தாமரை
தாமரை
ஒரு வழியா போட்டுட்டேன் டா அம்முக்குட்டிநானும் வெயிடிங்ங்... தாமரை அக்காஆஆஆ
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
ஒரு வழியா போட்டுட்டேன் டா அம்முக்குட்டிநானும் வெயிடிங்ங்... தாமரை அக்காஆஆஆ
ஹாய் ரெஜி மா❤❤❤ எப்படி இருக்கிறீங்க. உங்களுடன் பல மாதங்கள கழித்து பேச முடிந்தது மிக்க மகிழ்ச்சி. உண்மையா சொல்றதுன்னா.. கதை எழுதறது, ஒரு சானல் தான். அன்பான இதயங்களுடன் இனிமையான நேரங்களுமா இருக்கன்னு..Hi ma it's rejina sanjay.Very nice ud ma.romba nal Aceduma.rompa nal unkaloda story ka kaha wait panetu irundan.but story pota peraku comments poda time illa ma.becsuse yanoda duty ma.so ineku tan thonk poraduku munade ud read panenan appedeya reply pootutan.nice ma comady rompa Nala iruku.keept rocks .take care and stay safe ma.
வாசூஊஊமாஆஆஆஆஆதாமரைமா வாழ்த்துக்கள்❣❣❣❣
கதை தானே எழுத்துக்களால் நிரப்பாமல் எண்ணங்களால் நிரப்பர உங்க உழைப்புக்கு அடுத்த சான்று கடல் தாகம் தீர்க்கவா மழைதுளியே...
கடலின் தாகத்தை மழை துளி கொண்டு தீர்க்கும் போகும் உங்கள்கைவண்ணத்தில் அமிழ காத்திருக்கிறேன்.
துறுதுறு பெண்ணவள்...
மண்டையை நுண்ணுயிர்கள் நச்சரிக்க...
ஆராவரமாய் ,சலசலக்கும் அருவியாய்....
சிலுசிலுவென ஓடி கிளைகள் பரப்பி...
தன் இருப்பை காட்ட கடுங்குளிரிடமே போட்டியிடும் கானங்குருவி...
குஞ்சியை பாதுகாக்கும் தாய் பறவையாய்...
அன்பும் கண்டிப்புமாய் அருமையான நண்பனாய் ஒருவன்...
நுண்ணியிர்களின் தன்மை அறிந்தவனுக்கு...
மனித மனங்களின் மென் உணர்வு அறியா பெரிய்ய்யய மாடு...
இன்னும் மின்னும் அறிவும் ஜொலிக்கும் கனவுமாக பசுந்தளிர்கள்...
இவர்களின் கூடவே பயணிக்கும் இருவர்...
ஆர்ப்பாட்டாமாய் ஒருவன்...
அழுத்தமாய் ஒருவன்..
இவர்களுடன்...
நாமும்
கடுங்குளிரை பொருட்படுத்தாமல்...
இவர்களின் சாரலிலும் சாகசத்திலும் நனைய...
strong tea and one கம்பளி ஃப்ளீச்