All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கடல் தாகம் தீர்க்கவா மழைத்துளியே!! கருத்துத்திரி.

Vidhyasuresh

Bronze Winner
தாமரை மா வேற லெவல்...
எல்லா field um பக்காவா பண்றீங்க,... விவசாயம் பற்றி ரெண்டு பேரோட கருத்தும் சரினு தோணுது... மாற்றங்கள் ஒன்றே மாறாதது. அந்த மாற்றம் இயற்கையை ஒத்து இருந்தால் நன்று...
பாகற்காய் sweet😀😀😀...
மது யூனிக் பீஸ் 🌹😍😍🌹
Karun nd உதய் புரிஞ்சுக்கவே முடியல.
பூமி 😄😄😄😄😄
Characters கு போட்டோஸ் சூப்பர்...
Chill chill❤️❤️❤️❤️❤️❤️
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் தாமரை,

கடல் தாகம் தீர்க்க வந்த மழைத்துளி....

நீங்காத ரீங்காரம் - அது
சந்தோஷ ஸ்ருங்காரம்!

படபட பட்டாசாய்
பல பாவம் காட்டினாலும்
சாதிக்கப் பிறந்த மழை
சோதிக்க பறந்த அலை
காற்றில் தென்றலாய்
சுவாசம் நிறைத்த அழகு!

இயற்கையில் செயற்கையாம்
மரபியல் மறுமலர்ச்சியில்
அறிவியலின் ஆதிக்கம்
அழகைக் கூட்டும் வேகம்
ஆபத்தை காட்டும் விவேகம்!

வேகத்தில் விவேகம்
வேட்கையாய் இருந்தாலும்
வேங்கையாய் இருந்தாலும்
நிதானம் நித்திய மங்களம்!

அறிவின் தெளிவில்
ஆர்வக் கோளாறுகள்
ஆசையாய் நின்றாலும்
ஆர்ப்பரிக்கும் அழகுகள்
ஆபத்தின் அறிகுறிகள்!

தீப்பொறி பறக்கும்
பனிப்பாதை வழியில்...
தீயாய் ஒளிர்வது
முன்னறிவிப்பா...?
முரண்பாட்டின் முன்னேற்பாடா...?

பட்டாம்பூச்சிகளின் படபடப்பில்
கடலின் தாகங்கள் தீர்ந்திடுமோ...? இல்லை...
மழையின் வேகம் வலுத்திட்டால்
கடலும் பொங்கிட சூறாவளியோ...?

வாழ்த்துக்கள் தாமரை, நன்றி
 

தாமரை

தாமரை
தாமரை மா வேற லெவல்...
எல்லா field um பக்காவா பண்றீங்க,... விவசாயம் பற்றி ரெண்டு பேரோட கருத்தும் சரினு தோணுது... மாற்றங்கள் ஒன்றே மாறாதது. அந்த மாற்றம் இயற்கையை ஒத்து இருந்தால் நன்று...
பாகற்காய் sweet😀😀😀...
மது யூனிக் பீஸ் 🌹😍😍🌹
Karun nd உதய் புரிஞ்சுக்கவே முடியல.
பூமி 😄😄😄😄😄
Characters கு போட்டோஸ் சூப்பர்...
Chill chill❤❤❤❤❤❤
வித்யாமா😍😍😍😍🥰🥰🥰💖💖💖💖💝💝💝💝💝

உங்க அன்பும் ஆதரவும் மட்டுமே.. இந்த மூங்கிலைப் புல்லாங்குழல் ஆக்குது😍😍😍😍😍😍 நன்றி வித்யாமா.. எல்லா கேரக்டரும் மிக ரசித்து எழுதறேன் .. ஒரு கலகலப்பான, புத்திசாலியான இளமைப் பட்டாளம்.. அவங்களை மேய்க்க அமைதியா.. நாலு பேரு.. அவங்களை புரட்டுறதுக்குன்னே ஒருத்தி.. பார்க்கலாம்.. எவ்ளோ கலகலப்பா போகுதுன்னு..🌸🌸🌸❤❤❤🌸🌸🌸❤❤❤
 

தாமரை

தாமரை
ஹாய் தாமரை,

கடல் தாகம் தீர்க்க வந்த மழைத்துளி....

நீங்காத ரீங்காரம் - அது
சந்தோஷ ஸ்ருங்காரம்!

படபட பட்டாசாய்
பல பாவம் காட்டினாலும்
சாதிக்கப் பிறந்த மழை
சோதிக்க பறந்த அலை
காற்றில் தென்றலாய்
சுவாசம் நிறைத்த அழகு!

இயற்கையில் செயற்கையாம்
மரபியல் மறுமலர்ச்சியில்
அறிவியலின் ஆதிக்கம்
அழகைக் கூட்டும் வேகம்
ஆபத்தை காட்டும் விவேகம்!

வேகத்தில் விவேகம்
வேட்கையாய் இருந்தாலும்
வேங்கையாய் இருந்தாலும்
நிதானம் நித்திய மங்களம்!

அறிவின் தெளிவில்
ஆர்வக் கோளாறுகள்
ஆசையாய் நின்றாலும்
ஆர்ப்பரிக்கும் அழகுகள்
ஆபத்தின் அறிகுறிகள்!

தீப்பொறி பறக்கும்
பனிப்பாதை வழியில்...
தீயாய் ஒளிர்வது
முன்னறிவிப்பா...?
முரண்பாட்டின் முன்னேற்பாடா...?

பட்டாம்பூச்சிகளின் படபடப்பில்
கடலின் தாகங்கள் தீர்ந்திடுமோ...? இல்லை...
மழையின் வேகம் வலுத்திட்டால்
கடலும் பொங்கிட சூறாவளியோ...?


வாழ்த்துக்கள் தாமரை, நன்றி
செல்வி மா😍😍😍🥰🥰🥰🥰🙏🙏🙏🙏🙏🙏 அற்புதக் கவி வரிகளுக்கு💝💝💝🌸🌸🌸🌸🌸

வேங்கையின் குணம் வேட்டை .. ஆயினும் பட்டாப்பூச்சியை அது வேட்டையாடுவதில்லை.
கடல் மழையால் பொங்கினாலும்.. மழை கடலால் உருமாறி நிறம் மாறினாலும்.. சங்கமிப்பதே... ஆதியும் அந்தமுமாய் இணைவதே.. விதி..😍😍😍🥰🥰🥰💖💖💖💖💖

நன்றி நன்றி செல்வி மா..
 

Samvaithi007

Bronze Winner
தாமரைமா....நீங்க என்ன தான்.காமெடியு ஜாலியா ஒரு கதைய கொண்டு போகனூம்னு நாம் நினைச்சாலும்,நமக்குள்ள இருக்கற கேள்விகளும் , பதில்களும், தேடல்களும் எதை நோக்கி பயணிக்கிறோம்னு நம்ம மனசு அடிச்சிக்கிறத எதிர்மறை குணாதிசயம் கொண்ட வெவ்வேறு சிந்தனை கொண்ட ஓர் உருவம் சமைத்து, முன்னோர்களுக்கும் அவர்களின் அடுத்த தலைமுறைகளுக்கும் இருக்கற எண்ணத்தின் பிரதிபலிப்ப சிறிய இடைவெளியில் கோடிட்டு காட்டும் உங்க முயற்சிய தான் எனக்கு படுது...

இருவேறு துருவங்கள்...

உருவத்தில் ஒன்றாய் சமைந்தவர்கள்...

உள்ளத்தில் கோணங்களால் மாறுபடுகின்றனர்...

இவர்களின் எண்ணலைகளில் சிட்டு குருவிகள்...

எதிர் கொள்ளும் பொழுது...

அஃது எதிர்படுவினையா...அல்லது உடன் படு.வினையா...

வினை விளையும் அது கொடுக்கும் கனியை பொருத்தே ....

அதன் பலனும் பதமும்...

காத்திருக்கிறேன் இருவரது விளையாட்டில் ....

விளையும் கனியை காண...

கன்னியின் உள்ளம் களவெடுத்தவன் ஓரமாக இருக்க...

அதை பிறர் அறியாமல் விழி...

விளையாட்டாய் பேசி ...

வரிசையில் வாக்காளராய் மாற்றுகிறாள்...

விளைவு....அறிய காத்திருக்கிறேன்❤️❤️❤️❣️❣️❣️
 

தாமரை

தாமரை
தாமரைமா....நீங்க என்ன தான்.காமெடியு ஜாலியா ஒரு கதைய கொண்டு போகனூம்னு நாம் நினைச்சாலும்,நமக்குள்ள இருக்கற கேள்விகளும் , பதில்களும், தேடல்களும் எதை நோக்கி பயணிக்கிறோம்னு நம்ம மனசு அடிச்சிக்கிறத எதிர்மறை குணாதிசயம் கொண்ட வெவ்வேறு சிந்தனை கொண்ட ஓர் உருவம் சமைத்து, முன்னோர்களுக்கும் அவர்களின் அடுத்த தலைமுறைகளுக்கும் இருக்கற எண்ணத்தின் பிரதிபலிப்ப சிறிய இடைவெளியில் கோடிட்டு காட்டும் உங்க முயற்சிய தான் எனக்கு படுது...

இருவேறு துருவங்கள்...

உருவத்தில் ஒன்றாய் சமைந்தவர்கள்...

உள்ளத்தில் கோணங்களால் மாறுபடுகின்றனர்...

இவர்களின் எண்ணலைகளில் சிட்டு குருவிகள்...

எதிர் கொள்ளும் பொழுது...

அஃது எதிர்படுவினையா...அல்லது உடன் படு.வினையா...

வினை விளையும் அது கொடுக்கும் கனியை பொருத்தே ....

அதன் பலனும் பதமும்...

காத்திருக்கிறேன் இருவரது விளையாட்டில் ....

விளையும் கனியை காண...

கன்னியின் உள்ளம் களவெடுத்தவன் ஓரமாக இருக்க...

அதை பிறர் அறியாமல் விழி...

விளையாட்டாய் பேசி ...

வரிசையில் வாக்காளராய் மாற்றுகிறாள்...

விளைவு....அறிய காத்திருக்கிறேன்❤❤❤❣❣❣
வாசூ மா🥰🥰🥰🥰💕💕💕💕💕💕😍😍😍😍😍💝💝💝❤❤❤❤❤

அறிவியல், அதற்கு தேவை சித்தாந்தங்கள் மட்டுமே.. மனம் உணர்வு கிடையாது.. ஆக்கத்திற்காகவா அழிவிற்காகவா எதுவும் அறியாது.. ஆனால் இயற்கை அனுமதிப்பதால் தான் நாம் இங்கே இருக்கிறோம்.. ஒரு நொடியில் இருந்த இடம் தெரியாமல் செய்ய அதால் முடியும். ஆனால் மனிதன் இயற்கையை ஜெயிக்கறதா நினைக்கிறான்.. இதுதான் இங்கே விளையாட்டு.

உண்மையா இந்த களம் தேர்தெடுத்த போது இருந்த மனநிலை வேறு. இப்போ அதே களத்தில், கலகலப்பை இறக்கிருக்க முயற்சி பண்றேன். இது போல எண்ணச் சிதறல்கள் கதையில ஆங்காங்கே.. இடைல வரும்.. ஆனா.. கதை போக்கில் இது மாற்றம் ஏற்படுத்தாது..


சாகரங்கள் இரண்டும்.. வேறு துருவம் என்றாலும்.. ஒரே குணம் தான்.. வெயிலில் காய்ந்தாலும் பனியில் குளிர்ந்தாலும்.. அதே உப்பு நீர்தான்..

ஆவி யது துடித்து வானமது சேர யாருக்கு தவிப்பு வரும்னு பார்ப்போம்..

ஆழமும் அழுத்தமுமான வரிகள்😍😍😍😍💖💖💖💖💖❤ மிக அழகு வாசூமா.. லவ் யூஊஊஊ 😘😘😘😘😘😘😘
 
Top