All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கடல் தாகம் தீர்க்கவா மழைத்துளியே!! கருத்துத்திரி.

தாமரை

தாமரை
தாமரை ஆக்காஆஆஆஆ😍😍

என்ன விவி பேர்லையும் ட்விஸ்டாஆஆஆஆஆஆ😕😕😪😪😪😪😪😪😪
( எந்துக்கு சோதரி எந்துக்குஉஉஉஉ)

என்ன நடக்கப் போகுதோஓஓஓஓஓஓஓஓஓ 😿😿😿

இரண்டு பாய்ஸையும் டுடே எபிலலலலல காணலையேஏஏஏஏஏ😵😵😵😵😵😵😪😪😪😪

இந்த மது செய்யக்கூடாதது எல்லாம் செய்வாஆஆஆஆஆஆ😑😑😑😑

என்ன நடக்கும் வெய்டிங்ங்❤❤

அந்த பிளேஸ்ல இருக்கமாதிரியே பீல் பண்ண வைச்சுச்சுகா உங்களோட வார்த்தைகள்💖💖💖😍😍

வெயிடிங்ங் பார் நெக்ஸ்ட் எப்பிஸோட்🌺🌺🌺🌺😍😍

#குட்#பீல்#குட்#எபி#லாட்ஸ் ஆப் லவ்😍😍😍😍
அம்முக் குட்டிமா.. 😍🥰😍🥰😍🥰😍

விவி பேர்.. ஹி ஹி.. அதை சும்மா.. ஒரு ஜாலிக்கு..
இரண்டு பேரும் வந்தா முறச்சுட்டே இருக்காங்க. அதான் அவங்களுக்கு கொஞ்சம் ரெஸ்ட் கொடுத்தாச்சு.

எனக்கு கொடைக்கானல் ரொம்பப் பிடிக்கும்.. அதான் அப்படியே அங்கே இருக்கறா போல ஃபீல் பண்ணி எழுதிட்டேன் டா..

மது குட் கேர்ள்.. எதையும் சமாளிப்பா.. நோ கவலை டா..

#லவ்#குட்டிமா#குளுகுளு
 

தாமரை

தாமரை
தீபி னு நினைச்சேன் மா..அது ஹசீ.....சூப்பர் எபி மா...
நன்றி நன்றி ப்ரியாமா😍💖😍💖😍💖😍💖

முதல்ல இருந்தே ஹசீனா தான் விவிக்கு..ஒரு நல்ல அண்டர்ஸடாண்டிங் ஓடும்.. கதை திரும்ப படிக்கும் போது உங்களுக்க அது ஃபீல் ஆகும்..

கருத்துப் பகிர்வுக்கு நன்றி மா
 

தாமரை

தாமரை
கடல் தாகம் தீர்க்கவா மழைத்துளியே! - தாமரையின் தடாகத்தில் கலந்த நீர்த்துளியே! அது வாழ்வின் தேன் துளியே!

ஹாய் தாமரை!


துள்ளித் திரியும் மழைக்காலம் - அது
ஒரு கனாக் காலம்!

சிட்டுக்குருவிகள் சிறகடிக்க,
கட்டிளம் காளைகளும் ரசித்திருக்க,
தொட்டில் பழக்கத்தில்
தொடரும் பாவங்கள்...
ஏட்டில் படிக்கையிலே
இடரும் சுபாவங்கள்...!
பருவ வயதின் ஆரவாரம்
பக்குவம் வந்ததும் தீரும் ஓரம்!
முதிர்ச்சியின் திறமையில்
ஆர்வத்தின் கோளாறில்
ஆசையும் மீற...
மழையது தேடி
மலை மோதினால்....
கரைவது பனிப் பாறையா...?
இல்லை...
மழை மோதும் வேகம் நிலையாடுமா...?

கடலின் தாகம் அறியும் நேரம்
மழைத் துளி மோத
தீருமோ தாகம்!

வாழும் சூழல்
வாழப் பழக்கும்!
சூழும் வாழ்வில்
சூதும் இருக்கும்!

வாழ்த்துக்கள் தாமரை, நன்றி
மிக அழகிய வரிகள்..செல்வி மா.. :smiley55::smiley18::smile1:

கடலின் தாகமே இன்னும் வெளிப்படலையே.. கடலுக்கு மழையின் அறிமுகமும் இல்லை..

இனிவரும் பதிவுகள் அவற்றைச் செய்யும்.. அப்போது முடிவு ..நாம் அறிந்தது தானே ☺☺☺☺

மழை இனிது ,தேன் இனிது.. அதனினும் இனிது.. ரசனையின் கவி வரிகள்..

நன்றி செல்விமா..
 

தாமரை

தாமரை
Oooooo அது hasina va.... Avanga rendu perum love 😍 panraangala..... தீபா kita avan neriya வாட்டி avalukum avanukum set ஆகாதுன்னு sollitaan போல but ava kekura maari இல்ல.... Avalaave காரணங்கள் sollikira அவன் vendaam nu solrathuku..... Hasina ava kita sollidunu solraan அந்த deepa ketaathaane.... Avanga professor kuda kalambitaanga VV Roshan ellaarum.... இவங்க friends மூணு பேரும் walking வராங்க.... தீபா மொபைல் ah vechitaanu கொண்டு vara hasina va kutikitu poitaa ivala kuppita varala loose.... அங்க கருணா valakura குதிரை gal இருக்கா.... Bonsai மரங்கள் ah athu...... கருணா இயற்க்கை ah romba நேசிப்பான் போல.... Super Super maa... Semma episode
நன்றி நன்றி சித்தூமா.. பதிவில் நீங்கள் ரசித்தவற்றை, கவனித்தவற்றை அழகா சொல்லிட்டீங்க..

மது குட் கேர்ள்.. தைரியமான பெண்ணும் கூட.. என்ன வந்தாலும் சமாளிப்பா..

ப்ளம்ஸ் மரங்கள் பொதுவாகவே குட்டையாகத் தான் இருக்கும் சித்தூமா.. போன்ஸாய் இல்லை..

கருத்துக்கள பகிர்வுக்கு லவ் யூஊஊஊ💝💝💝💝
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிக அழகிய வரிகள்..செல்வி மா.. :smiley55::smiley18::smile1:

கடலின் தாகமே இன்னும் வெளிப்படலையே.. கடலுக்கு மழையின் அறிமுகமும் இல்லை..

இனிவரும் பதிவுகள் அவற்றைச் செய்யும்.. அப்போது முடிவு ..நாம் அறிந்தது தானே ☺☺☺☺

மழை இனிது ,தேன் இனிது.. அதனினும் இனிது.. ரசனையின் கவி வரிகள்..

நன்றி செல்விமா..
இங்க ஆர்வக் கோளாறுல மழை கொடைக்கானல் மலையைத்தான் முதலில் மோதும் , அப்புறம் தானே கடலில் கலக்க முடியும் தாமரை
 
அழகான இடம்
கற்பனையில் ரசிக்க
இப்போதே அங்க போய் பார்க்க
தூண்டுது
🏞🏕
விஷ்ணு ஹசீய விரும்பறான😍
மது சேட்டை குறும்பு அக்கறைனு ரொம்பவே
கலக்கலா இருக்கா
இப்ப என்ன வம்பு இழுத்து
வைக்க போறா🤔😲
 

TM Priya

Well-known member
நன்றி நன்றி ப்ரியாமா😍💖😍💖😍💖😍💖

முதல்ல இருந்தே ஹசீனா தான் விவிக்கு..ஒரு நல்ல அண்டர்ஸடாண்டிங் ஓடும்.. கதை திரும்ப படிக்கும் போது உங்களுக்க அது ஃபீல் ஆகும்..

கருத்துப் பகிர்வுக்கு நன்றி மா
ஓகே தாமரை மா....நான் தீபி தான் விவியை கடுப்பாகி குத்தி இருப்பானா நினைச்சேன்..பட் அது சீனா தானாவா போச்சு:cautious::love::love:
 

Chitra Balaji

Bronze Winner
நன்றி நன்றி சித்தூமா.. பதிவில் நீங்கள் ரசித்தவற்றை, கவனித்தவற்றை அழகா சொல்லிட்டீங்க..

மது குட் கேர்ள்.. தைரியமான பெண்ணும் கூட.. என்ன வந்தாலும் சமாளிப்பா..

ப்ளம்ஸ் மரங்கள் பொதுவாகவே குட்டையாகத் தான் இருக்கும் சித்தூமா.. போன்ஸாய் இல்லை..

கருத்துக்கள பகிர்வுக்கு லவ் யூஊஊஊ💝💝💝💝
Naa என்னமோ பெரிய மரமா இருக்கும் nu நினைச்சேன் maa
 

தாமரை

தாமரை
Naa என்னமோ பெரிய மரமா இருக்கும் nu நினைச்சேன் maa
26173

கொஞ்சம் முயற்சி பண்ணாலே பறிக்க முடியற உயரம் தான் இருக்கும் சித்து மா.. ஏறவும் செய்யலாம். வெயிட் தாங்கும்😁😁😁😁😁 நல்லா கொட்டம் அடிச்சுருக்கோம்.. சின்ன வயசில.
 
Top