All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
சாரு எப்படி பேசி இருக்க கூடாது. அவ வாழ்க்கைல நடந்தது பெரிய கஷ்டம் தான், இல்லைனு சொல்லல. ஆனா மஹாகிட்ட அப்படி பேசி இருக்க கூடாது. எந்த மனைவி, கணவனோட முன்னாள் காதலி, அவங்களோட பையன இப்படி வீட்ல வச்சிக்க சம்மதிப்பாங்க, அதும் எந்த ஒரு விளக்கமும் இல்லாம?
அதுலயும் சரோ மாதிரி ஒரு ஹஸ்பண்ட், மனைவிக்குன்னு ஒண்ணுமே சொல்லாம, செய்யம எல்லாமே நடக்கணும் குடும்பத்துல அப்படினு நினைக்கிறவங்க கிட்ட வாழ்க்கைய ஓட்டுறது அப்படிங்கிறதெல்லாம் - What MR. SARO
என்ன கொடுமை சரவணன் இதெல்லாம் ?
குடும்பத்தை பார்த்துகிட்டு, குழந்தையும் பார்த்துகிட்டு (அந்த குழந்தைய வேணாம் சொல்லிட்டு, பிறந்ததுக்கு அப்புறம் வந்து வக்கணையா சாரு அப்படினு பேர் வச்சி பண்றதெல்லாம் ) ஓரகத்திங்க பண்ற கேலி, கிண்டல் பொறுத்துகிட்டு, மனசு விட்டு பெத்தவங்ககிட்ட சொல்ல முடியாம, கூட பெறந்தவங்க அரவணைப்பும் இல்லாமா, அவன் பண்ற அவமதிப்பையும் பொறுத்துகிட்டு இப்டி அவன் பண்ற எல்லாத்தையும் பொறுத்துகிட்டு யார் இருப்பாங்க ?
முன்னாள் காதலிகிட்ட பேசிறப்ப சரவணன் எவ்ளோ அன்பாய் பேசுறான் ...இருக்கட்டும் என்ன காரணத்தினால் பிரிந்தாலும் இப்ப அவனுடைய மனைவியை இப்படிபாசமாய் அன்பாய் பார்தானா ...சரவணன் இவன் நல்ல கணவனா .... இவனை மதிக்க வில்லை என்று சரோக்கு எப்படி கோவம் வருது...
குட்டி சாருவை வயித்துல இருக்கும் போதே வேண்டாம் என்றவன் இப்போ சொந்தம் கொண்டாடுறான்.
இவன் ஐந்து வருடம் மனதால் கஸ்டப்பட்டதிற்கு காரணம் இருக்கும் ....அதுரொம்ப வருந்ததக்கதாக கூட இருக்கலாம் ??? மஹாகிட்ட காரணத்தை கூறி ஆறுதல் தேடியிருககலாம் ....அதைவிட்டுட்டு தானும் வருந்தி அவளையும் வருத்தி ஏன் சரோ இப்படி இருக்கிறாய் ????
After how and what charu spoke with Maha I don't like charu...I am happy that she is not part of this story anymore...but after getting married to a person and having a kid like sod she shouldn't do this to saravana...and that person...doesn't deserve any happiness since he is the one taking away others happiness just for the sake of getting married and his mom...totally irritating...pasanga edhu pannalum support pandravanga amma kedaiyadhu...amma thaan pillaya nalvazhi paduthanum....appadi pannunga podhey avanga appa va thitta vittu irrukkanum...5 years ah oruthiya mentally torture panni irrukanga onnum illadhava nu...terinju thana kalyanam pannanga...yemathitangala enna...all 3 are irritating characters mostly like villain saro his mom and old lover ...but that 2 girls I accept they are villain but compared to these 3 they are far better is what I felt...

This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.