All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கடல் தாகம் தீர்க்கவா மழைத்துளியே!! கருத்துத்திரி.

marry

Bronze Winner
:smiley18::smiley9::smiley9:

ஏற்கனவே கதையை விட வர்ணிப்புல அதிகமா யோசிப்பேன்.. அந்த தளத்திற்கே கொண்டு போய்டனும்னு தோனும். உங்க சிலாகிப்பு.. அப்படியே ஜில்லுன்னு ஆகுது..

மது லவ்வர் லிஸ்ட்ல அவன் சீனியராச்சே🤪🤪🤪🤪🤪

மது பார்வை.. ஒரு ஆள் மேல நிலைக்கும் போது.. போது.. கதை முடிஞ்சுரும்.. ☺☺☺☺☺☺☺

அழகான கருத்துப் பகிர்வுக்கு நன்றி மேரி மா💕💕💕💕
:smile1:
 
Josyyy

Active member
தாமு மா nice epi...

விஷ்ணு உன் கவலை சரி தான் டா... உதய் பார்த்தது தெரிஞ்சா இவ அலப்பறை தாங்க முடியாது எப்படியோ திசை thiruppitteenga...

எனக்கு என்னவோ உதய் ஜாலியா casual ah பேசினாலும் அழுததம் இருக்கும் தோணுது... ஆனால் karun என்னா பார்வை டா சாமி... புலி க்கு எல்லாம் போட்டிக்கு போக கூடாது ராசா... சரியா... ரொம்ப அமைதி போல...

இயற்கையை கொஞ்சம் மாற்ற நினைக்கும் தம்பியும், இயற்கை இயற்கை தான் என பேசும் அண்ணனும் சுவாரஸ்யமா இருக்குது..

இவங்களுக்கு இடையில் என்ன தான் பிரச்சனையோ...

Kc sir super... Vishnu Vishal allaparai super... பூமி innocence nice
 
தாமரை

பேபிமா🥰😍🥰😍🥰😍🥰
ரசித்து படித்து.. அதை வித்யாசமான கோணங்கள்ல யோசித்து அழகழகா சொல்லிட்டீங்க.. 😍😍😍😍😍😍

சில கோபங்கள், புரிதல்கள்.. ப்ரச்சனைகள்.. என்னவென்று அடுத்த யூடில கொஞ்சம் வரும்..

எல்லா கேரக்டரும் கலந்து களை கட்டட்டும்.. னு விட்டாச்சுடா.. 😅😅😅😅
ஆனாலும்.. மது விவி தான்.. எண்ட் ஆஃப்த எபி.. நின்னுடறாங்க..
 
வாயுள்ள பிள்ளை தான் பிழைக்கும் தாமு மா அதான் அவங்க ஈசியா score பண்றாங்க😂😂❤❤❤❤
 
Top