தாமரை
தாமரை
சில இடங்கள் சில பொழுதுகள் நமக்கு மிகவும் ஸ்பெஷல்.. எனக்கு கொடைக்கானல் அது போல.. டெய்லி கற்பனையில் அது போன்ற இடத்திற்குள் போய்ட்டு வர்றது.. அவ்ளோ ரம்யமா இருக்கு..Good going. .மது அட்டகாசம் அருமை. ரசிக்கும் படியான குறும்பு தான்..விவி மற்றும் உடன் வரும் மாணவமணிகள்&மது... அமர்ந்து மகிழ்ந்திருக்கும் கேம்ப்பயர்... நாமும் அவர்களுடன் சேர்ந்து ஆட்டம் போடலாமா என்று.... நம்மையும் அங்கு இழுத்துச் செல்கிறது.ஏங்க வைக்கிறது.
காதல் கொடி மெதுவாக தலை நீட்டுகிறதோ.....?
பதில் தெரிய..... அடுத்த பதிவுக்கு ..... ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றேன் டா.
யாருக்கு யார் என்று காலம் போடும் முடிச்சு.. சம்பவங்களையும் நடத்தி வைக்கும்.. பார்ப்போம்