All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கடல் தாகம் தீர்க்கவா மழைத்துளியே!! கருத்துத்திரி.

தாமரை

தாமரை
Super update thamau ma❤❤❤ rock pillar சாயுதா?? மூன்று பேக் வச்ச ஹாஹாஹா சூப்பர்... ரெண்டும் வாய் சரியா அடிக்குதுஙa..

போச்சு இந்த புள்ளை பிளம்ஸ் பார்க்க போய் குதிரை சத்தம் கேட்டு இனி கருணை பார்க்க போகுது... எண்ணலாம் பேசுமோ அவன்கிட்ட??

விஷ்ணு உன்னோட ஆளு ஹசீனா aah டா.. ஆனால் பாருங்க எல்லாரோட guess அடிச்சு நோருக்கியாச்சு சூப்பர்
பேபி மா😍🥰😍🥰😍🥰😍🥰😍

ஒரு கலகலப்பான இளமைப் பட்டாளம்.. அப்படி மைண்ட்ல வச்சு.. கலாய்க்கறாங்க ன்னு யோசிச்சு என்னென்ன தோனுதோ எழுதிவுடுறேன். அதை நீங்க ரசிக்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு.

ஹா ஹா.. நீதான்டா அவ கேரக்டரை சரியா புரிஞ்சு வச்சிருக்க. எல்லோரும மது ஆபத்தில மாட்டிட்டா அப்படின்னா ங்க.. எனக்கு சிரிப்பா வந்தது.

ஹி ஹி.. விவி பற்றி நாம இன்னும் புரிஞ்சுக்க வேண்டியது இருக்கு.. இரண்டாவது சீன்லேயே வந்த ஹசீனா.. சீனியராச்சே..😋😋😋😋😋😋

உன் கமெண்ட் படிக்கும் போதே அவ்ளோ குஷி ஆகுது.. லவ் யூ டா பேபி மா..💖💝💖💝💖🤫💖
 
Josyyy

Active member

கண்டிப்பா சீனியர் க்கு தான் preference
Love you thaamu ma😍😍😍😍😍
 
saru

Bronze Winner
Aga visu piyan root enga irukuuuuu
Namma madhu ponnu mela irukapadathu
Ena friends saache

Udai golfuuuu

Karun horseuuuu

Karun iruka edathuku tan porala

Adie aarvakolaruuu
Inda loosu adanga mata pola IPA eduku anga pora
Palam parika porenu kuthiraya kandu meralapora
Madthu alaparaigal alagu
 
சரூ டியர்🥰😍🥰😍🥰😍☺😍☺

யாருக்கு யார் என்று காலம் தான் முடிவு பண்ணும்😁😁😁😁

பாவம் புள்ள ப்ளம்ஸ் மரம் பாக்கற ஆசைல போச்சு
.. நம்புங்க.. பழம் சாப்பிட இல்ல..

அவ மிரளறாளோ.. மிரள வைக்கப் போறாளோ.. பார்ப்போம்.. சரி டியர்.. கருத்துப் பகிர்விற்கு நன்றி 💝💖💝💖💝💖
 
Indhumathy

Well-known member
Going interesting ♥♥♥
விஷு மது காம்போ சூப்பர் 🤩🤩🤩friends gang பண்ற கலாட்டாவும் கிண்டலும் ரசனை 😃😃😃
கருண் தானே ஹீரோ i guess so.. விஷு ஹசினா lovers a..
 
தாமரை

தாமரை
Going interesting ♥♥♥
விஷு மது காம்போ சூப்பர் 🤩🤩🤩friends gang பண்ற கலாட்டாவும் கிண்டலும் ரசனை 😃😃😃
கருண் தானே ஹீரோ i guess so.. விஷு ஹசினா lovers a..
நன்றி இந்துமதி மா..🥰🥰🥰🥰🥰

உங்களுக்கு பிடித்தது மிக மகிழ்ச்சி..

கருண் தான் பிடிக்குதா.😋😋😋😋. அப்ப சரி.

. விஷூ ஹசீனா, பற்றி போகப் போக புரியும்..
 
Top