All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவிதில்லையின் "எனக்கொரு காதலி இருக்கின்றாள்" - கருத்துத் திரி

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இருபது வயது பையன் போதையில் இருந்தாலும் நிதானமாக இருந்திருக்கலாம் அதைவிட சாருவும் சின்ன பொண்ணு என்னத்த சொல்ல யாரை குற்றம் சொல்ல 😡
Over confidence avanuku
 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
முன்னாள் காதலிகிட்ட பேசிறப்ப சரவணன் எவ்ளோ அன்பாய் பேசுறான் ...இருக்கட்டும் என்ன காரணத்தினால் பிரிந்தாலும் இப்ப அவனுடைய மனைவியை இப்படிபாசமாய் அன்பாய் பார்தானா ...சரவணன்😡 இவன் நல்ல கணவனா .... இவனை மதிக்க வில்லை என்று சரோக்கு எப்படி கோவம் வருது...
குட்டி சாருவை வயித்துல இருக்கும் போதே வேண்டாம் என்றவன் இப்போ சொந்தம் கொண்டாடுறான்.
இவன் ஐந்து வருடம் மனதால் கஸ்டப்பட்டதிற்கு காரணம் இருக்கும் ....அதுரொம்ப வருந்ததக்கதாக கூட இருக்கலாம் ??? மஹாகிட்ட காரணத்தை கூறி ஆறுதல் தேடியிருககலாம் ....அதைவிட்டுட்டு தானும் வருந்தி அவளையும் வருத்தி ஏன் சரோ இப்படி இருக்கிறாய் ????

Munnal kadhaliku udambu mudila athsnaala care yeduthukiraan, maha kitta irukira kobam vera thanna nambalanu yendra kobam ❤️
 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Very Nice UD Sis :cool:

சாரு எப்படி பேசி இருக்க கூடாது. அவ வாழ்க்கைல நடந்தது பெரிய கஷ்டம் தான், இல்லைனு சொல்லல. ஆனா மஹாகிட்ட அப்படி பேசி இருக்க கூடாது. எந்த மனைவி, கணவனோட முன்னாள் காதலி, அவங்களோட பையன இப்படி வீட்ல வச்சிக்க சம்மதிப்பாங்க, அதும் எந்த ஒரு விளக்கமும் இல்லாம?

அதுலயும் சரோ மாதிரி ஒரு ஹஸ்பண்ட், மனைவிக்குன்னு ஒண்ணுமே சொல்லாம, செய்யம எல்லாமே நடக்கணும் குடும்பத்துல அப்படினு நினைக்கிறவங்க கிட்ட வாழ்க்கைய ஓட்டுறது அப்படிங்கிறதெல்லாம் - What MR. SARO 👇👇👇

என்ன கொடுமை சரவணன் இதெல்லாம் ?


:smiley52:


குடும்பத்தை பார்த்துகிட்டு, குழந்தையும் பார்த்துகிட்டு (அந்த குழந்தைய வேணாம் சொல்லிட்டு, பிறந்ததுக்கு அப்புறம் வந்து வக்கணையா சாரு அப்படினு பேர் வச்சி பண்றதெல்லாம் :cautious: ) ஓரகத்திங்க பண்ற கேலி, கிண்டல் பொறுத்துகிட்டு, மனசு விட்டு பெத்தவங்ககிட்ட சொல்ல முடியாம, கூட பெறந்தவங்க அரவணைப்பும் இல்லாமா, அவன் பண்ற அவமதிப்பையும் பொறுத்துகிட்டு இப்டி அவன் பண்ற எல்லாத்தையும் பொறுத்துகிட்டு யார் இருப்பாங்க ? :confused::cry::cautious::eek:😦😣

Waiting for Next UD sis

Charu pavam ma, saro sariya mahava handle pannala athaan pirachanai
 
Charu pavam ma, saro sariya mahava handle pannala athaan pirachanai

சரிதான் sis :)

ஆனா சாரு நினைச்சு இருந்த அவ வாழ்க்கைய சரி செஞ்சுச்சிருக்க முடியுமே, அவளும் வாழாம, அவளை கல்யாணம் பண்ணின பிரசாந்த்தும் வாழாம, அவங்க அப்பா, அவரோட வாழ்க்கையும் தியாகம் பண்ணதுக்கு பிரோஜனம் இல்லாம எல்லாத்தையும் அழிச்சிகிட்டு தானும் அழிஞ்சுபோய்டா. என்ன கிடைச்சுது அவளுக்கு? :cautious:😰😞

ரொம்ப பெரிய தப்புதான் அவங்க அப்பா பண்ணினது, அதுக்காக அப்படியே இருக்க முடியாதே, இப்போ சரோ வாழாமையா இருந்தான் , அவன் அவனுக்கு மனைவி வந்ததும், குடும்பம் நடத்தி குழந்தையும் பெத்துக்கிட்டனே 🤯😟😕 (மனைவிய மதிக்கலைதான் அதுவேற டிபார்ட்மென்ட் அங்க அப்புறமா வரலாம் 😜😁😁).

இந்த சாரு என்ன நிரூபிக்க இப்படி இருந்தா? இப்போ எல்லாமே ஒன்னுமே இல்லாமே போய்டுச்சுல, இவங்கள நம்பி பொறந்த சித் பத்தி யோசிக்கவே இல்லையே சாரும், பிரசாத்தும், ஒன்னும் சொல்ல இல்லை. All over

Waiting for Par 2 sis. :cool::cool::cool:
 

vijirsn1965

Bronze Winner
Mutual murai pathividum pothe padiththerikkirean ippo continues ah varavum innum clear ah padikka mudinthathu story superb mam enna solvatherntre theriyavillai Saravanan innum konjam than ego vai vittu irunthirukkalaam kadaisi varai than kaadhalai Saru vidam sollamaleye vittu vittaan athe pola Maja vidam manan vittu pesi thannai puriya vaithirukkalaam avanin gunam pidivaadham ellame thappaaha pooivittathu ellorum than peyarill nambikkai vaika veandum enna ninaikiraan avanuiku Maha peyaril ulla kovame aval thannai nambavillai enpathu thaan avvalavu muradanaaga irunthaalum avan oru poothum Maha ku dhrogam seiya villai kadaisiyil Saruvin manam purinthum thannai avaluiku puriya vaikiraan enna solla Saru vai pirinthu avanum nantraha illai avalum illai Krishna Reddy than pidivaathaththaal enna saathiththaar Saru Saravanan vaazhkaiyai paazhaakiyathodu Prasadh kuda Saru vaazhave illai avanum tharkolai seithu kondaan edaiyil kuzhanthai veru
thevai illaamai pertru kolkiraarkal Saru val kadaisi varai aval kuzhanthaiyai valarka mudiyaamal pooi vidukirathu ithanaal Saravanan kudumbaththil kuzhappam Krishna vum magal nilai ninaithu tharkolai seithu kondaar ippo Saruvum eranthu vittal moththamaaha oru kudumbame pidivaadham anthasthu gouravaththaal azhinthathu ithil Saruvai kadhaliththai thavira enna paavam seithaan Saravaran avanai ninaithu romba varuththamaaha ullathu nalla padiththu kondirunthavan vaazhkaiyil engo sentrirukka veandiyavan than kudumpathinaraal avamaana paduththa pattu asingapattu nirpathu romba vedhanaiyaaha irukkirathu 1st part mudinthu vittathu ganamaana pathivukal mam muthal murai vantha pothe comment seiya mudiyaamal poivittathu intha murai comment seithu vittean story superb mam viji
 
Top