All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கடல் தாகம் தீர்க்கவா மழைத்துளியே!! கருத்துத்திரி.

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் தாமரை,

சாகரச் சண்டையில்
அலைகளின் ஆக்ரோஷம்!
சாகசச் சண்டையில்
நிலைகளின் ஆவேசம்!

அலை இல்லா நிலையில்
அசைந்தாடும் கடலில்
நிலை சொல்ல வந்தால்...
அது புயலின் புது வேசமோ...!

வம்சத்துப் பெருமையில் பெற்றவரும்,
அம்சத்து அருமையில் சோதரனும்
இம்சித்து நிற்கும் இயற்கையிலே
துவம்சம் காப்பானோ இளவலுமே!

மின்மினிப் பூச்சியின்
மிணுக்கள்களில்...
கண்மணிப் பூச்சுகள்
கலக்கம் கொள்ள...
பிண்ணனிப் பேச்சுகள்
பிதற்றலோ...? மிரட்டலோ...?

சுற்றுச் சூழல் புரியா உலகில்
நட்புச் சூழல் நவரசம் பாட...
கடல் தாதம் தீர்க்க...
மழை வந்த சுவடோ....!

வாழ்த்துக்கள் தாமரை, நன்றி
 

தாமரை

தாமரை
சூப்பர் மா...கருணிடம் அவன் தாத்தா மட்டும் அன்பு காட்டியிருப்பார் போல...உதய் தன் தம்பியை பங்காளிப் போல ஏன் நடத்தறான்.....விஷ்ணு
யாருட்ட குத்து வாங்குனான்..ஒருவேளை தீபி கடுப்பாகி குத்திருப்பாளோ..வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி மா...
நன்றி ப்ரியாமா😍😍😍😍😍 உதய்.. கருணுக்கிடையே வெறும் பங்காளிக் காய்ச்சலா..வேறு ஏதுமான்னு புரிய இன்னும் சில யூடிக்கள் கடக்கனும்.. அழகா கெஸ் பண்றீங்க.. அடுத்த யூடில தெரிஞ்சுடும்😀😀😀.. ரசனையான கருத்துப் பகிர்விற்கு நன்றி மா🥰🥰🥰
 

தாமரை

தாமரை
ஹாய் தாமரை,

சாகரச் சண்டையில்
அலைகளின் ஆக்ரோஷம்!
சாகசச் சண்டையில்
நிலைகளின் ஆவேசம்!

அலை இல்லா நிலையில்
அசைந்தாடும் கடலில்
நிலை சொல்ல வந்தால்...
அது புயலின் புது வேசமோ...!

வம்சத்துப் பெருமையில் பெற்றவரும்,
அம்சத்து அருமையில் சோதரனும்
இம்சித்து நிற்கும் இயற்கையிலே
துவம்சம் காப்பானோ இளவலுமே!

மின்மினிப் பூச்சியின்
மிணுக்கள்களில்...
கண்மணிப் பூச்சுகள்
கலக்கம் கொள்ள...
பிண்ணனிப் பேச்சுகள்
பிதற்றலோ...? மிரட்டலோ...?

சுற்றுச் சூழல் புரியா உலகில்
நட்புச் சூழல் நவரசம் பாட...
கடல் தாதம் தீர்க்க...
மழை வந்த சுவடோ....!

வாழ்த்துக்கள் தாமரை, நன்றி
செல்விமா🥰🥰😍😍😍
பதிவின் கூறுகளை.. கவிநயத்துடன் கூறிச் செல்லும் உங்கள் திறனை எப்போதும் போல் வியக்கிறேன்.. நன்றி நன்றி செல்வி மா🥰😍🥰😍🥰😍🙏🙏🙏🙏❤❤❤💝💝💝💝
 

தாமரை

தாமரை
அண்ணன் தம்பி
பாசப்பிரச்சனையா இல்ல
பங்காளி பிரச்சினையா
அருமையான பதிவு
எல்லாமே இருக்கும் தானே..பாசமும்.. பொறாமையும்.. எது விஞ்சுதுன்னு சூழ்நிலை முடிவு செய்யும். கருத்தப் பகிர்விற்கு நன்றி சரோஜாமா..😍😍😍❤❤🙏🙏🙏
 

AnuSu

Active member
வாழ்த்துகள் தாமரைமா!! வித்தியாசமான கதை நடை, உரையாடல்கள்.. நிறைய கதாபாத்திரங்கள்.. சிறப்பா தொடருங்க!! இந்த நியூ நார்மல் லைப் என்னை முழுச் சோம்பேறி ஆக்கி வச்சிருக்கு.. இங்க வந்து எட்டி பாத்தா கதை போய்ட்ருக்கு. அட்டே,, ஹீரோ செலக்ட் பண்ண வராம இருந்திட்டோமேன்னு கொஞ்சம் பீலிங்!!! பரவால்ல நல்ல ஆளுங்கல தான் செலக்ட் பண்ணிருக்காங்க!! இனி அப்பப்போ வந்து காபீ தரேன்!!! ☕☕️ ஆல் தி பெஸ்ட்மா👍
 

தாமரை

தாமரை
வாழ்த்துகள் தாமரைமா!! வித்தியாசமான கதை நடை, உரையாடல்கள்.. நிறைய கதாபாத்திரங்கள்.. சிறப்பா தொடருங்க!! இந்த நியூ நார்மல் லைப் என்னை முழுச் சோம்பேறி ஆக்கி வச்சிருக்கு.. இங்க வந்து எட்டி பாத்தா கதை போய்ட்ருக்கு. அட்டே,, ஹீரோ செலக்ட் பண்ண வராம இருந்திட்டோமேன்னு கொஞ்சம் பீலிங்!!! பரவால்ல நல்ல ஆளுங்கல தான் செலக்ட் பண்ணிருக்காங்க!! இனி அப்பப்போ வந்து காபீ தரேன்!!! ☕☕ ஆல் தி பெஸ்ட்மா👍
அனூ மா😍🥰😍🥰😍🥰😍😍🥰 எப்படி இருக்கீங்க💝💖💝💖💝💖💝💖 உங்க காஃபி ரொம்ப மிஸ் பண்ணேன் 💕💕💕💕💕

ஒரு வருடமா நானும் இங்கே வரலை. இந்த கதை உலகம், இங்கே மட்டுமே சந்திக்க கூடிய அன்பானவர்களை ரொம்ப மிஸ் பண்ற மாதிரி தோனுச்சு.

அதான்.. இந்த அழுத்ததிற்கு மாற்றா..
சும்மா ஜாலியா கலகலன்னு ஒரு கதை எழுதலாம்னு உள்ளே வந்தேன்.. அனூ மா.

நீங்க ஃப்ரீயா இருக்கும் போது வாங்க.. காஃபிக்கு....
நன்றி❤🤩🤩🤩🤩
 

AnuSu

Active member
சுகமா இருக்கேன்மா.. :love::love: :smiley12 நன்றி. சீக்கிரம் இயல்பு வாழ்க்கை வரட்டும்னு எல்லார் மாதிரியும் வேண்டிகிட்டே இருக்கேன்.. 🙏🤗. நீங்க எப்டி இருக்கீங்க. :smiley12:smiley12:smiley12
நீங்களும் நிறைய நாள் இங்க வரலையா.. ஆனா கதைப்போட்டில இருக்கீங்க தானே. சில கதை வாசிச்சேன்.. எது உங்க கதையா இருக்கும்னு தேடிட்டும் இருந்தேன்..
மழைத்துளி ஜாலியாதான் இருக்கு வாசிக்க. 🤩🤩 🌼🌼 பாராட்ட என் ஸ்டிக்கர் காபீ வந்துட்டே இருக்கும்:coffee::coffee::coffee::coffee:🍫
 
Top