தாமரை
தாமரை
நல்லாருக்கோம் அனூ மா.. போட்டில நான் இல்லை... போட்டி விதிப்படி புக் வந்தவங்க கலந்துக்க முடியாது.. எனக்கு கலந்துக்கற ஐடியாவும் இல்ல.. நான் தனியா நடக்கிற ஆளு.. போட்டிக்காக ஓடறது எனக்கு செட் ஆகாது.சுகமா இருக்கேன்மா.. நன்றி. சீக்கிரம் இயல்பு வாழ்க்கை வரட்டும்னு எல்லார் மாதிரியும் வேண்டிகிட்டே இருக்கேன்.. . நீங்க எப்டி இருக்கீங்க.
நீங்களும் நிறைய நாள் இங்க வரலையா.. ஆனா கதைப்போட்டில இருக்கீங்க தானே. சில கதை வாசிச்சேன்.. எது உங்க கதையா இருக்கும்னு தேடிட்டும் இருந்தேன்..
மழைத்துளி ஜாலியாதான் இருக்கு வாசிக்க. பாராட்ட என் ஸ்டிக்கர் காபீ வந்துட்டே இருக்கும்
ஆமா.. ஃப்ரீ டைம்ல வாங்க.. படிச்சு காஃபி கொடுங்க. ஆவலுடன்..❤❤❤