதில்லையின் "எனக்கொரு காதலி இருக்கின்றாள்" - கருத்துத் திரி

Thani

Well-known member
சாருவின் பிளாஸ்பேக் ரொம்ப கஸ்ட்டமா இருந்தது .....சாருஅப்பா இருவருக்கும் செய்தது பிழை தான் , படித்து முடித்தவுடன் இருவருக்கும் திருமணம் செய்துவைத்திருக்கலாம்..... கோவம் யாரைவிட்டது......
சாருவின் அப்பா பக்கம் பாத்தால் ....எந்த அப்பாக்கு மகளின் இப்படிபட்ட செயல் பிடிக்கும் ....
சரி பிரசாத்துடன் பேசி அவனுடனான வாழ்கையை சரி செய்திருக்கலாம் சாரு.... அதுவும் இல்லை ......
சித்துவை சரோவிடம் ஒப்படைக்க வந்து இவ்வளவு பிரச்சனை
இனி மஹா சரோவை புரிந்து கொண்டால் தான் வாழ்கை நேர்வழி பயணிக்கும் ....ஆனால மஹா சரோவை மன்னிப்பாளா????
 
Sivakumari

Well-known member
Nalla ozhukamana kudumpathil pirantha sarovuku 20 vayathil 18 vaya the aana charu vudane bothaiyil kudumbam nadathum pothu kudumba manatha enga vsdagaiku viturunthana maha flash back pavamthan maha avala dash nu solumpothu appadi kovapata mahava thituna kadasila atha conform panita lasta mahava prinjikama mamanara thavira matra Ellarum avala nasam panic oruvaliya mental akitanga intha paatha epadi pokuvanga unarchigaramana story sis
 
Sathya.A

Member

Adhukulla sari araikilavana mariruppan
 
kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nalla ozhukamana kudumpathil pirantha sarovuku 20 vayathil 18 vaya the aana charu vudane bothaiyil kudumbam nadathum pothu kudumba manatha enga vsdagaiku viturunthana maha flash back pavamthan maha avala dash nu solumpothu appadi kovapata mahava thituna kadasila atha conform panita lasta mahava prinjikama mamanara thavira matra Ellarum avala nasam panic oruvaliya mental akitanga intha paatha epadi pokuvanga unarchigaramana story sis
நன்றிமா இனி சரோக்கு ஏழரை ஸ்டார்ட்
 
kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சாருவின் பிளாஸ்பேக் ரொம்ப கஸ்ட்டமா இருந்தது .....சாருஅப்பா இருவருக்கும் செய்தது பிழை தான் , படித்து முடித்தவுடன் இருவருக்கும் திருமணம் செய்துவைத்திருக்கலாம்..... கோவம் யாரைவிட்டது......
சாருவின் அப்பா பக்கம் பாத்தால் ....எந்த அப்பாக்கு மகளின் இப்படிபட்ட செயல் பிடிக்கும் ....
சரி பிரசாத்துடன் பேசி அவனுடனான வாழ்கையை சரி செய்திருக்கலாம் சாரு.... அதுவும் இல்லை ......
சித்துவை சரோவிடம் ஒப்படைக்க வந்து இவ்வளவு பிரச்சனை
இனி மஹா சரோவை புரிந்து கொண்டால் தான் வாழ்கை நேர்வழி பயணிக்கும் ....ஆனால மஹா சரோவை மன்னிப்பாளா????

சாரு கடைசி வரை சரோவ நினைச்சுக்கிட்டு வாழ்ந்து போய்ட்டா. அவளால ப்ரசாத் கூட வாழ்ந்திருக்க முடியாது. சரோக்கு இனிதான் ஏழரை ஆரம்பிக்க போகுது
 
kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Mutual murai pathividum pothe padiththerikkirean ippo continues ah varavum innum clear ah padikka mudinthathu story superb mam enna solvatherntre theriyavillai Saravanan innum konjam than ego vai vittu irunthirukkalaam kadaisi varai than kaadhalai Saru vidam sollamaleye vittu vittaan athe pola Maja vidam manan vittu pesi thannai puriya vaithirukkalaam avanin gunam pidivaadham ellame thappaaha pooivittathu ellorum than peyarill nambikkai vaika veandum enna ninaikiraan avanuiku Maha peyaril ulla kovame aval thannai nambavillai enpathu thaan avvalavu muradanaaga irunthaalum avan oru poothum Maha ku dhrogam seiya villai kadaisiyil Saruvin manam purinthum thannai avaluiku puriya vaikiraan enna solla Saru vai pirinthu avanum nantraha illai avalum illai Krishna Reddy than pidivaathaththaal enna saathiththaar Saru Saravanan vaazhkaiyai paazhaakiyathodu Prasadh kuda Saru vaazhave illai avanum tharkolai seithu kondaan edaiyil kuzhanthai veru
thevai illaamai pertru kolkiraarkal Saru val kadaisi varai aval kuzhanthaiyai valarka mudiyaamal pooi vidukirathu ithanaal Saravanan kudumbaththil kuzhappam Krishna vum magal nilai ninaithu tharkolai seithu kondaar ippo Saruvum eranthu vittal moththamaaha oru kudumbame pidivaadham anthasthu gouravaththaal azhinthathu ithil Saruvai kadhaliththai thavira enna paavam seithaan Saravaran avanai ninaithu romba varuththamaaha ullathu nalla padiththu kondirunthavan vaazhkaiyil engo sentrirukka veandiyavan than kudumpathinaraal avamaana paduththa pattu asingapattu nirpathu romba vedhanaiyaaha irukkirathu 1st part mudinthu vittathu ganamaana pathivukal mam muthal murai vantha pothe comment seiya mudiyaamal poivittathu intha murai comment seithu vittean story superb mam viji

நன்றிமா❤️. சரோ கடைசி வரை அப்படித்தான் அன்ப வெளிபடையா காட்ட தெரியாத ஆள். மஹா சரோ சாரு எல்லாரும் ஒரு விதத்துல பாவம் தீன்
 
Top