தாமரை
தாமரை
அம்முக்குட்டீஈஈஈஈ பரவால்ல டா.. நீ ஸ்டோரி போடறதால , சில நேரம் இது போல வாட்ச், நோட்டிஃபிகேஷன் மிஸ் ஆகிடும்..தாமரை அக்காஆஆஆஆஆஆ❤❤❤
லேட்டாஆஆஆ வந்துட்டேன்☹☹☹
நோட்டிவிகேஷன் மிஸ்ஸாகிருச்சு போலியே
ஹா ஹா ஹா நம்ம மது வேற லெவல் தான்...ஒருத்தன் முகத்துல புன்னகைய பூக்கச் செய்யுறா! இன்னொத்தன் முகத்துல முறைப்பை மலரச் செய்யுறா!
இவன் முகத்தில் புன்னைகையைப் பூக்கச் செய்ததால், அவன் முகத்தில் முறைப்பு மலர்ந்ததோ!
அன்டார்ட்டிக்காவின் பென்குயின்
அடுத்த எபிக்கு வெயிடிங்ங்❤
#மது#குளுகுளு#பனி
காமெடி எழுதறேன்னு கைக்கு வந்ததெல்லாம் எழுதறேன்.. இவ்ளோ வரவேற்பா.. நானும்.. ஜிலுஜிலு.. குளு குளு டா
ஒரு ரகஷியம் சொல்லவா..
கொடைக்கானல்.. க்வாலிட்டி ஐஸ்க்ரீம்.. அடுத்த ரைமிங் கிடைக்கலை☺☺☺☺☺
அவசரத்தில இதை எழுதனேன்.. டா
#ரசனை#அன்பு#அம்மு❤