All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கடல் தாகம் தீர்க்கவா மழைத்துளியே!! கருத்துத்திரி.

Chitra Balaji

Bronze Winner
Oooooooooooo.... Udhay அந்த அளவுக்கு நல்லவன் இல்ல போல.... கருண் valara kudathu nu ninaikiraan... ஏன்.... அவன பங்காளி ah paakuraano... எல்லார் odaya கண்ணு பார்வை ku avan romba நல்லவன் ra பிம்பம் வர vechi இருக்கான் போல... Athu enna கருண் ku மாட்டும் எல்லாம் மறுக்க pattu irukku.... ஏன்..... Avanga அப்பா kuda udhay ku thaan support போல.....karun எடுத்து irukara project ah stop panna paakuraan.... சொந்த thambi nu இல்லாமல்... அவன தலை துக்க kudathunu ninaikiraan... மூணு வருஷம் அவன் வெற்றி ah பாத்து இருக்கான் la அதே maari thaan கருண் yum...... VV ஏன் தீபா va avoid பண்றான்... மது எவ்வளவு solliyum kandukala.... Avanga professor sollitaaru கருண் தான் proprietor nu smooth ah handle panni Kodukanum nu sollitaaru இவங்க professor sonnathai kettaa pothum... Super Super maa.... Semma episode
 
Josyyy

Active member
தம்பிக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சொல்லிடுங்க தாமு மா😍😍😍 போன வருஷம் சொன்னோம் இப்போ date மறந்து போச்சு😬😬

கவுரவம் பார்க்கும் ஒருவன்
மனதில் தோன்றியதை செய்யும் ஒருவன்
அந்தஸ்து பார்த்து செய்வதை கூட தீர்மானிக்கும் ஒருவன்
தாத்தா செய்ததை செய்ய நினைக்கும் ஒருவன்
இயற்கை என்று சொல்லும்(?) ஒருவன்
செயற்கையை இயற்கையில் புகுத்த நினைக்கும் ஒருவன்
அவரவர் பார்வையில் அவரவர் சரி!!!
பாசமோ நேசமோ கிட்டாது எல்லாம் கவுரவம் அந்தஸ்து அடிப்படையில் பார்க்கப்பட ஒதுங்கி விட்டானா? ஒதுக்கபட்டானா?

யார் வெல்வர்... யாருக்கு தாகமோ!! அன்பு தாகம் வேண்டுவோனுக்கு மழை வருமா?? அதிகார தாகம் வேண்டுவோனுக்கு மழை வருமா? யார் தாகம் தீர்க்க யார் மழையோ!!!!

Nice update thaamu ma
 
தாமரை

ஆஹா சித்தூ மா😍🥰😍🥰😍🥰🥰யூடி ய பிச்சு பிச்சு பண்ணிட்டீங்க🤩🤩😘😘😘😘😘😘😘

எல்லோருக்குள்ளும் போட்டி பொறாமை இருக்கும் தானே.. அவரவர் நியாயம் அவரவர்க்கு..

மது,, விவி.. தீபி.. காம்போ.. மது ரோஹித்.. இன்னும் சிலர் வந்து கூட்டா நம்மை சிரிக்க வைக்க ட்ரை பண்ணப் போறாங்க.. பார்க்கலாம்.. என்ன நடக்குதுன்னு..

லவ் யூஊஊஊ சித்தூ மா..

போன யூடிக்கு உங்க கமெண்ட் மிஸ்ஸிங் 🧐🧐🧐🧐🧐..
 
தாமரை

தாமரை
தம்பிக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சொல்லிடுங்க தாமு மா😍😍😍 போன வருஷம் சொன்னோம் இப்போ date மறந்து போச்சு😬😬

கவுரவம் பார்க்கும் ஒருவன்
மனதில் தோன்றியதை செய்யும் ஒருவன்
அந்தஸ்து பார்த்து செய்வதை கூட தீர்மானிக்கும் ஒருவன்
தாத்தா செய்ததை செய்ய நினைக்கும் ஒருவன்
இயற்கை என்று சொல்லும்(?) ஒருவன்
செயற்கையை இயற்கையில் புகுத்த நினைக்கும் ஒருவன்
அவரவர் பார்வையில் அவரவர் சரி!!!
பாசமோ நேசமோ கிட்டாது எல்லாம் கவுரவம் அந்தஸ்து அடிப்படையில் பார்க்கப்பட ஒதுங்கி விட்டானா? ஒதுக்கபட்டானா?

யார் வெல்வர்... யாருக்கு தாகமோ!! அன்பு தாகம் வேண்டுவோனுக்கு மழை வருமா?? அதிகார தாகம் வேண்டுவோனுக்கு மழை வருமா? யார் தாகம் தீர்க்க யார் மழையோ!!!!

Nice update thaamu ma
🥰🤩🥰🤩🥰🤩🥰நன்றி டா பேபி மா..💝💝💝💝💝

சரியா சொன்னே டா.. ஆனா ஆத்திரம் கொண்டால் சாத்திரம் மறைந்து போகும்.. அவரவருக்கு.. ஒரு நியாயம்.. ஆர்பரிக்கும் கடலுக்கு மழையின் அருமை புரியாது..

புரியும் காலம் வரும் போது.. தன் இடம் விடுத்து விண்ணேறுமா.. மழையை தனை நாடி வர வைக்குமா.. பார்ப்போம்..
 
TM Priya

Well-known member
சூப்பர் மா...கருணிடம் அவன் தாத்தா மட்டும் அன்பு காட்டியிருப்பார் போல...உதய் தன் தம்பியை பங்காளிப் போல ஏன் நடத்தறான்.....விஷ்ணு
யாருட்ட குத்து வாங்குனான்..ஒருவேளை தீபி கடுப்பாகி குத்திருப்பாளோ..வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி மா...
 
Top