All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கடல் தாகம் தீர்க்கவா மழைத்துளியே!! கருத்துத்திரி.

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் தாமரை,

மாறுபட்ட மனத்தின்
வேறுபட்ட குணத்தில்
கூடி நிற்கும் கூட்டம்
வேடிக்கை பார்க்க...
வாடிக்கையாய் தூறும்
சாரல் மழையே...!

உன் வேகத்தில்
வாசம் அழகு!
உன் விவேகத்தின்
சுவாசம் அழகு!

இயற்கைக்கு முரணாய்
செயற்கைக்கு அரணாய்
மாறிய வாழ்வில்...
இயல்பின் மாற்றமும்
எதார்த்தம் தானோ...?

பேச்சு பேச்சாய் இருந்தாலும்
ஆழ்கடலின் ஆக்ரமிப்பில்
அர்த்தமுள்ளதோ...?

கூத்து கூத்தாய் இருந்தாலும்
மழையவளின் மகத்துவத்தில்
சித்தார்த்தமுள்ளதோ...?

பார்த்து பார்த்து இருந்தாலும்
உதயத்தின் கதிர்வீச்சில்
மூர்க்கமுள்ளதோ...!

வாழ்த்துக்கள் தாமரை, நன்றி
 
ரொம்ப அருமையான பதிவு
கருண் அதிகார நாயகனா
அழகான சிரிப்பில் உதய்
வில்லனா
மது அம்மாயி யொவுரு
தொங்கானு சூஸ்க்கோ
🤔😁🙄🤑🥵😜
 

தாமரை

தாமரை
தாமரை அக்காஆஆஆஆ😍😍
தூங்கலையாஆ நீங்க???எத்தன மணிக்கு தூங்குனீங்கககக🤔🤔🤔...

அப்புறம் கதை ஆஸ்யுஸ்வள் வேற லெவலுஉஉஉ😍😍😍
மதுவின் கலகலப்பு😂😂😂😂😂💃💃💃💃
இந்த கருண் பாய் என்னன்னா இப்படி இருக்கான்?உதய் பாய் என்னன்னா அப்படி இருக்கான்?

இதுல இந்த வத்சு வேற😂😂😂🙊

விஷம் பற்றின தகவல் அருமை அக்கா...கதையின் போக்கில் நிறைய விஷயங்களைத் தெரியக்கூடும்!!!சூப்பரு.....

என்ன அசால்டா பாம்பு சிறுநரி கீரி எல்லாம் போகுது😂😂😂

என்னடா ட்விஸ்ட் காணோம்னு பாத்தா கடைசில வைச்சீங்க பாருங்க😂😂😂😂😂😂

வெயிடிங்ங் பார் அடுத்த எபி😍

#மழைத்துளி# காதல்❣
:smiley14::smiley14:
அம்முக்குட்டீ😍😍😍😍😍😍😍

நேற்று லேட்டாகிடுச்சு டா மா.. இன்னிக்கு ரெஸ்ட் எடுத்திட வேண்டியது தான். இனி இப்படி ஆகாம பார்த்துக்கறேன்.

எல்லோரையும் வச்சு காமெடி பண்ண ட்ரை பண்ணா.. மது, வீவீ, பூமி தவிர யாரும் சரிப்பட்டு வர மாட்டேங்குறாங்க. 😁😁😁😁😁

உதய் .. கருண் அவங்களையும் சீக்கிரம் களத்தில இறக்குவோம்.. ட்ரை பண்ணுவோம்.


மலை பற்றி, மைக்ரோபயாலஜி.. எப்போவோ கேட்டது.. படிச்சது.. சேர்த்து விடுறேன்.. டா.. இன்னும் இணைப்போம்..
அடுத்த எபி.. சரியான. நாள் நேரத்தில கொடுக்கனும்.. புள்ளையாரப்பா.. 😃😃😃😃🙏🙏🙏🙏

#உற்சாகம்#உணர்வு#அன்பு#அம்மு❤
 

Vidhyasuresh

Bronze Winner
தாமரை மா asusual கலக்கல் ud.. ❤❤
எல்லாரையும் வெச்சு செய்யுறா மது 😄😄
கேம்ப் fire enjoy enjaami பாட்டு situation song 🔥
ஆனா மழை வந்து miss ஆகிடுச்சு...
உங்க வர்ணனை மூலமா எப்பவும் போலவே நானும் அந்த ஸ்பாட்கு போயிட்டு வந்துட்டேன் 😍😍😍😍😍
Gift சூப்பர்..
Karun என்னடானா silent ஆஹ் மது சொல்றத செய்றான் உதய் பார்வைலயே வளைய வரான் என்னடா பண்றீங்க...
திவ்யா vv ஓட சைட்டா...
Chill chill எபி....
 

marry

Bronze Winner
நன்றி ப்ரியாமா 😍😍😍😍😍❤❤❤🙏🙏🙏
உங்களுக்கு யாரைப் பிடிக்குதோ.. அவர் தான் ஹீரோ😁😁😁😁😁
பாதி பேர் உதய்யும் மீதி பேர் கரணையும் சொன்னா என்ன பண்ணுவீங்க. தாமரைமா😁😁😁😁
 

marry

Bronze Winner
அழகான பதிவு தாமரை மா💐💐💐

மதுவின் கலகலப்பு கதையின் போக்கிற்கு வேகத்தை கொடுக்கிறது. படிப்பதும் தெரியாமல் முடிப்பதும் தெரியாமல் எழுத்தில் ஒரு மேஜிக் மேஜிக்😂😂😂
வர்ணனைகளெல்லாம் காட்சிகளை கண்முன் கொண்டு வருகிறது.

பார்ரா ஸ்ரீவத்சனுக்கு மது கேட்குதா. இது கொஞ்சம் ஓவர்.

விவி க்கு சைட்டா செம்ம

என்னடா இது....மது விளையாட்டா சைட்டாவே நினைக்கிறா....🤔🤔🤔

உதய் பார்வை மது மேல.. மதுவோட பார்வை யார் மேல.🤔🤔🤔🤔🙄🙄🙄

தாமரைமா கருணை பார்வை யார்மேலே🤣🤣🤣🤣🤣
 

தாமரை

தாமரை
செம்ம லோட்டஸ் டார்லிங்
ஹ ஹ மது மா கலக்குற போ

ஐயோ பூமி சர் எப்பவும் மைக்ரோ பயலாஜி தானா
கொஞ்சம் வெளிய வாங்க சர்

மது பத்தி ஏதோ சொல்டிரிங்கலே அது உண்மையா ஹ ஹ விஷ்ணு பய எல்லா பக்கமும் தலை ஆட்டுறானே

ஹிலஸ் ல இருகப்ப பாம்பு கடிச்சா விசம் ஏறாதுன்னு கேள்வி பட்டிருக்கன் மலையில் மூலிகைகள் அதிகம் இருப்பதால்

கருண் சர் மது குட்டி சொல்றதெல்லாம் செய்ராரு என்ன வா இருக்கும்.

இப்போ உதய் சர் பார்வையும் ஹும்

சரு டியர்🥰😍🥰😍🥰😍🥰😍

மது.. பத்தி என்ன சொன்னேன்.. அத்த பையன், சுத்தறதா.. ஹி ஹி.. பொண்ணுன்னா இதெல்லாம் சகஜம் தானே..
வீவீ.. நண்பிக்காக இது கூட செய்யலேன்னா எப்படி.. ( யார் அவட்ட, அடி வாங்கறதுன்னு பயம்😁😁😁)
மது வீவீ க்கு ஈக்வலா.. பூமியும் ஸ்கோர் பண்றான்🤩😘🤩😘🤩
மலை ல பாம்பு..
அது உண்மையா நடந்ததா, கேள்விப்பட்டது தான் மா.

கருண் , உதய்.. இவங்க பிரச்சனை இப்போதைக்கு தீராது😅😅😅😅
 

தாமரை

தாமரை
தாமரை அக்கா எபி சூப்பர் 😍😍😍😍😍

பாப்பா எங்க போனாலும் மதுவ விடாது போலையே.....🤣🤣🤣🤣🤣
மது அவளே செஞ்ச அந்த கிஃப்ட் சூப்பரா இருக்க்கே.........🤩🤩🤩

ஶ்ரீவட்ஸு கொசு தொல்ல தாங்க முடியலையே....... ரொம்ப விளிப்பா இருப்பாரு போல.....😂😂😂😂

பாம்பு கீறி ahh 🙄🙄🙄🙄🙄😒

ரெண்டு சாகர் பார்வையும் மது மேலயே இருக்கே தாமரை அக்கா........
ஷாலூ மா😍🥰😍🥰😍🥰😍

ஹி ஹி.. ஊர்ல எல்லா சின்ன வயசு பிள்ளைகளையும் பாப்பான்னு தான்.கூப்பிடுவாங்க. அதே சென்னைல கூப்பிட்டா.. ஏற இறங்க பார்ப்பாங்க. பிள்ளைகள் விரும்பறதில்ல.. கவனிச்சுருக்கேன்.. அதை ஜாலிக்காக இதிலே சேர்த்தாச்சு டா..

ஒரு பொண்ணு கலகலப்பாக இருக்கான்னு பார்க்கறது தான்டா..
அதும் கூடவே இரண்டு பாடிகார்ட்ஸ் .. வீவீ, வத்சு.. பத்தாதுக்கு ப்ரொஃபஸர் நிக்கிறாங்க வேற😋😋😋😋😋
 

தாமரை

தாமரை
Ooooooo... Udhay ku மது mela something something ah.... இந்த மது seriya naa kedi correct ah kandupidichidichi udhay avala paakurathai..... Deepika va VV love 😍 பண்றான் ah..... Nizama va maa மலை pirathesathula பாம்பு கடிச்ச விஷம் eraathaa.... Eppadi.... ஆனா அந்த மலை ah vittutu kizha இறங்கின விஷம் erodumaa.......... மது oda gift நல்லா இருக்கு...... அங்க thottathula irukara செடி எல்லாம் Hybrid ah.... பூமி ku ஒரே kozhappam aachiriyam....... இவங்க படம் paakaamal thottathukku போய் கொஞ்சம் நேரம் kuda இல்லாமல் மழை வந்துடுச்சி appove சொன்னா karuna...... David super...... Super Super maa.... Semma semma episode
சித்தூ மா🥰😍🥰😍🥰😍

கலகலன்னு பேசற பொண்ணு.. ஒரு ஈர்ப்பு வரும் தானே.. சித்துமா.. காதலான்னு புரிய நாளாகும்ல☺☺☺☺

பொண்ணுங்க கண்ணு, உள்ளுணர்வு செம்ம ஷார்ப்.. மது.. கேட்கனுமா..

பூமி சரியான புத்திசாலி சித்தூ மா.. கருண்.. பற்றி போக போக தெரிஞ்சிடும்.

அழகான கருத்துப்பகிர்வு.. சித்தூமா :smile1:
 
Top